<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 13-01-24, 10:57 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,280
iCash Credits: 674,549
My Threads  
2024 புது உறுப்பினர் சேர்க்கை நிறைவுபெற்றது

இந்த ஆண்டு 2024 புது உறுப்பினர் சேர்க்கை, ஜனவரி 14 முதல் பெப்ரவரி 14 வரை நடைபெறும். இந்த தளத்திலே புது உறுப்பினர் (கட்டணமில்லாத பங்களிப்பு முறையில்) சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் பெற கீழே உள்ள சுட்டி சென்றால் நுழைவு கேள்விகள் பெறலாம்.

http://kamalogam.com/new/showthread.php?t=37457


மற்ற காமதளங்கள் மாதிரி இல்லை இந்த தளம், 22 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் காமலோகத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் என்று பரவலாக வெளியே சொல்லப்படுவதுண்டு, அது தான் மற்ற காளான் போன்ற தளங்களிலிருந்து நம் தளத்தைக் கட்டுக்கோப்புடன் நிலைத்து வைத்திருக்கிறது.

புதியவர்களாகச் சேர்பவர்களுக்கான ஆலோசனைகள்.

1)விதிமுறைகளைப் படித்துப் பார்த்து பின் முடிவெடுங்கள், மேம்போக்காகப் படித்து பின் தவறுகள் செய்து பின் எங்களிடம் குறைபடாதீர்கள். விதிமுறைகளை முறையாகப் படித்தீர்களா என்று பார்த்து அதில் கேள்வி / பதில் பெற்ற பின்னரே அனுமதிப்போம்.

2)மற்ற தளம் போல அல்ல இது என்பதால் விதிமுறைகளை எப்போது ஏற்க மறுத்தாலும் தளத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள், அனுமதி உடனே மறுக்கப்படும்.

3)ஏற்கெனவே திருட்டுக்கதை அல்லது கடுமையான தண்டனை பெற்று தடை செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் திரும்ப புது உறுப்பினர்கள் போலச் சேராதீர்கள். கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் நீக்கப்படுவீர்கள். அதே போல சேரும் போது இரண்டு கணக்கு ஏற்படுத்துபவர்கள் இரண்டு கணக்கையும் இழக்க நேரிடும்.

4)இங்கிருக்கும் கதைகளை நகலெடுத்து பின் மற்ற இடங்களில் பயன்படுத்த நினைப்பவர்களும் இங்கு வராதீர்கள், நகலெடுத்த உடனே கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள்.

5)மற்ற இடங்களில் உள்ள கதைகளை இங்கே பதிந்து அனுமதிகள் பெறலாம் என்று நினைப்பவர்களும் அதனைச் செய்ய முற்படாதீர்கள், கையோடு தண்டனை கிடைக்கும்.

6)அனுமதிகள் மற்றும் சலுகைகள் அனைத்தும், பதிவுகள் மற்றும் கால அளவுகளில் மெதுவாக விதிமுறைகள் படிதான் கிடைக்கும் வந்த உடனே அனைத்து பகுதிகளுக்கும் அனுமதி கிடைக்காது. அதே போல அனுமதி வாங்கி விட்டு பங்களிக்காமல் இருந்தாலும் குறிப்பிட்ட காலம்(30 நாட்கள்) பார்த்து உங்களுக்கு தந்த அனுமதியை திரும்ப பெற்று கணக்கை முடக்கி விடுவோம்.

7)பங்களிப்பு முழுக்க முழுக்க தமிழில் (யுனிகோடு) தான் இருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகள் தட்டச்சு எங்கும் கூடாது

8)இங்கு மன்னிப்பு என்பது கிடையாது, ஒரு முறை தவறு செய்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை தண்டனை உண்டு, எனவே நான் புதியவன்/அறியாதவன் என்றெல்லாம் பின்னர் சொல்லி மன்னிப்பு கோரக் கூடாது. தெரியாமல் தவறு நடந்து விட்டால் உடனே நிர்வாக உறுப்பினர்களிடம் அவர்கள் கேட்கும் முன்னரே தெரிவித்து விட்டால் அறியாமல் செய்து விட்ட பிழை என்று கணக்கில் கொள்ளப்படும். ஒரு கணக்கு துவங்கி விட்டு அதற்கு பதில் வர தாமதமாகி இன்னொரு கணக்கு துவங்கினாலோ, ஏற்கனவே இங்கே கணக்கு துவங்கி ஏதும் தண்டனை இல்லாமல் அது பற்றி நியாபகம் இல்லாமல் இன்னொரு கணக்கு துவங்கியிருந்தாலோ கூகிள் பார்ம் நிரப்பும் போது தெரிவிப்பது நல்லது. இல்லாவிட்டால் நாங்களே எங்கள் மென்பொருள் துனையுடன் கண்டுபிடித்தல் விளக்கம் கேட்டு பின் திருப்தியாக இல்லாவிட்டால் நடவடிக்கை உண்டு.

9)உண்மையான உழைப்புடன் நேர்மையாகப் பங்களித்து , எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர்கள் எந்த விதமான சிரமமுமின்றி அடுத்தடுத்த வாசல் அனுமதி பெறுவார்கள்.

10)பொறுமையாக முதலில் உங்களுக்கு அனுமதி கொடுத்த வாசல்/இடங்களில் உள்ள மற்றவர்கள் முன்னரே ஆரம்பித்த திரிகளைப் படித்து அவற்றிற்குக் கருத்து பதிந்து பின் தளத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு பின் உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்.

11)கதைகள் எழுதினால் விரைவில் முன்னேறலாம், அதே நேரத்தில் கதைகள் எழுத வராதவர்கள், தாங்கள் படிக்கும் அடுத்தவர் கதைக்கு மனந்திறந்து விரிவாக விமர்சனம் பதிந்து வந்தாலும் விரைந்து முன்னேறலாம். ஒருவரி, உப்புசப்பில்லாத எல்லா கதைகளுக்கு பொதுவாகப் பதிக்கும் படியான பின்னூட்டங்கள் பதிந்தால் விரைவில் அவையெல்லாம் நீக்கப்படும். எனவே ஆரம்பத்திலிருந்தே தரமான பின்னூட்டங்கள் இட்டு வாருங்கள்.

12)பிற காமதளங்கள் போல இங்கே மற்ற உறுப்பினர்களுக்குத் தனிமடல் அல்லது தனிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்தி தளத்திற்கு வெளியே ஏதேனும் முறைகேடுகள் செய்ய முனைந்தாலும் அவர்கள் நீக்கப்படுவார்கள். பெண் உறுப்பினர்களுக்கு தேவையில்லாமல் தனிமடல் தந்து, அவர்கள் அதனை ஏற்க மறுத்து புகார் நிர்வாகத்திற்குச் செய்தால் தனிமடல் தந்தவர் அனுமதி விளக்கம் கேட்டு பின் ஆலோசித்து ரத்து செய்யப்படக்கூடும். எனவே தனிப்பட்ட இச்சைகளுக்கு அல்லது ஏமாற்ற ஆள் பிடிக்கும் எண்ணத்தோடு வருபவர்கள் இங்கே வராதீர்கள்.


இது நம் தளத்துச் சொந்தங்களுக்கு

புதியவர்களை வரவேற்று, அவர்கள் அறிமுக திரியில் கருத்து பதிந்து உற்சாகப்படுத்துங்கள், அவர்கள் கேட்கும் சந்தேகங்களை உடனே பதில் பதிந்து நிவர்த்தி செய்யுங்கள். அவர்களுக்கு ஐகேஸ் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். புதிதாக வருபவர்கள் ஏதும் தவறாக செய்தால் அவர்கள் தவற்றை நாகரீகமாக கனிவுடன் சுட்டிக்காட்டுங்கள் அல்லது தனிமடலில் தகவல் தந்து திருத்துங்கள்.
__________________

Last edited by asho; 14-01-24 at 05:47 PM.
  #2  
Old 13-01-24, 11:58 AM
Nallapaiyan Nallapaiyan is offline
Silver Member (i)
 
Join Date: 14 Jan 2023
Location: கும்பகோணம்
Posts: 1,160
iCash Credits: 34,251
My Threads  
கண்டிப்பாக நண்பரே புதிய வரவுக்காக காத்து கொண்டு இருக்கின்றோம்... கண்டிப்பாக இந்த மாதம் ஒரு திருவிழா போல் இருக்க போகின்றது.... போன வருடம் நான் ம சேர்ந்தது நினைவுக்கு வருகின்றது
  #3  
Old 13-01-24, 12:20 PM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 1,652
iCash Credits: 47,308
My Threads  
சூப்பர் இன்னும் சில தினங்களில் தளத்தில் புது உறவுகளை காணலாம்... கண்டிப்பாக நண்பரே தளத்தின் விடுகிமுறை படி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கருத்துகளை பதிந்து உற்சாக படுத்துவோம்...
  #4  
Old 13-01-24, 05:30 PM
JM JM is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
My Threads  
புதியவர்களை வரவேற்க அவர்களை உற்சாகப்படுத்த தயாராகிவிட்டோம்...... அசோ அண்ணா....
  #5  
Old 13-01-24, 10:21 PM
விக்கி's Avatar
விக்கி விக்கி is offline
Junior Member (i)
 
Join Date: 15 Jan 2022
Location: தமிழ்நாடு
Posts: 139
iCash Credits: 3,051
My Threads  
புதியவர் பலர் நமது லோகத்துக்கு விஜயம் தந்து லோகம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ...
__________________
என்றும் தோழமையுடன் - விக்கி
  #6  
Old 14-01-24, 01:35 AM
Gunauae's Avatar
Gunauae Gunauae is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Jan 2022
Posts: 842
iCash Credits: 22,753
My Threads  
புதியவர்களை வரவேற்க காத்திருக்கிறோம். அவர்கள் படைக்க இருக்கும் படைப்புகளுக்கு உற்சாகம் அளிக்கவும் தயாராக உள்ளோம்.
அன்புடன் குணா
  #7  
Old 14-01-24, 04:49 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,920
My Threads  
சுமார் 20 வருடங்களாக கட்டுக்கோப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் காம தளத்தில் இணைய வந்திருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

இந்த தளத்தின் முக்கியமான விதிமுறையே பங்களிப்பு தான். அதுவும் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும் என்பது லோகத்தின் விதிமுறை. பங்களிப்பு என்றால் அனைவரும் கதை எழுத வேண்டும் என்று அவசியம் கிடையாது. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குகள், காம சந்தேகங்கள் என்று காமம் சார்ந்த எந்த விஷயத்தைப் பற்றியும் நீங்கள் எழுதலாம். அந்தப் பதிவுகள் அத்தனையுமே உங்களுக்கு சொந்த கற்பனையில் உருவானவையாக இருக்க வேண்டும். அடுத்தவர் எழுதிய கதைகளை அல்லது மற்ற விஷயங்களை இங்கே பதிவு செய்யக்கூடாது. அதுமட்டுமல்லாமல் மற்றவர்களின் பங்களிப்புக்கு நீங்கள் பின்னூட்டம் ( கமெண்ட் ) வழியே பதிவு செய்யலாம். உங்களுக்கு கதை எழுத வரும் என்றால் தாராளமாக எழுதுங்கள். இல்லையென்றால் மற்றவர்களின் கதைகளைப் படித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

இணைந்தவுடன் முதலில் விதிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அடுத்து புதியவர் அறிமுகம் பகுதியில் உங்களைப் பற்றிய அறிமுகத்தை பதிவு செய்யுங்கள். பின்னர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் காமலோகம் வந்து உலாவுங்கள். கருத்துக்களை பதிவிட்டு வாருங்கள்.

முடிந்த அளவு உங்கள் யூசர்நேமை ஆங்கிலத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் எந்த கீ போர்டிலும் எளிதாக யூசர்நேமை டைப் செய்து லாகின் செய்யலாம்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

  #8  
Old 14-01-24, 10:28 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
Join Date: 30 Oct 2014
Location: தமிழ் நாடு.
Posts: 688
iCash Credits: 21,278
My Threads  
புது நண்பர்களுக்காக ஒரு விழாக் கோலம் என்றே சொல்லலாம். ஆகையால் புதிய நண்பர்கள் தளத்தில் விதிமுறையும், விதி மீறகளும் கண்டிப்பாக படிக்கவும். உங்களு எழும் கேள்விகளுக்கு பதில் அளிக்க மூத்த உறுபினர்களும், மேலும் நம் தளத்தில் சந்தேகத்துக்கு எழும் கேளிவிகளுக்கான பதில்களும் குவிந்து உள்ளது.

ஒவ்வொருபடியாக ஏறி இமயம் தொட வாழ்த்துக்கள் நண்பர்களே.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
  #9  
Old 15-01-24, 10:21 AM
grace grace is offline
Silver Member (i)
 
Join Date: 14 Jan 2023
Posts: 1,550
iCash Credits: 17,186
My Threads  
காமலோகத்தில் புதிதாக நுழையும் உள்ளங்களுக்கு வணக்கம். தளத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி பங்களிப்பு செய்து படிப்படியாக முன்னேற வாழ்த்துகிறேன். நல்ல ஆர்வமும் உழைப்பும் இருந்தால் எளிதில் அடுத்தடுத்த நிலைகளை எட்டமுடியும். ஐயம் ஏதும் இருப்பின் தனிமடலில் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு விளக்கம் பெற்றுப் பயனடையலாம். உழைப்பே உயர்வு.
  #10  
Old 15-01-24, 01:56 PM
PREMJI's Avatar
PREMJI PREMJI is offline
Silver Member (i)
 
Join Date: 11 May 2021
Location: சோழ தேசம்
Posts: 1,492
iCash Credits: 17,214
My Threads  
காமலோக கடலில் நீந்த போகும் புதிய உறவுகளே வாருங்கள் நட்புகளே...லோகத்தில் இணைந்து அதன் விதிமுறைகளை முழுவதும் அறிந்து அதனை பின் தொடர்ந்து தங்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...இங்கே பங்களிப்பு என்பது மிகவும் முக்கியம் அதிலும் தாங்கள் கதை எழுதும் நபராக இருந்தால் தங்களின் சிறந்த படைப்பை இங்கே கொடுத்து அடுத்து அடுத்து பரிசுகள் வெகுமதிகள் பெற்று முன்னேறுவீர்கள்...அதேபோல மற்ற கதைகளுக்கு தங்களின் மேலான பின்னூட்டங்கள் இடுவது இங்கே மிகவும் முக்கியமான ஒன்று அதை செவ்வனே செய்வீர்கள் என்று நம்புகிறேன்....
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:41 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,