<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏப்ரல் மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
ஏப்ரல் மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஏப்ரல் 2023 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 130 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஏப்ரல் 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 130 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 125, சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 118. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 146. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்ட விதிவிலக்கு பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இந்த மாதம் மொத்தம் 10 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2) ஏப்ரல்’ 23, மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 4) ஏப்ரல்’ 23 மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (06-05-23 லிருந்து 27-05-23 வரை) தளத்திற்கே உள் வராத உறுப்பினர்கள் *
__________________
Last edited by asho; 28-05-23 at 04:48 PM. |
#2
|
|||
|
|||
போட்டியில் முதல் பரிசு பெற்ற REVATHI90 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் ASTK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மூன்றாம் இடத்தை பிடித்த manmadham74 அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
|
#3
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் ரேவதி, ASTK மற்றும் மன்மதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... கதைகளை இட்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
Last edited by asho; 28-05-23 at 09:31 PM. Reason: ASTK name correction |
#4
|
||||
|
||||
ஏப்ரல் மாதாந்திர கதைப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவர்க்கும் எனது பாராட்டுக்கள்...
தங்களது கதைகளை இந்த போட்டியில் பதிவு செய்து பங்கு பெற்ற அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்.... |
#5
|
||||
|
||||
அரிதிலும் அரிதாக காமக்கதை முதலிடம் பிடித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. பெரும்பாலும் தீ.த.உ கதைகளே முதலிடம் பெறும். இதன் பெருமை ஆசிரியர் ரேவதி அவர்களையே சேரும். வாழ்த்துகள் நண்பர் ரேவதி. தங்களின் சேவை மேலும் தொடர்க.
அடுத்தடுத்த இடம் பெற்ற நண்பர்கள் ASTK, மன்மதன் அவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள். பங்குபெற்ற ஏனைய கதைகளைப் படைத்த நண்பர்களுக்கு பாராட்டுகள். அனைத்து கதைகளையும் படித்து பின்னூட்டமிட்டு, வாக்குகளையும் செலுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
__________________
அன்புடன்,
கோஸ்ட்.. அன்பு என்பது பேய் போல.. பலர் அதைப் பற்றி பேசுவார்கள். சிலர் மட்டுமே உணர்வார்கள். |
#6
|
||||
|
||||
இரண்டு தீவிர தகாத உறவு கதைகளை தான்டி என் கதை முதலிடம் பிடிக்கும் என்று சுத்தமாக நம்பவில்லை. எனது திவ்ய தரிசனம் கதைக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த ஏ எஸ் டி கே மற்றும் மன்மதன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்று கதைகள் பதித்த அனைவருக்கும் நன்றிகள் நான் காம லோகத்தில் இனைந்த நாள் முதல் தொடர்ந்து ஏக்டிவாக இருந்து எனது பெருவாரியான கதைகளுக்கு பின்னூட்டம் இட்டு வந்த சுஜாதா, ரூக் போன்றோர் இந்த மாதம் வாக்களிக்காமல் தடை வாங்கி இருப்பது எனக்கு பெருத்த ஏமாற்றம். அவர்கள் மீண்டும் காம லோகத்தில் இனைந்து கதைகளுக்கு பின்னூட்டம் இட்டு எழுத்தாளர்களை ஊக்குவிப்பார் என்று நம்புகிறேன்
__________________
ரேவதி |
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#8
|
|||
|
|||
கடந்த ஏப்ரல் 2023 மாதத்தில் வெளியான கதைப் போட்டியில் முதலிடம் பிடித்தும் _ அதுவும் இதனை தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடி வரும்
அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான Revathi90 அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! இரண்டே இரண்டு வாக்கு வித்தியாசத்தில், இரண்டாம் இடம் பிடித்த அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான ASTK அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! மூன்றாம் இடம் பிடித்த Manmadhan அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! போட்டியில் கலந்துகொண்ட வெற்றி வாய்ப்பை த்றவிட்ட அந்தப பொல்லாத படைப்பாளிகள் மற்றும் நண்பர்களுமான படைப்ப்பாளிகளும் Ghost,Ondipuli, jeni priyan, Raja 678,sudha janski,prabha 245, raja 35,kaama virumbi, அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! @@@@@@ வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் பட்டியல் நீள்கிறது - 10 உறுப்பினர்கள் - கண்டு நெஞ்சம் பதைக்கிறது; நிர்வாகத்தின் சற்றும் தளராத நடவடிக்கை பார்த்து நெஞ்சம் சிலிர்க்கிறது! |
#9
|
||||
|
||||
போட்டியில் வென்ற ரேவதி, ASTK மற்றும் மன்மதன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு போட்டியில் பங்கு பெற்ற இதர படைப்பாளிகள் மற்றும் மேலுமொரு போட்டியை சிறப்பாக முடித்த அட்மின்களுக்கு பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
எனது கதைகள் நான் யார் | கார்த்திக் எழுதும் காவ்யாஞ்சலி | நீலிமா அண்ணி | அம்மாவின் காதலும் அது தந்த பரிசும் | அவள் பெயர் அஜிதா பானு | கணவன் ராஜேஷின் ரகசிய ஆசை | அப்பாவின் டைரி |
#10
|
||||
|
||||
போட்டியில் வென்ற ரேவதி, ஏஸ்டிகே மற்றும் மன்மதன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
தொடர்ந்து கதைகளை கொடுத்து வரும் அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி! |
|
|
|