<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
கடந்த பிப்ரவரி 2023 மாதத்தில் வெளியான கதைப் போட்டியில் முதலிடம் பிடித்தும் _ அதுவும் இதனை தொடர்ந்து இரண்டாம் முறையாக வாகை சூடி வரும்
அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான manmadhan74 அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! இரண்டாம் இடம் பிடித்த அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான Mayakrishnan அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! மூன்றாம் இடம் பிடித்த Pisthaa அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! போட்டியில் கலந்துகொண்ட வெற்றி வாய்ப்பை த்றவிட்ட அந்தப பொல்லாத படைப்பாளிகள் மற்றும் நண்பர்களுமான பன்னிரண்டு படைப்ப்பாளிகளும் உலகம் சுற்றும் வாலிபன் தமிழ்88, ஜாக்கி, ongapirandhavan, grace, udhayason, Rare, naruto, Mohanmo, Kaamavirumbi, ondipuli, naughty2hotthy அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! @@@@@@ வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் பட்டியல் நீள்கிறது - 11 உறுப்பினர்கள் - கண்டு நெஞ்சம் பதைக்கிறது; நிர்வாகத்தின் தளராத நடவடிக்கை பார்த்து சிலிர்க்கிறது! |
#12
|
|||
|
|||
Quote:
|
#13
|
|||
|
|||
பெப்ரவரி 2023 மாதாந்திர சிறந்த கதை போட்டியில் வெற்றி பெற்ற அணைத்து நன்பர்களுக்கும் கதை பதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
#14
|
|||
|
|||
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.உங்களை போன்றவர்களின் பாராட்டுக்கள் மூலம் ஊக்கம் பெற்று மேலும் பல கதைகள் எழுத ஆவலாக உள்ளேன்.
என் கடன் நல்ல உழைப்பாளிகளை பாராட்டுவதே வேலை! |
#15
|
|||
|
|||
பிப்ரவரி 2023 மாதாந்திர சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற manmadhan74, mayakrishnan, மற்றும் pistha ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தப் போட்டியில் பங்குபெற்ற சக எழுத்தாளர்களுக்கு பாராட்டுக்கள். என்னுடைய படைப்பிற்கு 39 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். |
#16
|
||||
|
||||
பிப்ரவரி மாதாந்திர கதை போட்டியில் வெற்றி பெற்ற மன்மதன்74, மாயகிருஷ்ணன் மற்றும் பிஸ்தா ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
இந்த கதை போட்டியில் தங்களின் கதைகளை பதிவு செய்து பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.... |
#17
|
|||
|
|||
பிஸ்தாவையே வென்ற மாகி, மற்றும் மன்மதன் அவர்களுக்கும் பாராட்டு. நிறைய பேர் வாக்கு அளித்து உள்ளனர், மகிழ்ச்சி. இவ்வளவு புதியவர்கள் தண்டனை பெற்று உள்ளனர். புதியவர்கள் என்பதால் இந்த ஒரு முறை மன்னிக்கலாமே. அஷோ யோசிக்கலாம்
|
#18
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்
|
#19
|
||||
|
||||
கடந்த மாதப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தொடர்ந்து கதைகளைப் படைத்து எங்களை சந்தோஷப்படுத்துங்கள். |
#20
|
|||
|
|||
போட்டியில் வென்ற மன்மதன், மாயகிருஷ்ணன் மற்றும் பிஸ்தா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மேலும் இது போல பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்.
|
|
|
|