<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #71  
Old 27-01-11, 06:16 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
5000 பதிப்புகளைக் கடந்த எனது நண்பர் பிண்டூ அவர்களை வாழ்த்துகிறேன்.
* வாழ்த்த மட்டும் இந்த பதிப்பு
ஆகா...இதுவே ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான்.
உங்களின் அவ்தார் எனக்கு பிடிக்கும். எல்லா திரிகளிலும் தனது பேவரிட் கமென்ட்களை அள்ளி தெளிக்கும் பின்டூவிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய் பின்னூட்டம் தந்தாலும் எல்லாரும் ரசிக்கும் வண்ணம் பின்னூட்டமிடுவதில் வல்லவர் நல்லவர். பின்னூட்டம் என்ருமில்லாமல் ஆண்ட்டிகளின் கதைகளை குவியல் குவியலாய் தந்தவர். தளத்தின் எல்லா பக்கங்களிலும் சுற்றி சுற்றி தென்றலாய் உலா வரும் அன்பு நண்பர் பின்டூவின் பணி நம் தளத்தில் அவரது சொந்த வேலையிலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #72  
Old 27-02-11, 08:14 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,299
My Threads  
pintoo-வின் 5000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்!

நண்பர்கள் பலரும் இவரை பற்றிய நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வாழ்த்தியது காண்பதற்கு மன நிறைவாக இருந்தது. வெரிகுட் பிண்டூ!

அமைதியும், நற்குணமும் கொண்ட பிண்டூ என்றுமே எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர் தான். பாராட்டுக்கள் நண்பரே!

தொடர்ந்து.. பல ஆயிரம் பதிப்புகள் கண்டு இந்த லோகத்தில் அசராமல் பங்களித்து வர என் வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #73  
Old 28-02-11, 03:29 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
பாராட்டுக்கள்..
சகிப்புத்தன்மையுடன் முன்னேற வாழ்த்துக்கள்....
தேசியம் வாழ்க...!!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:43 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios