<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பிப்ரவரி [2009] சிறந்த கதைப் போட்டி முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. பிப்ரவரி 2009-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப் பட்டது. இந்த முறை 459 பேர் வாக்களித்துள்ளனர், வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று பிப்ரவரி [2009] மாத சிறந்த கதைப் போட்டியை காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல,பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த மாதத்தின் சிறந்த கதையாக nannee அவர்கள் எழுதிய என் மருமகள் தங்கமானவள் -என்ற தீவிர தகாத உறவுக் கதை 199 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.இந்த மாத சிறந்த கதாசிரியரான nannee அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். வெண்கல வாசல் உறுப்பினரான இவருக்கு தங்கவாசல் அனுமதியும், காமலோக பதக்கமும், முதலிடத்திற்கான 3000 இணைய பணமும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். muthirkanni அவர்கள் எழுதிய மயக்குகிறாள் ஒரு மாது-என்ற தகாத உறவுக் கதை 121 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது எனவே இந்த கதாசிரியருக்கு 2000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். shakes அவர்கள் எழுதிய அத்தையின் அடங்காத ஆசை-என்ற தகாத உறவுக் கதை 104 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். முண்ணணி கதைகள் உங்கள் பார்வைக்கு: 1.**என் மருமகள் தங்கமானவள் ----nannee-- 199 2.மயக்குகிறாள் ஒரு மாது --muthirkanni-- 121 3.அத்தையின் அடங்காத ஆசை -- shakes -- 104 4.மாறும் உறவுகள் --mouni --85 5.தாவணி தவறுகள் -- mouni -- 79 6.சொல்லுங்க... இப்ப நான் என்ன செய்ய? -- லலிதாதாசன் -- 67 7.விமலாவின் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு துளி -- kaamavirumpi -- 60 8.100 டிகிரி --tubuk -- 57 9.சினிமா தயாரிக்கலாம் வாங்க! -- mouni -- 54 10.பஸ் ஸ்டாப்பில் பரவசம்! --KANNAN60--52
__________________
|
#2
|
|||
|
|||
பிப்ரவரி மாத கதைகளில் வெற்றிபெற்ற தங்கமான கதை படைத்த nannee, மயக்கத்தை வாரி வழங்கிய முதிர்கன்னி மற்றும் ஆசையுடன் ருசிக்க படைத்த ஷேக்ஸ் அவ்ர்களை வாழ்த்தி, மற்ற கதைகளை எங்களுக்கு விருந்தாக படைத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..
|
#3
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் இந்த போட்டியில் மூன்றுமே தகாத உறவு கதைகள் வெற்றி பெற்று இருக்கின்றன.
கதை எழுதிய அனைவருக்கும், அதை ஆர்வத்தோடு படித்து வாக்களித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. |
#4
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்கள் nannee, muthirkanni மற்றும் shakes அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
|
#5
|
||||
|
||||
இந்த போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை பெற என் ஆசிகள்.
|
#6
|
||||
|
||||
வெற்றி பெற்ற கதைகளைப்படைத்த நண்பர்கள் nannee, muthikanni, shakes ஆகியோருக்கு பாராட்டுக்கள்...
|
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
எல்லா கதைகளும் அப் டு ஸ்டேன்டர்ட் என்ற மாதிரி 50 மதிப்பெண்களுக்கு அதிகமாக வந்துள்ளது..... அதுவே நமது லோக கதாசிரியர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்... அன்புடன் பில்லா |
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
|
#10
|
||||
|
||||
வெற்றியாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
|
|
|