<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
காம வாசல் அனுமதி கிடைக்குமா
80 பதிப்புகல் முடித்துல்லேன் |
#62
|
||||
|
||||
Quote:
__________________
|
#63
|
|||
|
|||
அன்புள்ள ஐயா, நான் மிகவும் பழைய உறுப்பினர். நான் 2005 இல் சேர்ந்தேன். தயவுசெய்து என்னை அடுத்த நிலைக்கு உயர்த்த முடியுமா? நான் 150 க்கும் மேற்பட்ட கருத்துகளை பதிவிட்டுள்ளேன்
|
#64
|
||||
|
||||
Quote:
இதுவரை நீங்கள் பதிந்த எல்லாம் ஒருவரி உப்புசப்பில்லாத பதிவுகள், இதெல்லாம் கதை எழுதுபவரை எப்படி ஊக்குவிக்கும் மேற்கொண்டு அவர்கள் கதை எழுத எப்படி உத்வேகம் தரும். உங்களைப்போன்றவர்கள் எல்லாம் தளத்திற்கு சுமையே.
__________________
|
#65
|
|||
|
|||
உண்ண்மையான வாசகர்கள் உற்சாகமாக பங்கேற்ப்பர்
கதைகள் மற்றும் தரமான கருத்துக்கள் பதிவிடவும் Last edited by asho; 12-05-22 at 11:22 AM. |
#66
|
|||
|
|||
போதிய பதிப்புகள் பதித்த பின்னரும் ஒவ்வொரு வாசலுக்கும் அனுமதி வேண்டி விண்ணப்பிக்க வேண்டுமா? இல்லை தானாக அனுமதி கிடைக்குமா? என்பதை தெளிவுபடுத்த கேட்டுக் கொள்கிறேன்.
|
#67
|
||||
|
||||
விண்ணப்பிக்கவே வேண்டும், அப்படியில்லை என்றால் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிர்வாகி அவர்களே அனுமதி தருவார். ஆனால் அதுவரை காத்திருக்க வேண்டாம் என்றால் தகுதி பெற்ற பின் விண்ணப்பம் செய்வது நல்லது.
__________________
|
#68
|
||||
|
||||
கதை படைப்பதும்...கதை படிப்பதும்...அவைகளை ஊக்குவிக்கும் விதமாக "உருப்படியான" பின்னூட்டமிடுவதும் அனைவரின் கடமை என்பது உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான்...
போட்டியில் கலந்து கொள்வதும்...வெல்வதும் ..அதனோடு கூட சக போட்டியாளர்களை ஊக்குவித்து அவர்களையும் வெல்ல வைப்பதே " ஹீரோயிசம்" என்பதையே இவ்விதிமுறைகள் சொல்லாமல் சொல்கின்றன...சம்பிரதாயத்துக்கு ஒரு வரி பின்னூட்டம் வேண்டாம் என்பதை பல இடங்களில் வற்புறுத்தி இருப்பது அருமை....இதனால் உருப்படியான பின்னுட்டங்கள் கிடைத்து எழுத்தாளன் தன்னை மேம்படுத்திக் கொள்ள வழி பிறக்கும்....பின்னூட்டமிட்டமிட்டவருக்கும் அடுத்த வாசல் திறக்கும்....வின் வின் பீலிங் எல்லோருக்கும் கிடைக்கும்...உண்மையில் இது போன்ற கட்டுப்பாடான...கட்டுக்கோப்பான காமத்தளங்கள் எங்குமே இல்லை...நடத்துனருக்கும்...பொருப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#69
|
|||
|
|||
Quote:
|
#70
|
|||
|
|||
மேற்பார்வையாளர் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு ந்ன்றி என்னை மீண்டும் இணைத்துக் கொனண்டமைக்கு.
|
|
|
|