<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
ஐயா, எனக்கொரு சந்தேகம்.....
ஐயா... அவர்களுக்கு வணக்கம்.
தொடர்ந்து காமலோகத்தை படித்தும்,கருத்துக்களை பதித்தும் வருகிறேன். இதுவரை 200பதிப்புக்கள் பதித்து இருக்கிறேன். இரண்டு கதைகள் பதித்து இருக்கிறேன். எனக்கு சில சந்தேகங்கள். என் பெயருக்கு கீழே இருக்கின்ற junior member (i) என்பதில் (i) என்பது என்ன? தகாத உறவு வாசலுக்கு ஏற்கெனவே எனக்கு அனுமதி இருக்கிறதா...இல்லை இனிமேல் நான் அனுமதி கேட்கவேண்டுமா? தயவு செய்து பதிலளிக்குமாறு கெட்டுகொள்கிறேன். நன்றி. |
#2
|
||||
|
||||
உங்கள் சந்தேகம் சரியானதில்லை, உங்களுக்கு அனுமதி இருக்கிறதா இல்லையா என்பது நீங்கள் அந்த பகுதியை திறந்தாலே தெரிந்து விடுமே, பின் எதற்கு இந்த கேள்வி.
உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பகுதி (நீங்கள் விண்ணப்பம் செய்து கிடைக்கப்பெற்றது) சென்று அங்கு காணும் திரிகளை திறந்தால் அனுமதி இருந்தால் திறக்கபோகிறது. இல்லாவிட்டால் அந்த பகுதிக்கு அனுமதி இல்லை என்ற பிழைச்செய்தி வந்து விடப்போகிறது. i என்பது தகாத உறவு பகுதிக்கு அனுமதி வேண்டி அது அளிக்கப்பட்டல் ஒவ்வொருவர் பெயருக்கு கீழே உள்ள மெம்பர்சிப் பின் தோன்றும்.
__________________
|
#3
|
|||
|
|||
என் சந்தேகத்தை தீர்த்துவைத்த நன்பர் asho அவர்களுக்கு மிக்க நன்றி.
|
#4
|
|||
|
|||
எங்களுடைய விமர்சனங்களைப் பதியும் பொழுது தவறுதலாகப் பதிந்துவிட்டால் பிறகு அதை நீக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
|
#5
|
|||
|
|||
அந்த சமயம் ஆன்லைனில் உள்ள நிர்வாக உறுப்பினர்களுக்கு தனிச்செய்தி (private message ) அனுப்புங்கள். அவர்கள் தேவையில்லாத பதிவுகளை நீக்க உதவி செய்வார்கள்
|
#6
|
||||
|
||||
இதுபோல் உள்ள சந்தேகங்களுக்கு முன்பே விவாதிக்கப்பட்டது தான். தலைவாசலில் உள்ள சந்தேகங்கள் பகுதியில் தேடினால், இது மட்டும் அல்ல இன்னும் பல சந்தேகங்கள் தீரும்.
|
#7
|
|||
|
|||
எனக்கு வழி காட்டியமைக்கு மிகவும் நன்றி.
|
#8
|
|||
|
|||
அய்யா புதிய த்ரியை எவ்வாரு தொடங்க வேன்டும்
|
#9
|
||||
|
||||
ஐயா...எந்தப்பகுதியில் உங்களுக்கு புதிய திரி தொடங்க வேண்டுமோ அப்பகுதிக்கு சென்ற பிறகு அதில் தலைப்பிற்கு கீழே உள்ள New Thread என்பதை சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில் தகுந்த தலைப்பு, prefix எல்லாம் சேர்த்து உங்கள் கதையை பதியுங்கள்...உங்கள் படைப்புகளை கதை என்றால் குறைந்தது 50 வரிகள் இருக்க வேண்டும்...அதன் பின் Submit New thread என்பதை சொடுக்கினால் போதும்...
உதாரணமாக பின் வரும் திரியை சொடுக்கினால் புதியவர்பகுதியில் புதியவர் கதைகள் திறக்கும்..அதில் நான் மேலே எழுதிய படி New Thread press செய்து திறக்கும் பக்கத்தில் உங்கள் கதையை பதியுங்கள்...சரியா... http://kamalogam.com/new/forumdisplay.php?f=42 |
#10
|
|||
|
|||
அசோ, இன்றுதான் இதை பார்த்தேன். எனக்கும் i உள்ளது ஆனால் நான் என்றும் தகாத உறவு பகுதிக்கு அனுமதி கேட்டதே இல்லை, போவதும் இல்லை. அது எப்படி எனக்கு இந்த i வந்தது?
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|