<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Quote:
அச்சச்சோ..தப்பாச்சே.. அவுரு அந்த மாதிரி பண்ற ஆளில்லையே..நியாயதர்மம் பாத்து முடிவெடுக்கற ஆளாச்சே..... ஏங்க.. சும்மா இருக்க மாட்டீங்களா? என்ன ஏனம்மணி வம்ப வெலைக்கு வாங்க வெக்கறீங்க? |
#22
|
|||
|
|||
Quote:
ஆனாப் பாருங்க. நீங்க ரொம்ப புதுமையான பேரா வேணும்-னு ஆசப்படறாப்பல தோணுது. ஒன்னு சொல்றேன்.. கேட்டுக்குங்க. என்னதான் இப்ப புதுசு புதுசா "பிராய்லர் கோழி"-ங்க வந்தாலும் பழைய "நாட்டுக் கோழி" ருசி..யப்பப்பா..அத அனுபவிச்சி ருசிச்சவங்க நானு. அதனால தான் சொன்னேன்.( நான் சொன்னது கோழிக்கறிய மட்டுந்தாங்க..நீங்க ஏதாவது ஏடாகூடமா கற்பன பண்ணிக்கிட்டா அதுக்கு நான் ஜவாப்தாரி கெடையாது) |
#23
|
|||
|
|||
Quote:
திரி திசை திரும்புதோ?? இருந்தாலும் இந்த மாதிரி சில பதில்கள் இருந்தாத்தான் சுவாரசியம் கூடும். என்னங்கோ சொல்றீங்க மத்தவங்க எல்லாம்???? தப்புன்னா நான் இதோட கப்..சிப்.. |
#24
|
|||
|
|||
Quote:
இப்படித்தான் ஒரு பொண்ணுகிட்ட பேசறதா???( ஆஹா, கண்காணிப்பாளரே..மாட்டினீங்களா..மாட்டினீங்களா..) ஆதி அண்ணாச்சி.. வாங்க..வாங்க..வந்து ஒரு பதில் சொல்லுங்க. |
#25
|
||||
|
||||
Quote:
நாங்கள் இங்லிஸில் ty என்று வருவதை ரை என்று எழுதுவோம் dy என்று வந்தால் டை என்று எழுதுவோம் இப்ப உங்கள் பிரச்சினை என்ன நாங்கள் பட்டத்தை பட்டம் என்றும் - இங்லிஸில் kite என்றும் எழுதுவோம் ஆனால் பட்டத்தை paddam என்று எழுதமாட்டோம் இது இங்லிஸ் அல்ல இது தமிழ் வார்த்தை நீங்கள் பல்லு வைத்தியர் தானே கொஞ்சம் இவருக்கு பல் வைத்தியம் செய்து விடுங்கள் ஓவறா சிரிக்கிறாரு Last edited by arul5318; 30-08-06 at 11:18 AM. |
#26
|
|||
|
|||
Quote:
|
#27
|
||||
|
||||
"ரைப்பிங்" என்று எழுதுவதற்கு பதிலாக (தமிழில்) "தட்டச்சுவது" என்று எழுதினால் நன்றாக இருக்கும்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#28
|
|||
|
|||
அது சரி... கேள்வி கேட்ட தமிழ்கிறுக்கனை காணோமே?!!
Last edited by பீனா; 30-08-06 at 11:53 AM. |
#29
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
Quote:
|
#30
|
||||
|
||||
Quote:
அப்ப நீங்க சொன்னது தவறு என்பதை ஒத்துக் கொண்டீர்கள் என்று விளங்குகிறது நன்றி உங்கள் ஒத்துளைப்புக்கு - ஐயோ இதுக்கெல்லாம் தீவிரமாக சிந்திக்க வேண்டாம் தலை குளம்பிவிடும் பார்த்து - ஏதும் பிழைகள் இருப்பின் திரும்பவும் விவாதிக்கலாம். அடுத்து ஒரு நண்பர் கேட்டார் எந்த ஊர் என்று நான் சிங்கப்பூர் Last edited by arul5318; 30-08-06 at 12:16 PM. |
Tags |
தமிழ் டைப்பிங் |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|