<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 27-01-13, 03:06 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நண்பர் ராம்ராஜ் தங்கவாசலை தட்டினார் ! தங்கவாசலும் திறந்துவிட்டது ! வாழ்த்துக்கள் நண்பரே !
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #12  
Old 27-01-13, 03:35 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், கலந்து கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #13  
Old 27-01-13, 07:00 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
முதல் இடம் பிடித்த ராம்ராஜ் அண்ணனுக்கு எனது வாழ்த்துகள்.
சமீப காலமாக மலமலவென பல கதைகளை கொடுத்து அசத்திய உங்களின் கடுமையான முயற்சிக்கு
கிடைத்த பலனை அடைந்துவிட்டீர்கள். பாராட்டுகள்.

அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர் ஜல்சா, நைஸ்கை மற்றும் போட்டியில் பங்கெடுத்த அனைத்து
நண்பர்களுக்கும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் !!
Reply With Quote
  #14  
Old 28-01-13, 09:45 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2012
Location: cuddalore
Posts: 3,139
My Threads  
எனக்கு பின்னுட்டம் அளித்து என் கதை எழுதும் ஆர்வத்தை தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நன

நானும் ஜெயிச்சிட்டேன் !!!! அப்படின்னு கத்தனும் போல இருக்கு. இது நிஜமா .... இல்லை கனவா,,,,,,
இந்த லோகத்திற்கு அறிமுக படுத்திய என் நண்பகளுக்கும், இந்த லோகத்தில் இந்த வெற்றியை சுவைப்பதற்கு உறுதுணையா இருந்த எனது நண்பர்களுக்கும், என்னை அறிமுக படுத்திய நண்பர், நல்லவன், ராசு. ஆகியோருக்கும், இந்த வெற்றியை நான் காணிக்கையாக சமர்பிக்கிறேன்.
எனக்கு என் பிழைகளை திருத்த உதவிய ராஜேஷ் அவர்களுக்கும், எனக்கு பின்னுட்டம் அளித்து என் கதை எழுதும் ஆர்வத்தை தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நன்றி, நன்றி.

அதோடு எனக்கு இதுவரை புரியாத புதிர் இபணம் செலவிடுவது. எப்படி என்றே தெரியவில்லை. என்னிடம் இருக்கும் இ -பணத்தை இனிமேல்தான் வரும் காலங்களில் செலவிட்டு இந்த லோகத்தை கலக்கும் நண்பர்களுக்கு பரிசளிக்க போகிறேன். இதுவரை நான் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என் கையால் என்பது எனக்கே வருத்தம்.
வாழ்த்தியவர்களுக்கும் ....வாழ்த்த போகிரவர்களுக்கும் நன்றி.... நன்றி....
இந்த போட்டியில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றியையும், வெற்றி பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
ramraj

Last edited by ramraj_2k12; 28-01-13 at 11:19 AM.
Reply With Quote
  #15  
Old 28-01-13, 10:39 AM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!

தங்கவாசல் நுழையும் ராமராஜ் நண்பருக்கு என் அன்பான வரவேற்புகள்..!
Reply With Quote
  #16  
Old 28-01-13, 01:03 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Location: இந்தியன்
Posts: 976
My Threads  
இந்த மாதம் சிறந்த காம கதை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நாயகன்

ramraj_2k12 அவர்களுக்கும் அடுத்தடுத்து இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் நனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Reply With Quote
  #17  
Old 28-01-13, 08:25 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 745
My Threads  
வெற்றி பெற்று தங்க வாசல் நுழைந்த நண்பர் ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
ஜல்சா மற்றும் நைஸ் கை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #18  
Old 28-01-13, 08:39 PM
madavan1000 madavan1000 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Sep 2011
Posts: 849
My Threads  
முதல் பரிசு பெற்ற (நான்காம் இடத்தையும் பெற்ற ) நண்பர் ramraj_2k12 அவர்களுக்கும் இரண்டாம் பரிசு பெற்ற jalsa அவர்களுக்கும், மூன்றாம் பரிசு பெற்ற niceguyinindia அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
மாதவன்1000
Reply With Quote
  #19  
Old 28-01-13, 09:13 PM
apdiya apdiya is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 0
My Threads  
பரிசு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #20  
Old 29-01-13, 03:47 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நல்ல கதை கொடுத்து தங்க வாசலில் நுழைந்துள்ள நண்பர் ராம்ராஜ் அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
நண்பர் ராம்ராஜ் கோடு போட்டால் அதில் ரோடு போட்டுவிடுவார் என்பது தெரிந்த விஷயம் தான்.தங்கவாசலுக்கு அவரை அழைத்துச்செல்ல அவர்
போட்ட ரோடு அருமை வாழ்த்துக்கள் . அதோடு வெற்றி பெற்றுள்ள இதர நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:57 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,