<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 01-06-23, 04:10 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,285
iCash Credits: 674,783
My Threads  
நி: 0150 - சிறப்பு விருப்பக்கதை தேர்வு - சவால் போட்டி வாக்கெடுப்பு - முடிவுகள்

நி.சவால்: 0150 - சிறப்பு விருப்பக்கதை தேர்வு - சவால் போட்டி வாக்கெடுப்பு - முடிவுகள்



நண்பர்களே..! நண்பிகளே...!





இந்த 150வது நிர்வாக சவாலை சிறப்பாக நடத்த கீழே உள்ள இரண்டு சிறப்பு திருத்தங்கள் உறுப்பினர் கலந்துரைக்கு பின் அனுமதிக்கப்பட்டு.

1) நிர்வாக சவாலுக்கான கதையை பங்கேற்பவரே தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றது.
2)ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்

சவால் போட்டி அறிவிப்பு : இங்கே துவங்கப்பட்டது.

இதற்கு நமது உறுப்பினர்கள் கலந்து கொண்டு 18 கதைகள் தந்தனர் அதில் ஒரே ஒருகதை தவிர்த்து மற்ற கதைகள் வாக்கெடுப்பில் விடப்பட்டது

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 54 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 13 வாக்குகள் பெற்று போட்டியில் முதலிடத்தை kathalan பிடித்துள்ளார்

kathalan முதலிடத்தை பெற்றுள்ளார் . இவர் நி.சவால்:0150 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான kathalan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. இவர் இரண்டாம் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் kathalan!

150 சிறப்பு நிர்வாக சவால் அறிவிப்பில் சிறப்பாக சொன்னபடி இரண்டாம் இடம் பெற்ற போலீஸ்காரன் பொண்டாட்டி கதாசிரியர் ASTK அவர்களுக்கு சிறப்பு பரிசாக 2,000 மட்டும் வழங்கப்படுகிறது. வாழ்த்துக்கள் ASTK .


வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:


தரவரிசை கதையின் பெயர் வாக்குகள்
1 அண்ணியுடன் ஓர் முதலிரவு 13
2போலீஸ்காரன் பொண்டாட்டி 8
3மாலதிக்கு கீழே வேலைசெய்யும் கோதண்டம் 5
3குறி ஜோஷியம் 5
3கவிதா!! 5
4ஜோதி ஆண்ட்டியுடன் ஒரு நாள் 3
4ஓரு நூலக அனுபவங்கள் 3
4நண்பன் வீட்டில் கிடைத்த சுகம் 3
5வேலைக்காரியின் விளையாட்டு 2
5பஸ்சுக்குள் பஜக் பஜக் 2
5மகளும், மாமியாரும் 2
6தோழி அனுப்பிய துணை 1
6அத்தையுடன் சென்னை பயணம் 1
6அம்முவுடன் ஒரு நாள் இரவில் 1
7அத்தையின் சித்தை 0
7அஞ்சலி அத்தையுடன் அடங்காத ஆட்டம் 0
7மும்பை அத்தை 0


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கு தலா 1,000 இ.பணம் கதை ஒன்றிற்கு என ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு கட்டாயம் வாக்களிக்க செய்வது போல நிர்வாக சவால் போட்டிக்கு செய்வதில்லை, சென்ற முறை 37 பேர் வாக்களித்த காரணத்தால் நீண்ட காலம் நிர்வாக சவால் நடத்தப்படாமல் இருந்தது. அநேக நண்பர்கள் கேட்டதாலும் 150வது நிர்வாக சவால் என்பதாலும் திரும்ப ஆரம்பித்தோம் ஆனால் இந்த முறை 54 பேர் தான் வாக்களித்துள்ளனர். கட்டாயப்படுத்தியதால் மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு 130 பேர்களும் இந்த நிர்வாக சவாலுக்கு அதில் பாதிப்பேர் கூட வாக்களிக்காதது வருத்தமான விசயம்.

இனி நிர்வாக சவால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அதுவும் வாசகர் சவால் ஏதும் நடத்தப்படாமல் இருந்தால் மட்டுமே நடத்தப்படும்.


-:O:-
__________________

Last edited by asho; 01-06-23 at 04:18 PM.
Reply With Quote
  #2  
Old 01-06-23, 04:34 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,942
My Threads  
இந்த சிறப்பு வாய்ந்த 150 வது நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து அனைவருக்கும் நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #3  
Old 01-06-23, 07:32 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,250
My Threads  
வாகை சூடிய kathalan அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

ஆறுதல் பரிசு வாங்கி இரண்டாம் இடம் பிடித்த ASTK அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

அய்யா அம்மணி vjaganக்கும் கல்யாண மாலை அணிவித்து மகிழ்ந்த நண்பர்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்து கொள்கிறேன்!
Reply With Quote
  #4  
Old 01-06-23, 08:22 PM
Ghost's Avatar
Ghost Ghost is offline
Bronze Member (i)
 
Join Date: 14 Feb 2018
Location: Qatar
Posts: 451
iCash Credits: 21,214
My Threads  
சவால் ராஜா காதலன் அவர்களுக்கு என் வாழ்த்துகள். சவாலில் அவர் கடைசி ஆளாக தன் கதையை இறக்கினார் என்று நினைவு. இருந்தும் லேட்டஸ்டாக பரிசை தட்டிச் சென்றது சிறப்பு.

இரண்டாமிடம் பிடித்த நண்பர் ASTK அவர்களுக்கு பாராட்டுகள். அதிக கதைகளை எழுதிய நண்பர் விஜகனின் உழைப்பிற்கும் பாராட்டுகள். மற்ற கதைகளை எழுதி சவாலில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்.
__________________
அன்புடன்,
கோஸ்ட்..

அன்பு என்பது பேய் போல.. பலர் அதைப் பற்றி பேசுவார்கள்.
சிலர் மட்டுமே உணர்வார்கள்.
Reply With Quote
  #5  
Old 01-06-23, 09:01 PM
malar1988's Avatar
malar1988 malar1988 is offline
Gold Member (i)
 
Join Date: 22 Jan 2017
Posts: 950
iCash Credits: 13,939
My Threads  
தளத்தின் 150 ஆவது சவால் போட்டியில் பங்கு பெற்று தங்களது கதைகளை பதிவு செய்த அனைவருக்குக்கும் எனது வாழ்த்துக்கள்....

போட்டியில் பரிசுகளை தட்டி சென்ற வெற்றி பெற்ற கதைகளின் ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்கள்...
__________________
- மலர்

எனது கதைகள் :
அடங்க மறுக்கும் ஆசைகள் - 20 சிவகாமியின் தாகம் (26 பாகங்கள்) - 26 மனைவி செய்த மாயம் - 18 பாகங்கள் - 18
வேலையில் கிடைத்த இன்ப வாய்ப்பு - 10 பாகங்கள் - 10 கை மாறிய காரியதரிசி - 1 கணவனின் வேலைக்காக - 1
Reply With Quote
  #6  
Old 01-06-23, 09:06 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,250
My Threads  
****அதிக கதைகளை எழுதிய நண்பர் விஜகனின் உழைப்பிற்கும் பாராட்டுகள்****
மீண்டும் மீண்டும் கல்யாண மாலைகள் அணிவித்து மகிழும் Ghost போன்ற பேராண்மை கொண்ட வாசகர்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அய்யா அம்மணி vjagan!
Reply With Quote
  #7  
Old 01-06-23, 10:17 PM
வேதா வேதா is offline
Gold Member

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,192
iCash Credits: 6,623
My Threads  
சவாலில் சவால் ராஜாவாக கலக்கும் காதலனுக்கும் ... இரண்டாம் இடம் பெற்ற ASTK அவர்களுக்கும் .. சவாலில் பங்குகொண்டு சிறப்பித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த சவாலில் கவிதாவுக்கு வாக்களித்து மூண்டாம் இடத்திற்கு கொண்டுவந்த நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்.
Reply With Quote
  #8  
Old 02-06-23, 12:46 AM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,304
iCash Credits: 139,809
My Threads  
சிறப்பு வாய்ந்த நி.சவால்:0150-ல் நான் எழுதிய தொடர்ச்சி முதலிடம் வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டாம் இடம் பிடித்த கதையை கொடுத்த நண்பர் எஎஸ்டிகே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியில் பங்கெடுத்த சக நண்பர்களான விஜெகன், மனேஷ்74, ஓல்வாத்தியார், சிறுத்தை, வேதா, நாட்டி2ஹாட்டி ஆகியோருக்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்ம வாத்தி இந்த போட்டியில் முதல் கதையை பதிக்கும் வரை இந்த போட்டியில் கலந்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. அவர் அறிவிப்பு திரியிலே கதை எழுத அனைவரையும் தூண்டிக் கொண்டே இருந்தார். வேலைப்பளு மற்றும் நெருக்கடிகள் எவ்வளவு இருந்தாலும் ஒரு நாளை ஒதுக்கி ஒரு கதையாவது எழுதிட வேண்டும் என நினைத்துகொண்டு சிம்பிளான ஒரு கதையை தேடி கடைசியில் கண்ணில் சிக்கிய கதை தான் அண்ணியுடன் ஓர் முதலிரவு. போட்டி அறிவிப்பு வந்த முதல் வாரத்திலே நண்பர் அசோ அவர்களிடம் இக்கதையை தொடர அனுமதியும் வாங்கி விட்டேன்.
ஆனால் வேலைப்பளு, சில பல நெருக்கடிகள் காரணமாக கதை எழுத நேரம் ஒதுக்கவே முடியவில்லை.
Quote:
Originally Posted by Ghost View Post
கடைசி ஆளாக தன் கதையை இறக்கினார் என்று நினைவு
சரி தான் நண்பரே. போட்டிக்கான கால அவகாசம் முடியும் தருணத்தில் (2 நாட்கள் முன்பு) தான் கதையை எழுத ஆரம்பித்து ஒரே பாகத்தில் கதையை முடிக்க நினைத்து, மீண்டும் ஒரு பாகம் தொடர்ந்து, ஒருவழியாக மூன்று பாகமாக எழுதி பதித்து விட்டேன்.

இந்த போட்டியை திருவிழா கோலமாக மாற்ற பெருதும் உதவியாக அதிக கதைகளை அள்ளி கொடுத்த நண்பர் விஜெகன் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக அதிக கதைகள் கொடுத்து அசத்திய நண்பர் மனேஷ்74 அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும், போட்டியில் இடம்பெற்ற தொடர்சிகளுக்கு பின்னூட்டங்கள் எழுதி கதாசிரியர்களை உற்சாகப் படுத்திய நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியை சிறப்புடன் நடத்திய நிர்வாகத்தினருக்கும் என் நன்றிகள்!
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #9  
Old 02-06-23, 01:58 AM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,196
iCash Credits: 48,093
My Threads  
சிறப்பு சவால் போட்டியில் வெற்றி பெற்ற காதலன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் கதை மன்னன் ஏஸ்டிகே அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் மூவர் ஓல்வாத்தியார், வேதா, SIRUTHAI ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.

இந்த முறையில் நடத்தப்படும் நிர்வாக போட்டிகள் எனக்கு பிடித்திருக்கிறது, முன்பே ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன். இந்த முறையில் பல கதைகளுக்கு முடிவு வருகிறது, படைப்பாளிகளும் தங்கள் விருப்பக்கதைகளை தானே நிறைவு செய்து மனநிறைவு பெறுகிறார்கள். படிப்பவர்களுக்கும் ஒரே கதைக்கு பல முடிவுகள் வருவதைப் படிக்காமல், புது புது கதையாக படிப்பதும் சுவராஸ்யம்.

மீண்டும் இதே போல் சவால் போட்டி நடத்தினால் ஒரு கதைக்கு மட்டும் வாக்களிக்கும் முறையில் வைக்காமல் பிடித்த கதைகளுக்கெல்லாம் வாக்களிக்கும்படி வைத்தால் நன்றாக இருக்கும்.

Quote:
Originally Posted by asho View Post
மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு கட்டாயம் வாக்களிக்க செய்வது போல நிர்வாக சவால் போட்டிக்கு செய்வதில்லை, சென்ற முறை 37 பேர் வாக்களித்த காரணத்தால் நீண்ட காலம் நிர்வாக சவால் நடத்தப்படாமல் இருந்தது. அநேக நண்பர்கள் கேட்டதாலும் 150வது நிர்வாக சவால் என்பதாலும் திரும்ப ஆரம்பித்தோம் ஆனால் இந்த முறை 54 பேர் தான் வாக்களித்துள்ளனர். கட்டாயப்படுத்தியதால் மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு 130 பேர்களும் இந்த நிர்வாக சவாலுக்கு அதில் பாதிப்பேர் கூட வாக்களிக்காதது வருத்தமான விசயம்.
நண்பர் அசோ குறிப்பிட்டு இருப்பது ஒரு வருத்தமான விஷயம்... இந்தப் போட்டியையும் கட்டாயமாக ஆக்கி விட்டு, தண்டனையாக ஏதாவது ஒரு முடிவுறாக் கதையை குறைந்தது ஒரு பாகமாவாது கொடுத்து முடிக்க வேண்டும் என செய்துவிடலாம்.
Reply With Quote
  #10  
Old 02-06-23, 08:26 AM
naughty2hotty's Avatar
naughty2hotty naughty2hotty is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Jan 2022
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 571
iCash Credits: 50,291
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற காதலனுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக கதாசிரியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

Quote:
Originally Posted by பிரசாந்த் View Post
மீண்டும் இதே போல் சவால் போட்டி நடத்தினால் ஒரு கதைக்கு மட்டும் வாக்களிக்கும் முறையில் வைக்காமல் பிடித்த கதைகளுக்கெல்லாம் வாக்களிக்கும்படி வைத்தால் நன்றாக இருக்கும்.
இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

Quote:
Originally Posted by பிரசாந்த் View Post
இந்தப் போட்டியையும் கட்டாயமாக ஆக்கி விட்டு, தண்டனையாக ஏதாவது ஒரு முடிவுறாக் கதையை குறைந்தது ஒரு பாகமாவாது கொடுத்து முடிக்க வேண்டும் என செய்துவிடலாம்.
இது கூட நல்ல யோசனை தான். தண்டனையாக ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் கதையை பதிக்கவிட்டால் தலைவாசலுக்கு அனுப்பி விடலாம்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:27 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,