<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 01-07-07, 12:23 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,577
My Threads  
நி: 0017 - ஜூன்'07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..

ஜூன் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக Puppy எழுதிய தினமும் என்னைக் கவனி என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 4 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய காமக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது.

இந்த கடுமையான போட்டியில், கடைசியாக ஒரு வாக்கு வித்தியாசத்தில் 16 வாக்குகள் பெற்று mini1976 எழுதிய தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா/ராணி-யாக தேர்வு பெறுகிறார் (ராஜாவா, ராணியா என்று அவர் தான் கூற வேண்டும், படைப்பாளிகள் அறிமுகத்தில் ஒன்றும் குறிப்பிடப் படவில்லை). இந்த மாத போட்டி முடிவு Photo Finish போல மிகவும் த்ரில்லிங்காக இருந்தது. அதனால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் வந்த sakthivel_rs ஆறுதல் பரிசும், 100 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) mini1976 .. .. (2 பகுதிகள்) - 16 வாக்குகள்

2) sakthivel_rs .. .. (3 பகுதிகள்) - 15 வாக்குகள்

3) Cembi .. .. (2 பகுதிகள்) - 4 வாக்குகள்

4) Mayakrishnan(3 பகுதி) - 10 வாக்குகள்

http://www.kamalogam.com/new/showthread.php?t=36488

வெற்றி பெற்ற உறுப்பினர் mini1976-அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் இந்த மாத சவால் ராஜா/ராணிக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

இந்த போட்டிக் கதைகளை படித்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 01-07-07 at 09:50 PM.
  #2  
Old 01-07-07, 04:49 PM
jayvijay's Avatar
jayvijay jayvijay is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2004
Posts: 981
My Threads  
தொடர்ந்து வெற்றி பதக்கங்களை சுவீகரித்துக்கொண்டிருக்கும் மினிக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்க்ளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட சக்திவேல் மற்றும் செம்பி, மாயகிருஷ்னன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
  #3  
Old 01-07-07, 06:55 PM
free_bird_1203's Avatar
free_bird_1203 free_bird_1203 is offline
User inactive for long time
 
Join Date: 04 Aug 2004
Posts: 832
My Threads  
வெற்றி பெற்ற மினிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் − ஒரு மதிப்பெண்ணில் நூலிழையில் வெற்றி வாய்ப்ப்பை நழுவ விட்ட நண்பர் சக்திவேலுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் − தொடர்க வெல்க வாழ்க*
  #4  
Old 01-07-07, 10:16 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
வாழ்த்துக்கள் மினி... ஒரே மாதத்தில் 2 பதக்கங்கள்... பொறாமையாக இருக்கிறத்து என்றாலும் திறமையாக படைப்பாளிக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

போட்டியில் கலந்துக் கொண்ட சக்திவேல், மாயக்கிருஷ்ணன், செம்பி அனைவரும் மிகச்சிறப்பகவே கதை எழுதியிருந்தார்கள் என்றாலும் வெற்றி என்பது ஒருவருக்கு மட்டுமே கிட்டும் அதில் கலந்துக் கொள்வது தானே வெற்றி...

வெற்றி வாய்ப்பை ஒரே ஒரு வாக்கில் தவறவிட்ட சக்திவேலுக்கு என் ஸ்பெசல் வாழ்த்துக்கள்....

மாயகிருஷணின் கதை நான் மிகவும் ரசித்தேன்... அவரும கணிசமான வாக்குகள் பெற்றதில் மகிழ்ச்சி...

செம்பி கடைசி தருணத்தில் தன் படைப்பை வெளியிட்டதால் அவ்வளவாக ரீச் ஆகவில்லை என நினைக்கிறேன்...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்........
  #5  
Old 01-07-07, 11:01 PM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,334
My Threads  
போட்டியில் கலந்து கொண்ட . . . .mini1976 . . sakthivel_rs .. Cembi . Mayakrishnan ஆகிய எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் . . .

மற்றும் பதக்கம் பெற்ற சின்னம்மாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
  #6  
Old 02-07-07, 09:17 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
வெற்றி பெற்ற மினிக்கு இனிய வாழ்த்துக்கள். ஒரு வாக்கில் முன் இடத்தை தவறவிட்ட சக்திவேலுக்கும் போட்டியில் பங்கேற்ற மற்ற இருவருக்கும் பால்பையனின் இனிய வாழ்த்துக்கள்.
  #7  
Old 03-07-07, 11:33 AM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
வெற்றி பெற்ற மினிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் என வாழ்த்துக்கள். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்த சக்திவேலுக்கு அடுத்த சவால் போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நன்றி.
  #8  
Old 03-07-07, 12:50 PM
kamaguru kamaguru is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Nov 2006
Location: chennai and colombo
Posts: 1,245
My Threads  
வெற்றி பெற்ற மினியிற்கு வாழ்த்துக்கள். அதேபோல் சக்திவேல், செம்பி, மாயகிருஷ்ணன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். நான்கு பேருமே கலக்கிட்டீங்க.
  #9  
Old 03-07-07, 02:01 PM
LovelyLover LovelyLover is offline
User inactive for long time
 
Join Date: 28 Dec 2005
Location: Chennai
Posts: 444
My Threads  
என் கதைக்கு வாக்களித்த அனைத்து நன்பர்களுக்கும் என் நன்றி.. வெற்றிப் பெற்ற மினிக்கு என் பாராட்டுக்கள்.

Sakthivel
  #10  
Old 18-07-07, 12:17 AM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் மினி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதல் இடத்தை தவறவிட்ட சக்திவேல் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Closed Thread

Tags
ஒரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:51 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,