<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
வாத்தியார் நம் எல்லோருக்கும் ஒரு கலங்கரை விளக்கம்,எத்தனை கப்பல்கள் வந்தாலும் தேவையான சரக்கை ஏற்றி அனுப்பும் துறைமுகம்.நமக்கெல்லாம் கிடைத்த அரிய ஆழ்கடல் முத்து நம் லோகத்தின் அழியாத சொத்து,எல்லா தலைப்புகளிளும் பிறி கட்டி அடிப்பாரு கூத்து,சரியான தகவலை அள்ளி குடுப்பாரு நேரம் பார்த்து
|
#32
|
|||
|
|||
வாழ்த்துக்கள் வாத்தியாரே, தாங்கள் 7000 பதிப்புக்களை தண்டி, இன்றும் லோகத்தில் முதன்மை இடத்தில் இருப்பது பாராட்டுக்கூறியது. எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்
|
#33
|
|||
|
|||
ஏழாயிரமா.......யம்மாடியோவ் முச்சு முட்டுதே நமக்கு அதனை பதித்த அவரின் உழைப்புயெப்படியிருந்திருக்கும், பாராட்டுடன் இன்னும் பல ஆயிரங்களை படைக்க வாழ்த்தும் அநபாயன்.
|
#34
|
|||
|
|||
வாத்தியார் புகழ் எங்கயோ போயிருச்சு..
சூப்பர் சார்... கொஞ்ச நாளாவே (அதாவது 2 நாட்களாக) அவுரு ஆட்டம் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.. அவதாரை பாருங்கோ என்ன இருந்தாலும் எங்க ஊர்காரர் இல்லையா அதுதான் சும்மா கலக்கீட்டார்.(மதுரை காரங்க மாதிரி இருக்க மாட்டாரு).... அப்பாடா அண்ணனை பிரான்டியாச்சு. |
#35
|
||||
|
||||
வாத்தியார்....
ம்ம்ம்... எளிமை... பொறுமை... .......................அருமை.. அருமை... மற்றவர்கள் தன் பெயரை பயன்படுத்தி காமெடி செய்வதையும்... காமெடி செய்கிறேன் என்று மோசமாக அவர் பெயரை டேமேஜ் செய்தாலும்.... பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும்/சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம்... ஆச்சரியம்... பலரால்.. ஏன் என்னால் கூட இந்தமாதிரி கிண்டல் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள/சகித்துக்கொள்ள இயலாது... பல இக்கட்டான சூழலையும் கடந்து தொடர்ந்து பங்களித்து வரும் தங்களின் சின்சியாரிட்டிக்கு என் வந்தனம். சிறு அன்பளிப்பும்
__________________
என்னைப் பற்றி |
#36
|
||||
|
||||
வாத்தியாரை வாழ்த்த என் வயது பத்தாது. அதனால் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டி வணங்குகிறேன்.
|
#37
|
|||
|
|||
7000 பதிப்பை தாண்டி வெற்றி நடை போடும்(போடும் என்பதற்கு நடக்கும் என மட்டுமே பொருள் கொள்ள வேண்டும்) வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.விரைவில் அந்த மாயஎண் 10000 ஐ தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்களிடம் பிடித்தது கேட்கப்படும் கேள்விகளாகட்டும்,சந்தேகங்களாட்டும் 100க்கு 80 சதவீதம் தெரியாது என்பதே கிடையாது. அங்கதான் வாத்தி நிற்கின்றார்.
வாழ்க வாத்தி வளர்க அவரது புகழ் |
#38
|
|||
|
|||
காவிசேச்சி...லொள்ளுதானே இது! ஹலோ மதுரைக்காரங்கள்லாம் வாங்கண்ணேய்....வந்து இந்த சேச்சிய என்னன்னு கேளுங்கண்ணேய்!
|
#39
|
||||
|
||||
Quote:
வாத்தியார் நமது லோகத்தில் 10,000 கருத்து பதிக்கும் முதல் நபராக இருக்க மாட்டார். அவருக்கு முன்னரே ஒருவர் அங்கே தல காட்டி விடுவார்.
__________________
Last edited by asho; 08-01-09 at 01:21 PM. |
#40
|
|||
|
|||
பின்னூட்டமிடுவதில் வாத்தி வாத்திதான். அனைத்து பகுதியிலும் சிறப்பாய் பங்களித்து தனது அறிவையும், அனுபவத்தையும் கொண்டு நிறைய கருத்துக்கள் வழங்கி வருபவர் வாத்தியார். வாத்தியாருக்கு ஒரு 'சல்யூட்'.
வாழ்த்துக்களுடன் எனது பரிசாக 300 ஐகேஷ்களும்.
__________________
|
|
|
|