<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 05-08-07, 12:17 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,665
My Threads  
நி: 0018 - ஜூலை'07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..

ஜூலை மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக சதீஸ் என்பவர் எழுதிய பலான பம்புசெட் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 4 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய காமக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது. (ஆகஸ்டு மாதம் முதல் போட்டி வாசலில் இந்த ஓட்டெடுப்பு நடைபெறும்)

முதலில் சரிசமமாக 'டை' -யில் வந்து கொண்டிருந்த இந்தப் போட்டியில், கடைசியாக நல்ல வாக்கு வித்தியாசத்தில் 22 வாக்குகள் பெற்று milkyboy2006 எழுதிய தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) வரிப்புலி .. .. (2 பகுதிகள்) - 8 வாக்குகள்

2) LovelyLover .. .. (2 பகுதிகள்) - 15 வாக்குகள்

3) hi2chat .. .. (1 பகுதி) - 4 வாக்குகள்

4) milkyboy2006(2 பகுதிகள்) - 22 வாக்குகள்

http://www.kamalogam.com/new/showthread.php?t=37240

வெற்றி பெற்ற உறுப்பினர் milkyboy2006-அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், தங்க வாசல் அனுமதியும், 300 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 05-08-07 at 07:58 PM.
  #2  
Old 05-08-07, 12:38 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ஜூலை மாத சவால் ராஜாவாக் வெற்றி பெற்ற நண்பர் பால் பையனுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு கொண்ட லவ்லி லவ்வர், வரி புலி மற்றும் ஹி2சாட் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
  #3  
Old 05-08-07, 01:08 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
போட்டியில் வெற்றிபெற்ற milyboy க்கு எனது வாழ்த்துக்கள்..

மேலும் பங்குபெற்ற அனைவரின் முயற்சிக்கும் பாராட்டுக்கள்..
  #4  
Old 05-08-07, 02:35 PM
கமல் கமல் is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Location: சென்னை
Posts: 1,497
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  #5  
Old 05-08-07, 02:42 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
வாக்களித்த அனைவருக்கும் பால்பையனின் பணிவான நன்றிகள். மேலும் எனக்கு ஊக்கமளித்த இனிய நண்பருக்கு என் முதற்க்கண் நன்றி. என்னோடு போட்டியில் பங்கேற்ற நண்பர்களுக்கும் அடுத்தடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


போட்டி தொடங்கிய சில நாட்களில் தலைவர் போட்டி 'டையில்' சென்று கொண்டிருக்கிறது என்றவுடன் அவ்வளவுதான்.... ஆண்டி கிளைமாக்ஸ் என்பதால் வாக்களிப்பவர்களுக்கு பிடிக்கலையோ என்று நினைத்தேன். மேலும் போட்டியிட்டவர்கள் லவ்வரும், புலியும், hi2chat-யும் சீனியர்கள். மேலும் தளத்தில் என்னைவிட பரிச்சயமானவர்கள். ஒழுங்கா ஏதாவது ஒரு கதை, சிரிப்பு, அதிகமாய் விமர்சனம் என்று ஒழுங்கா ஓட்டியிருக்கலாம். தேவையில்லாமல் போட்டியிட்டு மண்டை வேற குழப்பிக்கிட்டு என்று எனக்கு நானே புலம்பிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாய் என் கதைக்கு வாக்குவிகிதம் அதிகம்.
ஒரு வழியாய் தங்கவாசலை அடைந்தாச்சு.... எனக்கு சந்தோசம்... எனக்கு சந்தோசம்... நன்றி.
  #6  
Old 05-08-07, 02:48 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார் (ராஜாவா, ராணியா என்று அவர் தான் கூற வேண்டும், படைப்பாளிகள் அறிமுகத்தில் ஒன்றும் குறிப்பிடப் படவில்லை). ...

நிச்சயமாய் பால்பையன் தான்.
  #7  
Old 05-08-07, 03:44 PM
jayvijay's Avatar
jayvijay jayvijay is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2004
Posts: 981
My Threads  
இம்மாத சவால் ராஜாவாக தெரிவாகியிருக்கும் "பால்பையன்" மற்றும் இரண்டாம் இடத்தைவென்ற "லவ்லிலவர்" மேலும் போட்டியில் பங்கேற்ற வரிப்புலி, hi2chat அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  #8  
Old 05-08-07, 05:47 PM
raja4uus raja4uus is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 857
My Threads  
சவால் ராஜாவாக வெற்றி பெற்ற பால்பையனுக்கு வாழ்த்துக்கள். கலந்து கொண்டு தங்களது திறமைகளைக் காட்டிய அணைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  #9  
Old 05-08-07, 07:56 PM
மினி மினி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Nov 2006
Posts: 1,479
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற பால்பையனுக்கு வாழ்த்துக்கள்.
  #10  
Old 05-08-07, 09:28 PM
sankavi's Avatar
sankavi sankavi is offline
Paid Guest Member(12)
 
Join Date: 04 Jun 2007
Posts: 743
iCash Credits: 2,634
My Threads  
மன்னிக்கவும் ஒட்டெடுப்பில் பங்கு பெறாமல் விட்டு விட்டேன்,

வாழ்த்துகள் பால்பையா, தங்க வாசலுக்கு வரவேற்கிறேன்,அங்கும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்வீர்கள் என தெரியும்.

பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்,


தொடர்ந்து சவால்களை எதிர் கொள்வோம்

.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios