<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு புதிதாக நுழைந்துள்ள 2012 பேபியின் நன்றி நன்றி நன்றி !!!
குரு அவர்களே, உங்களை போலவே இந்த வருடம் காமலோகத்தில் இணைந்தவன் நான். நிறைய கலந்துரையாடலில் கலந்துகொள்ள அவா இருந்தாலும் போதிய நேரமின்மையால் அதிகமாக பேச முடியவில்லை. இருக்கும் கொஞ்ச நேரத்தில் கதைகளை படித்து இன்புற தான் சரியாக உள்ளது. இருப்பிணும் புதியவர்கள் அனைவரும் உரையாடல்களில் கலந்துகொண்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். |
#52
|
|||
|
|||
இந்தத் தடவை உறுப்பினர்களாக ஆனவர்களில் நிறைய நண்பர்கள் நம்பிக்கையூட்டுபவர்களாக இருக்கிறார்கள்!
தொடரட்டும் நண்பர்களே/நண்பிகளே உங்கள் நற்பணி! |
#53
|
|||
|
|||
மாற்ற*ம் ஒன்றே மாறாதது. உண்மைதான்………………………………………… நம் லோகமும் வயதுக்கேற்ப மாறும்.
லோகத்தில் இணையும் இளம் மனதினர், புது வேகமும் விவேகமும் கொண்டு லோகத்தை வளப்படுத்துவர், வலுப்படுத்துவர். சந்தேகமில்லை. அவர்கள் மாறுபட்ட சிந்தனையும், அனுபவங்களும், லோகத்திற்கு ஒரு புதிய பொலிவை, வலிவைத் தரும். இந்த நம்பிக்கையோடு……………………………………………………, இனியவர்களே, புதியவர்களே, வருக, வளர்க வாழ்கவென வரவேற்கும், பிரியமுள்ள, முதிர்கன்னி |
#54
|
||||
|
||||
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றும் வரவேற்க வேண்டியவை. புதியவர்களை நானும் வருக வருக என்று வர வேற்கிறேன்
குடிமகன் |
#55
|
|||
|
|||
புதிய உருப்பினைர்கள் 1200 -க்கு மேல் . மகிழ்ச்சி. பழைய நண்பர்கள் எவ்வளவு என அறிந்து கொள்ளலாமா ?
|
#56
|
||||
|
||||
புதியவர்கள் சேர்ந்து 4 மாதம் முடிவடைகிறது. இந்த முறை பல முத்தான புதிய படைப்பாளிகளைக் கண்டெடுத்துள்ளோம்.
படைப்பாளிகளை கண்டெடுத்தால் மட்டும் போதாது, கதைகளைப் படித்து தரமான கருத்துக்களைக் கூறும் படிப்பாளிகளும் நமக்குத் தேவை. இந்த முறை புதியவர்களுக்கு 3 மாதத்திற்கு பதிலாக 4 மாதம் வரை தமிழில் தட்டச்சு செய்ய கால அவகாசம் கொடுத்துள்ளோம், இருந்தும் பலர் அதை "சீரியஸாக" எடுத்துக் கொள்ளவில்லை, அவர்கள் இன்னும் ஒரு பதிப்பு கூட தமிழில் செய்யவில்லை, அதனால் அவர்களது கணக்குகள் அனைத்தும் முடக்கப் பட்டுள்ளன. அவர்கள் என்றாவது மீண்டும் தமிழில் தட்டச்சு செய்து காமலோக படைப்பாளிகளை உற்சாகப் படுத்த விரும்பினால், காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|