<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
பாராட்டுகள், ஸ்னேஹன்.
பங்குகொண்ட கே, தமிழ்க்காதலர், & காமக்கோடங்கி மூவருக்கும் வாழ்த்துகள். |
#12
|
|||
|
|||
முதன் முறையாக சவால் ராஜாவாக தேர்வு பெற்றுள்ள இனிய நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கு மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.வாழ்த்துக்கள் ஸ்நேகன்
|
#13
|
|||
|
|||
முடிவுகள் நான் கணித்தபடியே அமைந்துள்ளன.. அறுதிப்பெரும்பான்மை வாக்குகள் பெற்று.. அதாங்க பதிவான வாக்குகளில் 50% க்கும் அதிகமான வாக்குகள்னு சொன்னேன்.. (எல்லாம் இந்த தேர்தல் சுரம் தான்..) வெற்றி பெற்று சவால் ராஜாவாகி தங்கவாசல் தகுதி பெற்ற நண்பர் ஸ்னேகன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
சுவை மிகுந்த தொடர்ச்சிகளைக் கொடுத்து அடுத்தடுத்த இடங்கள் வந்த நண்பர்கள் kay, Tamil_Lover மற்றும் kamakodangi68 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.. நான் அறிவித்த பரிசுகளை இரண்டொரு நாட்களில் சரி பார்த்து தருகின்றேன்.. Quote:
Quote:
ஆஹா.. நண்பர் மதனிடம் மிக கவனமாக இருக்கனும் போலவே.. |
#14
|
||||
|
||||
நன்றி!
வெற்றி பெற்றுத் தங்க வாசலில் நுழையும் அருமை நண்பர் ஸ்னேகன் வாழ்க! மேலும் மேலும் வெல்க! என் கதைக்கு ஆதரவு அளித்து வாக்குக்களும், பார்வைகளும், அருமையான பின்னூட்டங்களும் தந்த அருமை நண்பர்களுக்கு நன்றி! சக போட்டியாளர்கள் நண்பர்கள் தமிழ்க் காதலர், காமக்கோடங்கி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நன்றிகள்! நிர்வாகிகளுக்கும், அருமையான கதைத் தொடர்ச்சிக்கு என்னை ஆற்றுப்படுத்திய அருமை நண்பர் அசோவுக்கும் உளமார்ந்த நன்றி! என் ஏழைச் சொற்களால் ஒரு இனிய தொடர்ச்சி நானும் கொடுக்க இயன்றது எனக்குப் பெருமை! மொத்தமே 22 வாக்குகள்? சொல்வதற்கு வேறு ஏதும் இல்லை!
|
#15
|
|||||||||||||||||||
|
|||||||||||||||||||
Quote:
போட்டியில் பங்கேற்ற நண்பர்கள் கே, தமிழ் லவ்வர், காமக்கோடங்கி அனைவருக்குமே வாழ்த்துகள். படைப்பாளிகளின் படைப்புக்கு அங்கீகாரம் தர பின்னூட்டமிட்டு , வாக்குகளும் தந்து ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு நன்றிகள். Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Last edited by snehan; 17-04-14 at 09:38 AM. |
#16
|
||||
|
||||
சவால் ராஜாவாக தங்க வாசலை வந்தடைந்த நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அசத்தலான க்ரைம், காமம், காமெடி என்று கலக்கலான கதைகளைக் கொடுத்த நண்பர்கள் கே, தமிழ் லவ்வர் மற்றும் காமக்கோடாங்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#17
|
|||
|
|||
இந்த மாத சவால் ராஜாவான நண்பர் ஸ்நேகனுக்கும் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் என்வாழ்த்தினை தெரிவித்துகொள்கிறேன்
|
#18
|
|||
|
|||
சவாலில் வென்று தங்கவாசலை அடைந்த படைப்பாளருக்கு பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்! மேலும் போட்டியில் பங்கு பெற்ற மற்ற மூவருக்கும் பாராட்டு.
|
#19
|
|||
|
|||
Quote:
Quote:
நான் அறிவித்த இப்பரிசை பெறும் வகையில் எந்த தொடர்ச்சிகளும் என் உணர்வுகளை கிளர செய்யவில்லை.. அதனால் இப்பரிசு எவருக்குமில்லை.. |
#20
|
|||
|
|||
சவால்ராஜா ஆன வெற்றியாளர் ஸ்னேகனுக்கு பாராட்டுக்கள். நண்பர்களின் கருத்துக்கள் மூலம் இவரது பங்களிப்புகளும் முயற்சிகளும் தெரிகிறது. பாராட்டுக்கள் ஸ்னேகன்.
போட்டியில் பங்குபெற்றவர்களுக்கும், போட்டியை திறம்பட ந்நடத்திவரும் அசோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள். |
|
|
|