<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
2024 சிறப்பு அனுமதி முன்கூட்டியே முன்னாள் உறுப்பினர்களுக்கு மட்டும்
“2024 சிறப்பு அனுமதி முன்கூட்டியே முன்னாள் உறுப்பினர்களுக்கு மட்டும் “
நண்பர்களே, அடுத்த வருடம் 2024 ஜனவரி 14 முதல் பெப்ரவரி 14 வரை புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக பழைய உறுப்பினர்கள் திரும்ப கணக்கை புதுப்பிக்க ஒரு வாய்ப்பு முன் கூட்டியே வழங்கப்படுகிறது, புது உறுப்பினர் சேர்க்கையின் போது பழைய உறுப்பினர்கள் திரும்ப மறு அனுமதி அல்லது புதியவர்கள் போல சேர்ந்து பின் இரட்டை கணக்கினால் பாதிப்படையாமல் இருக்க இந்த வாய்ப்பு, இதன் மூலமாக நிர்வாகத்திற்கும் வேலை சிரமம் சற்று குறையும் என்பதால் இந்த சிறப்பு அனுமதி பழைய உறுப்பினர்கள் என்பவர்களில், அவர்கள் சேர்ந்த வருடத்தை அடிப்படையாக வைத்து அனுமதிகள் சலுகைகள் திரும்ப வழங்கப்பட உள்ளது இப்படி சேர்பவர்கள் சேர்ந்த தேதியில் இருந்து பெப்ரவரி 15, 2024க்குள் போதிய பதிப்புகள் பதிந்து பங்களிப்பு செய்பவர்களாக இருத்தல் வேண்டும், கணக்கிற்காக சேர்ந்து தேமே என்றிருந்தால் திரும்ப அனுமதிகள் மறுக்கப்பட்டு நிரந்தர தடை செய்யப்படுவார்கள், பின் மறுபடியும் எப்போதும் இமெயில் தந்து சேர இயலாது. 2021 ஜனவரி 1ம் தேதிக்கும் பின் (அதாவது 31-12-2020 அன்று வரை சேர்ந்தவர்கள் தவிர்த்து) கணக்கு துவங்கியவர்களுக்கு அனுமதி தலைவாசலில் இருந்து மட்டுமே வழங்கப்படும், இவர்கள் 60 பின்னூட்டங்கள் சேர்ந்த தேதியில் இருந்து பெப்ரவரி 15, 2024க்குள் பதிந்து காமக்கதை வாசல் அனுமதி பெற்று விட வேண்டும். 2010 ஜனவரி 1ம் தேதிக்கும் பின் அதாவது 31-12-2020 அன்று வரை சேர்ந்தவர்கள் மறு அனுமதி தமிழ் வாசலில் இருந்து வழங்கப்படும், இவர்கள் 40 பின்னூட்டங்கள் சேர்ந்த தேதியில் இருந்து பெப்ரவரி 15, 2024க்குள் பதிந்து காமக்கதை வாசல் அனுமதி பெற்று விட வேண்டும். 31-12-2009 அன்று வரை சேர்ந்தவர்கள் மறு அனுமதி காமக்கதை வாசலில் இருந்து வழங்கப்படும், இவர்கள் 20 பின்னூட்டங்கள் சேர்ந்த தேதியில் இருந்து பெப்ரவரி 15, 2024க்குள் பதிந்து காமக்கதை வாசல் அனுமதி தக்க வைத்துக்கொள்ள வேண்டும். தீ,தகாத உறவு அனுமதி மேலே அவரவர்க்கு குறிப்பிட்ட அனுமதிகளுடன் கூடுதலாக 20 பதிப்புகள் பதிந்த பின் வழங்கப்படும், அதற்கு கால நிர்ணயம் ஏதுமில்லை. மேலே சொன்ன பதிப்புகள் என்பது #தரமான பின்னூட்டம் (கடைசியில் தெளிவாக குறிப்பிடப்படுள்ளது) கதைகளுக்கு மட்டுமேயான பின்னூட்டம் மட்டுமே ஆகும், கதைகள் அல்லாத தலைப்புகளுக்கு பின்னூட்டமிடுவது திரி ஆரம்பிப்பது இதெல்லாம் கணக்கில் சேர்க்கப்படாது. ஏற்கெனவே பதிந்த கதையில் திரும்ப பின்னூட்டமிடுவதும், தனது சொந்தக்கதைக்கு பதிந்த விமர்சனத்திற்கு நன்றி பாராட்டி கருத்து பதிவதெல்லாம் கணக்கில் சேராது. கதை எழுதுவதாக இருந்தால் முடிவுற்ற கதையின் பாகங்கள் ஒவ்வொன்றும் 10 பதிப்புகளுக்கு சமமாக கணக்கிடப்படும். ஏற்கெனவே தொடராமல் விட்ட கதையாக இருந்து இந்த காலகட்டத்தில் முடித்து வைக்கப்பட்டிருந்தால் இந்த கால கட்டத்தில் பதிந்த பாகங்கள் மட்டுமே கணக்கில் சேர்க்கப்படும். அனுமதி மறுக்கப்படுபவர்கள் பட்டியல் இந்த சிறப்பு அனுமதி கீழே உள்ளவர்களுக்கு பொருந்தாது. 1) இங்கே ஏதாவது காரணத்திற்காக முழுத்தடை பெற்ற முன்னாள் உறுப்பினர்கள் 2) கதை திருடி இங்கே அல்லது வெளியே பதிந்தவர் 3) நிர்வாகத்தை/உறுப்பினர்களை பழித்து வெளியேற்றப்பட்டவர் 4)சேரும் போது இஸ்டத்திற்கு பிறந்த தேதி தந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு கணக்கை இழந்தவர்கள். 5) கீழே குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்டவர் பட்டியலில் சேராதவர்கள். அனுமதிக்கப்பட்டவர்கள் - இந்த சிறப்பு அனுமதி கீழே உள்ளவர்களுக்கு மிக சரியாக இருக்கும். 1) 3 மாதத்திற்கு மேல் தளத்திற்கு வராமல் போய் கணக்கை இழந்தவர்கள் 2) 3 மாதத்திற்கு வந்தும் ஒரு பதிவும் பதிக்காமல் கணக்கை இழந்தவர்கள் 3)மாதந்திர போட்டியில் வாக்களிக்காமல் கணக்கு முடக்கப்பட்டவர்கள் 4)இமெயிலை தன்னிச்சையாக மாற்றி கணக்கு முடக்கப்படவர்கள் 5) கடவுட்சொல்லை மறந்து அதனை மறுசீரமைக்க முடியாமல் அல்லது பதில் இமெயில் வராமல் போனவர்கள். 6)இங்கே தந்திருந்த இமெயில் செயலிழந்து அதனால் திரும்ப உள் நுழையாமல் போனவர்கள் (இவர்கள் (4,5,6) மட்டும் பின்னர் கேட்கப்படும் ஒரே ஒரு கணக்கு சம்பந்தமான கேள்விக்கு சரியான பதில் சொன்னால் தான் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்). 7) வேறு சில சிறிய தவறுக்கு தண்டனை பெற்று பின் அப்படியே நீண்ட காலம் உள்நுழையாமல் இருந்தவர்கள். 8) இதற்கு முன் சேர்ந்து பின் குறிப்பிட்ட காலத்தில் பதிவுகள் பதிக்காமல் கணக்கை இழந்தவர்கள் (இந்த வருடாந்திர சிறப்பு அனுமதி மூலம் ஒருமுறை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள், திரும்ப மறு அனுமதி எப்போதும் கிடையாது). திரும்ப சேர விருப்பம் உள்ளவர்கள் 13-01-2024 க்குள் தளத்திலே ரிஜிஸ்டர் செய்திருந்த இமெயிலில் இருந்து தளத்து இமெயிலான காமலோகம்@ஜிமெயில்.காம்(ஆங்கிலத்தில்) என்பதற்கு “2024 சிறப்பு அனுமதி முன்னாள் உறுப்பினர்களுக்கு “ என்று தலைப்பிட்டு உங்கள் பயனாளர் பெயர் மற்றும் இவ்வளவு நாட்களாக ஏன் கணக்கை புதுப்பிக்கவில்லை என்பதற்கு காரணமும், புதுப்பிக்கப்பட்ட பின் திரும்ப முறையாக பங்களிப்பதாக உறுதி சொல்லி, கூடுதலாக பாஸ்வேர்ட் மாற்ற செய்ய வேண்டும் என்றால் அதனையும் குறிப்பிட்டு இமெயில் தர வேண்டும். இங்கே ரிஜிஸ்டர் செய்திருந்த இமெயில் பயன்படுத்த முடியாதவர்கள் மேலே சொன்ன விவரங்களோடு, முன்னர் பயன்படுத்திய இமெயில் விவரம் மற்றும் தற்போதைய இமெயிலுக்கு மாற்ற காரணமும், தர வேண்டும். அது திருப்தியாக இருந்தால் பின்னர் அதை தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்விக்கு சரியான பதிலும் அனுப்பினால் உடனே கணக்கு நடைமுறைப்படுத்த முடியும். அந்த பதிலுக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் வழங்கப்படும். பதில் தவறாக இருந்தால் உடனே கணக்கு முற்றிலும் முடக்கப்படும். #தரமான பின்னூட்டம் தரமான பின்னூட்டம் என்பது, ஒரு கதைக்கு/பாகத்திற்கு எழுதியதை எடுத்து மற்றொரு இடத்தில் பதிந்தால் அது அங்கே பொருந்தக்கூடியதாக இல்லாமல் அந்த குறிப்பிட்ட கதைக்கு/பாகத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் இரண்டு வரிக்கு குறைவில்லாத , சொந்த கை தட்டச்சு வரிகளாக இருத்தல் வேண்டும். ஒருவரி, உப்புசப்பில்லாத, கதைக்கு சம்பந்தமில்லாத, வார்த்தை ஜாலங்கள் அல்லது கதையில் பதிந்த வரிகளையே எடுத்து எழுதி பின் மெச்சுவதாக இருத்தல் கூடாது. முன்னர் பதிந்த தனது/அடுத்தவர் பின்னூட்டதை நகலெடுத்து ஒட்டுவதும் ஏற்க இயலாது, வார்த்தை எண்ணிக்கையை கூட்ட வெற்று இடம், புள்ளிகள், கோடுகள் ஸ்மைலிகள் போன்று இட்டு பின் சில வார்த்தை பதிந்து நிரப்புவதும், ஒரு வார்த்தையை மடக்கி தட்டச்சி அதனை ஒரு வரியாக சொல்வதும் கூடாது, உங்கள் பின்னூட்டத்தால் கதை எழுதியவர் ஊக்கம் பெற அல்லது திருப்தி பெறுதல் வேண்டும். கதையை/எழுதியவரை மட்டம் தட்டி குறை சொல்லி எழுதும் பின்னூட்டங்கள் இந்த கணக்கில் ஏற்றுக்கொள்ளப்படாது. ஒரே மாதிரி வார்த்தைகளை ஆரம்பத்திலோ, இடையிலோ அல்லது கடைசியிலோ ஒவ்வொரு பின்னூட்டத்திலும் இட்டு பின்னூட்ட வரிகளை நிரப்புவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
__________________
Last edited by ஸ்திரிலோலன்; 21-11-23 at 10:00 PM. Reason: ஸ்மைலி டிஸேபிள் செய்ய... |
#2
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இம்மாதிரி சிறப்பு அனுமதி தருகிறோம், அதில் சேர்ந்தவர்கள் யார் என்று தளத்து சொந்தங்கள் தெரிந்து கொள்ள இங்கே வரிசையாக பதிந்து வைக்கிறேன்.
மறுபடி இனைந்தவர்கள் விவர அட்டவனை.
இந்த திரியை பார்க்காமல் தன்னிசையாக இமெயிலில் விண்ணப்பித்து இனைந்தவர்கள் விவர அட்டவனை.
Banned - திரும்ப சேரும் போது இமெயிலில் நிர்வாகத்திற்கு தவறான தகவலை கொடுத்திருப்பது சேர்ந்து லாகின் ஆனவுடனே தெரியவந்ததும் முழுத்தடை செய்யப்பெற்றவர்கள். இந்த திரி பின்னர் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது நிர்வாக உறுப்பினர்களால் அப்டேட் செய்யப்படக்கூடும்
__________________
Last edited by asho; 12-01-24 at 01:24 PM. |
#3
|
|||
|
|||
அறிந்தோ அறியாமலோ பிழை செய்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மீண்டும் லோகத்தில் நுழைந்து உலா வரும் வாய்ப்புகளை பேராண்மையுடன் தர முன் வரும் நிர்வாகதினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
லோகமும் சிறக்க முன்னாள் உறுப்பினர்களும் கருத்துடன் முன்னேற்றம் காண பிரார்த்தனை செய்கிறேன் அய்யா அம்மணி vjagan! |
#4
|
||||
|
||||
இந்த சிறப்பு அனுமதியை சரியான முறையில் பயன்படுத்தி பழைய உறுப்பினர்கள் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். காமலோகத்தை பொருத்தவரை பங்களிப்பு தான் முக்கியம் என்பதால் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போது லோகம் வந்து படித்த கதைகளுக்கு பின்னூட்டமோ அல்லது வேறு வகையிலோ தங்கள் பதிவுகளை தொடர்ந்து தந்து கொண்டு இருங்கள்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#5
|
||||
|
||||
மீண்டும் காமலோகம் எப்படி சிறப்பாக நிர்வாக கட்டமைப்போடு இயங்குகிறது என்பதுக்கு இதுவும் ஒரு உதாரணம்.
பழைய உறுப்பினர்களுக்கு இப்படி ஒரு சலுகை. இதை பாவித்து மீண்டும் வர விருப்பம் உள்ளவர்கள் , மீள் நுழைவு செய்யலாம்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#6
|
||||
|
||||
காமலோகம் கட்டுப்பாடுடன் இருப்பதற்கு அதன் விதிமுறைகளும் காரணம் என்பதை மறுக்க இயலாது ..
பழைய உறுப்பினர்களுக்கு இன்ன்மொரு வாய்ப்பு கொடுப்பது என்பது நல்ல முடிவு
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#7
|
||||
|
||||
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று நினைத்து இந்த மறுஅறிவிப்பை வெளியிட்ட காமலோக நிர்வாகிகள் மற்றும் தலைமை நிரிவாகிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். காமலோகத்தின் மிக சிறந்த முடிவு.
இந்த அறிவிப்பை பயன்படுத்தி மீண்டும் தளத்திற்குள் வர முடியாத நண்பர்கள், அனைவரும் நம் தளத்துக்கு வந்து மேலும் அவர்களின் பணிகளை மிக சிறப்பாக செய்ய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#8
|
|||
|
|||
வரவேற்க்க தக்க அறிவிப்பு, நிறுவாகத்தின் இந்த அறிவிப்பினை பயன்படுத்தி, தடை செய்ய பட்ட பழைய உறுப்பினர்கள் மீண்டும் அனுமதி பெற்று, விதி முறைகளை புரிந்து கொண்டு, சரியாக முறையில் பதிவுகளை பதிவிட்டு, பயன்பெற என் வாழ்த்துக்கள்.
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் நண்பர்களே நட்புடன் அலெக்ஸ் |
#9
|
|||
|
|||
அருமையான வாய்ப்பு... தவறியவர்கள், தவற விட்டவர்கள்.. வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மீண்டும் தளத்தில் உலவிடவும் பங்களிப்பை வழங்கிட வாய்ப்பை வழங்கிட்ட நிர்வாகத்திற்கு நன்றி.. நண்பர்கள் பயன்படுத்தி கொண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ....
|
#10
|
||||
|
||||
தளத்தின் நிர்வாகிகள் வழங்கி இருக்கும் இந்த சிறப்பு அனுமதியை சரியாக உபயோகித்து கொண்டு பல பழைய உறுப்பினர்கள் கண்டிப்பாக பயன்பெற போகிறார்கள்...
__________________
- மலர் எனது கதைகள் : அடங்க மறுக்கும் ஆசைகள் - 20 சிவகாமியின் தாகம் (26 பாகங்கள்) - 26 மனைவி செய்த மாயம் - 18 பாகங்கள் - 18 வேலையில் கிடைத்த இன்ப வாய்ப்பு - 10 பாகங்கள் - 10 கை மாறிய காரியதரிசி - 1 கணவனின் வேலைக்காக - 1 |
|
|
|