<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
பூரண குணமடைந்து விரைவில் மருத்துவமனையிலிருந்து திரும்ப இந்த புத்தாண்டு தினத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#22
|
||||
|
||||
நண்பர் ட்ரீமர் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேண்..
|
#23
|
|||
|
|||
அருமை அண்ணன் டிரீமர் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இறையடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை ஒன்பது மணியளவில் நடக்கவிருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்…. |
#24
|
|||
|
|||
மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. அண்ணன் ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
|
#25
|
|||
|
|||
அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.
Last edited by tdrajesh; 15-04-16 at 06:40 AM. |
#26
|
||||
|
||||
அன்பு அண்ணன் ட்ரீமர் நம்மை எல்லாம் விட்டு நீங்கி விட்டார் என்ற செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. நல்ல நண்பனாய், நல்ல வழிகாட்டியாய், நல்ல உறவாய் இருந்தவர் இன்று நம்மோடு இல்லை என்பது ஒரு பெரிய இழப்புதான். அவரின் ஆன்மா இறைவனில் அமைதி கொள்ள வேண்டுகிறேன்...கண்ணீரோடு.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#27
|
||||
|
||||
அன்னாரின் ஆன்மா அமைதி பெற பிரார்தனை செய்வோம்.
|
#28
|
|||
|
|||
மிகவும் வருத்தமான செய்தி. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். |
#29
|
|||
|
|||
மிகவும் வருத்தம் தரும் செய்தி. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும்
ப்ரார்த்திப்போம். |
#30
|
|||
|
|||
ட்ரீமர் அண்ணன், நம் தளத்தில் உள்ள ஒரு மூத்த உறுப்பினர். நான் அவரை இருமுறை நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன். அவரின் பழகும் தன்மையும், நல்ல அறிவாற்றலும், அந்த வயதிலும் அவரின் சுறுசுறுப்பும் , அவரின் நகைச்சுவை உணர்வும் என்னை மலைக்க வைத்தது.
அவர் நம்மை விட்டு பிரிந்த செய்தி மிகவும் என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது. அவரின் நினைவுகள் என் வாழ்நாள் முழுக்க இருக்கும். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|