<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 26-09-20, 10:58 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
மனம் நெகிழ்ந்து அழுகிறேன்...
Reply With Quote
  #12  
Old 26-09-20, 11:23 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
"தோன்றிற் புகழொடு தோன்றுக" என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப தோன்றி வாழ்ந்த இசை மேதை மறை திரு பாலசுப்ரமணியம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதுடன் அவரின் இந்த இழப்பை தாங்கும் வல்லமையை அனைவர்க்கும் தரவும் வேண்டுகிறேன். 
Reply With Quote
  #13  
Old 28-09-20, 11:43 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
எந்த பாடல்களாக இருந்தாலும் அந்த சங்கதியில் பாடக்கூடிய பாடகர்.
குத்து பாடல்களாக இருக்கட்டும், காதல் பாடல்களாக இருக்கட்டும், ஏன் சோக பாடல்களாக இருக்கட்டும், அதே உணர்வுகளுடன் பாடக்கூடியே ஒரே பாடகர். இவர் பாடிய சோகப்பாடல்களை கேட்டால் எங்களுக்கே கண்ணீர் வந்து விடும். அப்படி சோகத்தோட பாடியிருப்பார்.
இவருடையை இழப்பு பேரிழப்பு.
Reply With Quote
  #14  
Old 02-10-20, 10:50 AM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
தலைகனம் இல்லா கலைஞ்சன்,.மரணம் அவர் குரல்வளையை நெரித்து இருக்கலாம், ஆனால் என்றும் ஒலிக்கும் அவர் குரலை ஒழிக்கமுடியாது.
Reply With Quote
  #15  
Old 02-10-20, 12:30 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
தமிழ் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
Reply With Quote
  #16  
Old 12-05-21, 11:19 PM
itsmeparthi itsmeparthi is offline
Junior Member (i)

Awards Showcase

 
உடலால் மறைந்தாலும் அவரது குரலால் இன்றும் "பாடும் நிலா"வாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள்.
Reply With Quote
  #17  
Old 24-12-21, 10:39 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
எனக்கு மிகவும் பிடித்த பின்னனி பாடகர் எஸ்பிபி,, இப்போழுது அவர் இல்லை, குரல் ஓசையாக உலகமெங்கும் இருக்கிறார்..
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote
  #18  
Old 17-02-22, 08:16 PM
Tamilmozhipiriyan Tamilmozhipiriyan is offline
Banned User
 
அவரின் பாடல் பிடிக்காது தமிழர்கள் இருக்க முடியாது என் சிறுவயது முதல் அவரின் பாடல் என் வாழ்வில் ஒரு அங்கம்.. அவரின் ஆன்மா விடை பெற்றிருந்தாலும் அவரின் பாட்டின் வடிவில் நம்மோடு தான் பயணிக்கிறார் அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..
.
செம்பருத்தி செம்பருத்தி பூவை போல பெண்ணொருத்தி.. இந்தப் பாடல் பாடியதும் அவரும் ஜானகி அம்மாவும் தான் இந்த பாடலை பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது..
Reply With Quote
  #19  
Old 11-04-22, 04:50 PM
Sivaraman2007 Sivaraman2007 is offline
Junior Member
 
பாடும் நிலா பாலு. உண்மையிலேயே அந்த நிலா பாடும் பாட்டை போல பாலு அவர்கள் பாடியே தூங்க வைத்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.
மூச்சுவிடாமல் பாடுவதாக கட்டும் டேய் பாடுவது என்றாலும் எஸ் பி பாலசுப்ரமணியம் அடித்துக்கொள்ள ஆளே இல்லை.
மின்சார கனவு படத்தில் தன் குரலையே மாற்றி பாடி தேசிய விருது பெற்றவர்.
இதுதான் அவர் பெருமை பெற்றார் என்ற விட அவரினால் விருதுகள் தான் பெருமை பெற்றது.
அப்பேர்ப்பட்ட மகன் இழப்பு இந்திய இசை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.
அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் என்றும் நம் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:28 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,