<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 21-02-19, 11:30 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,789
My Threads  
நி: 0135 - என் உயிர் தோழி - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0135 - என் உயிர் தோழி - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0135 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான mageeswar அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான என் உயிர் தோழி என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். அவர்களில் vjagan, niceguyinindia, cembi, SITRINBBAN ஆகிய நான்கு பேர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். அவர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 23 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 9 வாக்குகள் பெற்று niceguyinindia முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0135 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான niceguyinindia அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் நான்காம் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் niceguyinindia !
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
niceguyinindia - 9 வாக்குகள்
vjagan - 6 வாக்குகள்
SITRINBBAN - 5 வாக்குகள்
cembi - 3 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான vjagan, SITRINBBAN, cembi அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-
__________________
Reply With Quote
  #2  
Old 21-02-19, 12:40 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் நைஸ்கை இன் இந்தியா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் வந்த நண்பர் விஜெகன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த நண்பர்கள் சிற்றின்பன் மற்றும் செம்பி அவர்களுக்கும் பாராட்டுக்கள். போட்டியில் வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #3  
Old 21-02-19, 07:59 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,963
My Threads  
இம்மாத நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் பெற்று வாகை சூடிய நண்பரும் சிறந்த படைப்பாளருமான


niceguyinindia

அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

நான்காம் முறையாக சவால் ராஜா விருது பெரும்

niceguyinindia
அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !
மூன்றாம் மற்றும் நான்காம் இடம் வந்த நண்பர்களும் சிறந்த படைப்பாளர்களுமான


SITRINBBAN மற்றும் cembi

அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

எனக்கும் கவுரவம் தந்தது சிறப்பித்த அந்த பொல்லாத ஆனால் அன்பான 6 வாசகர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றி அறிதலுடன் !

Quote:
Originally Posted by asho View Post
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்
எங்களுக்கு சிறிய ஆனால் நல்ல

கல்யாண மாலைகள்

போட்டு மகிழ்ந்த மகிழ்வித்த நிர்வாகத்தினருக்கு
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றி அறிதலுடன் !


Quote:
Originally Posted by asho View Post
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான vjagan, SITRINBBAN, cembi அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

ஊக்கப் பணத்துக்கும் நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #4  
Old 22-02-19, 05:12 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,827
My Threads  
நான்காவது முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் niceguyinindia-க்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

போட்டியில் பங்கு கொண்ட மற்ற நண்பர்களுக்கு என் பாராட்டுகள்.
Reply With Quote
  #5  
Old 24-02-19, 06:13 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,375
My Threads  
பல வருட இடைவெளிக்கு பிறகு சவால் போட்டியில் வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது ..

வாக்களித்த மற்றும் பின்னூட்டம் கொடுத்து ஊக்குவிக்கும் அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றி

சவால் போட்டியில் பங்கு பெற்ற சக போட்டியாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #6  
Old 25-02-19, 08:26 AM
இதயகாதல் இதயகாதல் is offline
Banned User
 
Join Date: 01 Feb 2015
Posts: 85
iCash Credits: 537
My Threads  
வெற்றி பெற்ற niceguyinindia கதையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
Reply With Quote
  #7  
Old 25-02-19, 01:16 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,963
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
போட்டியில் பங்கு கொண்ட மற்ற நண்பர்களுக்கு என் பாராட்டுகள்.
Quote:
Originally Posted by niceguyinindia View Post
சவால் போட்டியில் பங்கு பெற்ற சக போட்டியாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
பாராட்டுகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றி அறிதலுடன் !
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios