<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 17-11-13, 12:40 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
"பாரத் ரத்னா" சச்சின் டெண்டுல்கரை வாழ்த்துவோம்..!!


காமலோக நண்பர்களே..! உலகத்தின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், தனது 24 வருட இண்டர் நேஷனல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து 16.11.2013 அன்று ஓய்வு பெற்று விட்டார். அன்றே சில மணித்துளிகளில் உலக மக்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இந்தியாவின் தலை சிறந்த விருதான "பாரத் ரத்னா" விருதினை அவருக்கு வழங்குவதாக இந்திய அரசு உடனேயே அறிவித்து அவரை மேலும் கௌரவப்படுத்தி விட்டது. இதற்கு முன்னால் பத்ப விபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அவருக்கு கிடைத்திருந்தாலும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த ஒருவர், அதுவும் தனது 40 வது வயதிலேயே 'பாரத் ரத்னா' பட்டம் பெறுவது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.

சச்சின் டெண்டுல்கர் நடத்திய உலக சாதனைகளை பட்டியலிட்டு அடுக்கிக்கொண்டே செல்லலாம். அவரை குறித்தும் அவரது சாதனைகளை குறித்தும் விளக்கமாக தெரிய வேண்டுமெனில் http://en.wikipedia.org/wiki/Sachin_Tendulkar என்ற சுட்டியை சொடுக்கி அறிந்து கொள்ளலாம்.

காமலோகத்தின் சார்பாக இந்த மகத்தான சாதனையாளருக்கு நாம் அனைவரும் வாழ்த்துகளை தெரிவிப்போம்.
Reply With Quote
  #2  
Old 17-11-13, 02:02 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
'வாழ்த்த வயதில்லை; வணங்குகிறோம்' என அரசியல்வாதிகளுக்கு துதிபாடி பழகிய நம்மில் பெரும்பான்மையினருக்கு 'வாழ்த்துதலுக்கும், வணங்குவதற்கும் வயது தடையில்லை' என்னுமளவுக்கு சாதனை சிகரங்களை உருவாக்கி உயர்ந்து நிற்கும் உலகின் தலைசிறந்த மட்டைப்பந்து வீரர் சச்சினை மனதார வாழ்த்துகிறேன்... வாய்ப்பிற்கு நன்றி மச்சான்!
Reply With Quote
  #3  
Old 17-11-13, 07:57 AM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
சிறுவயது முதல் இப்போது வரை அனைவருக்கும் கிரிக்கெட் என்றால் நினைவுக்கு வருவது சச்சின் தான்.... அவர் ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட்டுக்கே இழப்பு... இருந்தாலும் அவரின் ஓய்வை ஒரு திருவிழாவாக நடத்தி ஒரு ஹீரோவை எப்படி கவுரவிக்கவேண்டுமென இந்தியாவே கொண்டாடிவிட்டது... மேற்கிந்திய தீவுகளின் சாமியும் இதையே சொல்லியிருந்தார்...
அவரின் அடுத்தடுத்த (அரசியல் உட்பட) முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

திரி தொடங்கிய மச்சானுக்கு நன்றி.... ஐந்து நட்சத்திரங்கள் நண்பா..

(ஆமா... அந்த போட்டோவுல எல்லோரும் சோகமாயிருக்க நீங்கள் மட்டும் சிரிக்கிரீங்களே.... ஏன் மச்சான்...ரொம்ப நாள் கனவோ? ஹிஹி சும்மா கொளுத்திப்போடுவோம்...)
Reply With Quote
  #4  
Old 17-11-13, 09:42 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,135
பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சச்சின் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by kamaleton View Post
ஆமா... அந்த போட்டோவுல எல்லோரும் சோகமாயிருக்க நீங்கள் மட்டும் சிரிக்கிரீங்களே.... ஏன் மச்சான்...ரொம்ப நாள் கனவோ? ஹிஹி சும்மா கொளுத்திப்போடுவோம்
ஆஹா, பத்த வைச்சிட்டிங்களே லால் சேட்டா...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #5  
Old 17-11-13, 10:25 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
காமலோகத்தின் சார்பாக இந்த மகத்தான சாதனையாளருக்கு நாம் அனைவரும் வாழ்த்துகளை தெரிவிப்போம்.
உங்களுடன் நானும் இணைந்துகொள்கிறேன் மச்சான்
Quote:
Originally Posted by MACHAN View Post
விளையாட்டுத்துறையைச் சேர்ந்த ஒருவர், அதுவும் தனது 40 வது வயதிலேயே 'பாரத் ரத்னா' பட்டம் பெறுவது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்
உண்மையிலேயே மகத்தான சாதனை தான். இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டிய விஷயம்.
Reply With Quote
  #6  
Old 17-11-13, 10:29 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
புகழ் கிடைத்தது தலைக்கனம் இல்லை...செல்வம் கிடைத்தது செருக்கு இல்லை...அரங்கம் அதிர்ந்தது ஆணவம் கொள்ளவில்லை ..சோதனைகள் வந்தது ஒதுங்கி ஓடவில்லை...சாதனைகள் வந்தது கர்வம் கொண்டதில்லை..!

'எளிமை..உழைப்பு...உண்மை'....இதுதான் சச்சினின் தாரக மந்திரம்.!

சாதனை நாயகன் சச்சினை 'மச்சான்' தோனியோடு சேர்ந்து வாழ்த்துகிறேன்.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #7  
Old 17-11-13, 10:39 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
நானும் வாழ்த்துகிறேன் !
இவரிடம் பணம் நிறைய இருக்கும், இல்லாத ஏழைக்கு கொடுத்து உதவலாம் அல்லது மீடியாவுக்கு தெரியாமல் இவர் உதவி செய்து இருக்கலாம் !

கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் "இம்ரான்கான்" தன்னுடைய 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை பணத்தில் புற்று நோய் மருத்துவமனை கட்டினார் என்று நேற்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன், ஆனால் இந்த சச்சின் ( சாதனையை தவிர ) என்ன செய்தார் ? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.

எனக்கு பதில் தெரியவில்லை.........

Last edited by தமிழா; 17-11-13 at 04:31 PM.
Reply With Quote
  #8  
Old 17-11-13, 02:05 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
மட்டையாலேயே
பட்டையைக் கிளப்பியவர்
அந்த மட்டையின் பட்டையால்
இன்று பாரத ரத்னா
பட்டயத்தை வென்றிருப்பவர்

அதே மட்டையின் பட்டையால்
பலகோடி நூறாயிரம்
இதயங்களை வென்றிருப்பவர்
சச்சின்...........சச்சின்......சச்சின்

அவரும் அவர்தம் இல்லத்தாரும்
அவர்தம் சாதனைகளின் புகழ்போல
வாழ்க பல்லாண்டு
வாழ்க வாழ்கவே

பிரியங்களுடன்,
முதிர்கன்னி

பி.கு:
- தம் தோளில் தாங்கி களத்திலேயே சச்சினைக் கவுரவித்தவர் டோனி
- அதே உரு தாங்கிய நம் அருமை மச்சான் நம் லோகத்தில் அவர் புகழை தாங்கி பிடித்திருப்பது உன்னதமான ஒற்றுமை.
- என் நன்றியோடு, பாராட்டுக்களும்................மச்சான்
Reply With Quote
  #9  
Old 17-11-13, 04:19 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
கிரிக்கெடில் சாதனை படைத்து ஓய்வு பெறுவதற்கும் அவருக்கு அளிக்கப் பட்ட நம் பாரத நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதுக்கும் சச்சினை நம் லோக நண்பர்களோடு இணைந்து நானும் வாழ்த்தி மகிழ்கிரேன்.

Quote:
Originally Posted by தமிழா View Post
கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் "இம்ரான்கான்" தன்னுடைய 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை பணத்தில் புற்று நோய் மருத்துவமனை கட்டினார் என்று நேற்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன், ஆனால் இந்த சச்சின் ( சாதனையை தவிர ) என்ன செய்தார் ? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.
எனக்கு பதில் தெரியவில்லை.........
தம்பி தமிழா, நிரைய பேருக்கு சாதனை படைக்க திறமையிருக்கு, உலகம் போற்றும் புகழிருக்கு, எதையும் வாங்க பணமிருக்கு ஆனால் இம்ரான் கான் போன்றோரின் [மனிதாபிமான] மனம் இல்லையே, அதை நாம் அடுத்தவரிடம் வற்புறுத்த முடியாதே

Last edited by anabayan; 17-11-13 at 04:39 PM.
Reply With Quote
  #10  
Old 17-11-13, 04:30 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
திருத்தம்

Quote:
Originally Posted by தமிழா View Post
கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் "இம்ரான்கான்" தன்னுடைய 20 வருட கிரிகெட் வாழ்க்கை பணத்தில் புற்று நோய் மருத்துவமனை கட்டினார் என்று நேற்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன் ஆனால் இந்த சச்சின் ( சாதனையை தவிர ) என்ன செய்தார் ? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.
சச்சின் பாரத் ரத்னா விருது வாங்குவது குறித்து பலப்பல கேள்விகள் உள்ளது நண்பரே..

ஆனால் இந்திய தேசீய விளையாட்டான ஹாக்கியில் தமிழனான பாஸ்கர் கேப்டனாக இருந்த ஹாக்கி அணி உலக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்று வந்தபோது இவ்வளவு ஊடகங்கள் இல்லை அவருக்கு விளம்பரப் புகழ் தர.. மற்றும் சிபாரிசு இல்லை பாரத் ரத்னா விருது வழங்க..

எனிவே.. ஊரோடு சேர்ந்து நானும் சச்சினை வாழ்த்துகிறேன்..

Last edited by kamakodangi68; 17-11-13 at 04:35 PM. Reason: பதிப்பில் திருத்தம்
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:19 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,