<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வெற்றி பெற்று முதலாம் இடத்தில் இருக்கும் Ragov அவர்களுக்கும், அடுத்த மிக நெருக்கத்தில் வந்து விட்ட kathalan அவர்களுக்கும், தங்கத்தை மீட்ட sivvaa அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்து கொண்டு அருமையான கதைகளைத் தந்த படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மொத்தம் ஒன்பது கதைகளில் நான்கை வழங்கிய kathalan அவர்களுக்கு சிறப்பு பராட்டுக்கள். |
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
#13
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
|||
|
|||
அக்டோபர் மாத போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளரும் உழைப்பின் சிகரமுமான
Ragov அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! 3ஆவது முறையாக வாகை சூடும் இவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ! 2 ஆம் முதல் இடம் பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளரும் உழைப்பின் சிகரமுமான Kathalan அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! 3 ஆம் முதல் இடம் பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளரும் உழைப்பின் சிகரமுமான SIVVAA அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! |
#15
|
||||
|
||||
மிக நீண்ட நெடுந்தொடராக அதே நேரம் விருவிருப்பு குறையாமலும் என் அபிமான எழுத்தாளர் சாண்டில்யனின் சாயலிலும் கதை எழுதி வென்ற Ragov க்கு வாழ்த்துக்கள்...முதல் பரிசு அக்கதைக்கு தகுதியானதே...
சமீபகாலமாக லோகத்தை கலக்கு கலக்கென்று கலக்கி அனைவருக்கும் பின்னூட்டமிட்டு அன்பராகவும் நண்பராகவும் திகழும் kathalan க்கும்... என் பல கதைகளுக்கு பின்னூட்டமிட்டு நல்ல எழுத்தாளராகவும் திகழும்.அருமை நண்பர் சிவாவுக்கும்... வெற்றி வாழ்த்துக்கள்... வாக்களித்த 79 பேருக்கும் நன்றிகள்...இன்னும் நிறைய பேர் வாக்களியுங்கப்பா... போட்டியில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களுக்கு எதிர் வரும் போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.
|
#17
|
||||
|
||||
முதலாம் இடத்தை பெற்ற Ragov அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அடுத்த இடங்களை பெற்ற Kathalan மற்றும் sivvaa அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#18
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். கதைகளின் தலைப்புகள் மிகவும் கிரியேட்டிவாக இருந்தது. மேலும் பற்பல படைப்புகள் பங்காளிக்கவும்!
|
#19
|
||||
|
||||
விட்ட தங்கத்தை மீண்டும் பெற்ற சிவா அவர்களுக்கு இதுவே மிக சிறந்த பரிசாக இருக்கும்.
|
#20
|
|||
|
|||
இந்த மாத போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் மற்றும் வெற்றி பெற்ற படைப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
வாழ்க்கை வாழ்வதற்கே !!! அனுபவி ராஜா அனுபவி !!! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|