<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 11-06-12, 07:12 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
2000 தரமான பதிப்புகள் கொடுத்த ஹெர்மி நண்பருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
லோக வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #12  
Old 11-06-12, 08:24 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
குறுகிய காலத்தில் 2000 பதிப்புக்களை பதித்த நண்பர் ஹெர்மிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரியை பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்த பழைய திரைப்பட பாடல் இது

"வாழ்க்கை என்னும் பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் ...அந்த வரிசையில் முதல்வன் ...தொழிலாளி"

இப்படிப்பட்ட எழுத்துலக முதல்வர் அருமை நண்பர் ஹெர்மி .
Reply With Quote
  #13  
Old 13-06-12, 12:22 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
9மாதாங்களுக்குள் 2000 எனும் சாதனை. 2000 பதிவுகளில் 72 படைப்புகள். 72 படைப்புகளில் 60க்கும் மேற்பட்ட கதைகள் சில கவிதைகள் என ஹெர்மியின் படைப்பு மலைக்க வைக்கிறது.

கதைகளில் காமம் மட்டுமல்லாது செண்டிமெண்ட் க்ரைம் நையாண்டி என பலவித மாறு பட்ட களங்களிலும் மாறுபட்ட கதைகளை தந்து வியக்க வைக்கிறார். அதிகம் கதைகள் தருவதால் அடுத்தவர் கதைகளுக்கு பின்னூட்டம் எழுத இயலாது என்ற சாக்கு போக்கு காரணங்களை தவிர்த்து எல்லா கதைகளுக்கும் பின்னூட்டம் இட்டதால்தான், தற்போது 2000 எனும் இலக்கை தொட்டுள்ளார்.

தனது 2000 பதிவை அண்ணன் ட்ரீமர் அவர்களின் பிறந்த நாள் பதிவில் அர்ப்பணம் செய்து தனது மரியாதையை வெளிப்படுத்திய ஹெர்மி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

தூங்காத விழிகள் இரண்டு என்ற ஹெர்மியின் கதை விமர்சனத்தில் ட்ரீமர் அவர்கள் பலவித விமர்சனங்களை சொல்லியிருந்தார். ட்ரீமர் அவர்களின் விமர்சனத்தை பார்த்து விட்டு ஹெர்மி கோப படுவார் என நினைத்தேன். ஆனால் அதற்கு நேர் மாறாக தனது கதையிலும் மாற்றம் செய்து ட்ரீமர் அவர்களின் பாராட்டையும் பெற்ற ஹெர்மியின் செயல் எனக்கு பிடித்திருந்தது.

தொடர்ந்து நல்ல சிறந்த படைப்புகளையும் மற்றும் படைப்பாளிகளின் எழுத்திற்கு நல்ல பின்னூட்டங்கள் தரவும் ஹெர்மியை மனதார வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #14  
Old 13-06-12, 12:40 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
மிகவும் குறுகிய காலத்தில் 2000 பதிவுகளை எட்டிய நண்பர் ஹெர்மிக்கு மச்சானின் பாராட்டுகள்...! லோகத்தில் மேலும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #16  
Old 19-06-12, 08:27 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
தனித்தனியாக சொல்ல முடியாத காரணத்தால் என்னை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் சிரம் பணிந்த நன்றி. என்னையும் ஒரு எழுத்தாளனாக, விமர்சகனாக உருவாக்கியதில் நம் காமலோகத்தை போலவே அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் முக்கிய பங்குண்டு. அனைவருக்கும் நான் நன்றி கடன்பட்டவனாகிறேன். நன்றி நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #17  
Old 20-06-12, 07:01 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
தளம் சேர்ந்ததில் இருந்து... தொடர்ந்து ஆக்டிவ்வாக பங்களிப்புகளையும், படைப்புகளையும் தந்து கொண்டிருக்கும் நண்பர் ஹெர்மியின் 2000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.

பழகுவதற்கு இனிமையானவர் நண்பர் ஹெர்மி. சிறப்பான படைப்புகளை கதைகள் / கவிதைகள் மூலம் வழங்கி வருவதற்கு பாராட்டுகள்.

அனைவரின் பதிப்புகள், படைப்புகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதிலும் குறிப்பிடத்தக்கவர். தளத்தின் மேலும், தள உறுப்பினர்களின் பங்களிப்புகளிலும் அக்கறை கொண்டவராகவும் இவரை காண்பதில் மகிழ்ச்சி.

தொடரட்டும்...!
Reply With Quote
  #18  
Old 21-06-12, 01:44 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
என்னுடைய பெருமதிப்புக்குரிய நண்பரும் ஆசிரியரும் உழைப்பாளியுமான சிறந்த படைப்பாளிகளில் முன்னணியில் நிற்கும்
hermi
அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன் !

குறிகிய காலத்தில் நம் எல்லோரையும் கவர்ந்து நம் மனங்களில் இடம் பிடித்த அவர் மேலும் மேலும் மிகச் சிறந்த படைப்புக்களை வெளியிட்டு நம்மை மகிழ்விக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் !
அவரின் இந்த மைல் கல் சாதனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து காண்பித்த ஆசிரியர் Nisadasan, அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன்!
Reply With Quote
  #19  
Old 08-03-13, 09:48 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
அமைதியின் உருவம் ஹெர்மி அமைதியாக மூவாயிரத்தை கடந்துவிட்டார் - வாழ்த்துவோம் !!

அமைதியின் உருவம் ஹெர்மி அமைதியாக மூவாயிரத்தை கடந்துவிட்டார் - வாழ்த்துவோம் !!

HERMI

மைதியானவர், அடக்கமானவர், அன்பானவர், பண்பானவர், திறமை மிக்கவர் என சொல்லிக்கொண்டே போகலாம் இவரைப்பற்றி. இவரை இங்கே பிடிக்காதவர்கள் என யாரும் இருக்க வாய்ப்பில்லை. நண்பர் ஹெர்மியை பெரும்பாலும், 2011ல் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்த 'திகில் இரவு' சிறப்பு நிர்வாக சவாலில் தான் பலருக்கும் தெரிந்திருக்கும் என எண்ணுகிறேன். ஏனெனில் அந்த நி.சவாலில் கலந்துக்கொண்ட 12 நபர்களில் ஹெர்மியும் ஒருவர். லோகத்தின் ஜாம்பவான்கள் பலர் கந்து கொண்ட அந்த சவாலில் ஓர் போர் வீரனைப்போல் களத்தில் குதித்து அவரது கதை மூலம் பலரையும் வியக்க வைத்தவர். சிலர் முன்பே அவரை அடையாளம் கண்டிருக்கலாம். எனக்கு அந்த 'திகில் இரவு' நி.சவாலில் தான் முதன் முறையாக ஹெர்மியை அடையாளம் கண்டேன். நல்ல எழுத்தாற்றல், கதை, கவிதை என கலக்குபவர்.

மிகவும் மென்மையான கதைகள் அதிலும் நளினமான கதைகளை எழுதுவதில் பெயர் பெற்றவர். அதிலே காதல் கதை, கிராமத்து கதை, க்ரைம் கதை என பலவகையான தளங்களில், நிறைய கதைகளை எழுதியுள்ளார். எனக்கு இவரது கிராமத்து கதைகள் ரொம்பவும் பிடிக்கும். இவரது எல்லாக் கதைகளிலும் நக்கல் நையாண்டி இல்லாமல் இருக்காது. ஆனால் எதுவுமே ரொம்பவும் எல்லை மீறி இருக்காது. படிக்க சுவாரஸ்யமாக அருமையாக எழுதக்கூடிய அற்புத படைப்பாளி.

இவரது பின்னூட்டங்கள் மிகவும் அருமையாக இருக்கும். யார் மனதையும் புண்படுத்தாதபடி மிக நாசூக்காக எழுதுபவர். (இதை நீ சொல்லக்கூடாது என எல்லோரும் என்னை முறைப்பது எனக்கு தெரிகிறது ! )

இவர் கதை எழுதுவதில் மட்டுமல்ல, இவர் நன்றாக கவிதையும் புணையக்கூடியவர். இவரது சில கதைகளிலேயே சில சின்ன சின்ன கவிதை வரிகளை போட்டு அசத்தியிருப்பார். ஹெர்மி மேலும் பல படைப்புகளை தந்து அவர் லோகத்தில் மென்மேலும் உயரவும், பூலோக வாழ்விலும் அவர் குடும்பத்துடன் நல்ல சீரான சிறப்பான வாழ்வை வாழவும் நாம் எல்லோரும் அவரை வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே !!

ஹெர்மியின் படைப்பாளர் அறிமுகத்திரி 'நீந்த தெரியாதவன், முத்துக்குளிக்க.....ஹெர்மி'
Reply With Quote
  #20  
Old 08-03-13, 10:00 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் ஹெர்மியின் கதைகளுக்கு மிகுந்த ரசிகன் நான்...! நக்கல், நையாண்டி லொள்ளுத்தனமாக கதை எழுதுவதில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்திருக்கிறார். நண்பர் மதன் சொன்னதுபோல் 3000 பதிவுகளை ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாகவும் கடந்து விட்டார். நண்பர்களின் படைப்புகளுக்காக அவர் எழுதும் பின்னூட்டங்களும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

காமலோகத்தில் எங்களை தொடர்ந்து மகிழ்விக்கவும், பூலோகத்தில் குடும்பத்துடன் சுபீட்சமாக வாழவும் ஹெர்மி அவர்களை மச்சான் மனமார வாழ்த்துகிறேன்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:24 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,