<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
என்னை போன்று எல்லா திரியிலும் கருத்து சொல்லி திரியை
குஜால் படுத்தும் நண்பர்களுக்கு இதனால் என்ன பயன் என்று தெரியலையே??? |
#12
|
|||
|
|||
தலைவரின் புதிய முயற்சிகளுக்கு நமது மனமுவந்த பாராட்டுக்கள்!!!
|
#13
|
||||
|
||||
அதாவது icash-ன் நன்மைகள் என்னவென்று தலைவர் விளக்கினால் (உதாரணமாக, இவ்வளவு பாயிண்ட்கள் எடுத்தவருக்கு தலை, தமிழ், வெண்கலம் என்று உயர்வு) கொடுக்கப்படும் என்று ஓரு முறை கொண்டு வந்தால், பங்களிப்பவர்களிடையே ஓரு போட்டியை உருவாக்கி நல்ல பல திரிகளைக் கொண்டு வர முடியும். ஆனால், பெயருக்கு திரி கொண்டு வருபவர்களை எச்சரிக்கையும் செய்ய வேண்டும்.
|
#14
|
|||
|
|||
மிக நல்ல திட்டம். முதலில் 'iCash - Donate' என்ற சொற்களைப் பார்த்ததும் ஏதோ பணம் சம்மந்தப்பட்ட விஷயம் என்று நினைத்தேன்.
|
#15
|
||||
|
||||
நண்பர், நண்பிகளே..!
இதை இன்னும் ஒரு பதிப்பு மூலம் விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் பல கேள்விகள் எழுந்த பின் விளக்கமாக பதில் கூறுகிறேன். அதற்கு முன் ஒரு சில கருத்துக்கள். இந்த iCash என்னும் இண்டர்னெட் கரன்சியை, நமது சாதாரண கரன்சியாகவே நினைத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக சம்மாதித்தால் நன்றாக இங்கே செலவழிக்கலாம். இங்கே செலவழிக்க நிறைய வழிகள் உருவாக்கப் படும். அவற்றையெல்லாம், இந்த மாதத்தில் கூறி உங்களை குழப்ப விரும்பவில்லை. இந்த மாதம் iCash அறிமுகம் மட்டுமே, அடுத்த மாதம் அதை உபயோகிக்க வழிகள். உதாரணமாக, ஒருவர் மேடையில் நன்றாக பாடுகிறார், அவரை வாழ்த்தி அவருக்கு நீங்கள் 100 ரூபாய் கரன்சி நோட்டை சட்டையில் குத்தி சன்மானம் கொடுத்து மகிழ்விக்கிறீர்கள் அல்லவா? அது போல தான் இதுவும். இதனால் கொடுத்தவருக்கு என்ன லாபம்? ஒரு சிறந்த திறமைசாலியை சன்மானம் கொடுத்து கௌரவித்த மகிழ்ச்சி. காமலோக பகுதிகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை, தற்போதைக்கு இரண்டையும் இணைக்கும் உத்தேசம் இல்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 29-09-06 at 08:33 PM. |
#16
|
||||
|
||||
இந்த முறை நிச்சயம் பல புதிய பரிணாமத்திற்கு நம் லோகத்தைக் கொண்டுசெல்லப் போகிறது என்பதில் சிறிதுகூட சந்தேகமில்லை. பங்களிப்பவர்களை பலவிதத்தில் உற்சாகப் படுத்தும்.
ஒரு சின்ன உதாரணம் மூலம் இந்த முறையினை உங்களுக்குப் புரியவைக்க வேண்டுமெனில் கிட்டத்தட்ட "பேங்க்" அல்லது "கரன்ஸி" என்று அட்டை வைத்து காகிதத்தில் பல மதிப்புக்களில் பணம் வைத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டை கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட அந்த அடிப்படை இருக்கும். ஆனால் இங்கே இதன் வீச்சு நன்றாக இருக்கும் என்பதை என்னால் நன்றாகக் கற்பனை செய்ய முடிகிறது. சிறந்த படைப்புக்கள்.. சிறந்த கதைகள் தேர்ந்தெடுப்பதிலிருந்து நிறைய இந்த முறையில் எளிதாகச் செய்ய முடியப்போகிறது. நீங்களே யோசித்துப் பாருங்கள் நிறைய யோசனைகள் உங்களுக்கே புலப்படும். இதை ஒரு விர்ச்சுவல் கேஷ் (Virtual Cash) எனக் கொள்ளலாம். நல்ல யோசனை. அருமையாகச் செயல்படுத்தப்போகிறார் நம் நிர்வாகி என்று எனக்கு நிறைவாகத் தோன்றுகிறது.
__________________
என்னைப் பற்றி |
#17
|
||||
|
||||
Smart சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். வேறு தளங்களில் முன்னரே வந்ததும், நானே ஒரு தடவை எனது அ.சி.மா.சே. கதைக்கு வரவேற்பு இல்லாத போது, 7ம் பாகத்திற்கு (30/01/2006) அன்று. இதோ இங்கே (வெண்கல வாசல் அனுமதி உள்ளவர்கள் மட்டும் பார்க்க முடியும்) ஒரு அறிமுக ஆலோசனையாகவும் சொன்னதை இப்போது தலைவர் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
இது எல்லோருக்கும் ஒரு பூஸ்டிங் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வரவேற்கத்தக்க முடிவு. . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#18
|
||||
|
||||
புதிய பாயிண்ட் முறையை நன்றாக பயன்படும் என எதிர்பார்க்கிறேன்
|
#19
|
||||
|
||||
நல்ல திட்டமாகத்தான் இருக்கு.
அரசன். |
#20
|
||||
|
||||
நல்ல திட்டமாகத்தான் தெரிகிறது. கதை எழுதி ஐ கேஷ் ஆவது சம்பாதிக்கலாம்
|
|
|
|