<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனது கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#12
|
||||
|
||||
எனது கதைகளை படித்த, பின்னூட்டமிட்ட, வாக்களித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம்… நீங்கள் கொடுத்த ஊக்கத்திற்கு கைமாறாக, சீக்கிரம் இன்னொரு கதையை உங்களுக்கு வழங்க காத்திருக்கிறேன்…
__________________
காமம் என்ன சாமி குத்தமா?? சாமி கூட இல்லை சுத்தமா... |
#13
|
||||
|
||||
நவம்பர் மாதப் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் பிஸ்தா, மன்மதன், ரேவதி ஆகியோருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#14
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களை பிடித்த பிஸ்தா, மன்மதன், ரேவதி மற்றும் போட்டியில் கலந்து போட்டியை சிறப்பித்த அணைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்...
எனக்கு பிடித்த கதையும் நான் வாக்களித்த கதையும் முதல் மூன்று இடங்களில் வந்திருப்பது மகிழ்ச்சி.. வசிக்காத கதைகளும் வாக்களிக்காத கதைகளையும் கூடிய விரைவில் வாசித்து கமென்ட்டிட விழைகிறேன்.. காலமும் நேரமும் கைகொடுக்க வேண்டும்.. |
#15
|
||||
|
||||
போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பிஸ்தா மற்றும் மன்மதனுக்கு எனது வாழ்த்துக்கள்.
எனது கதைக்கு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
__________________
ரேவதி |
#16
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
#17
|
||||
|
||||
கவிதாவின் கதவை திறக்க வைத்த பிஸ்தாவுக்கும்...
மாமனார் வீட்டில் விருந்து அனுபவித்த மன்மதனுக்கும்... பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணும் என்ற ரேவதிக்கும்.... வாழ்த்துக்கள்... மற்றும் போட்டியில் கதைகள் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கு அடுத்து வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#18
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும், முதலிடம் பெற்ற பிஸ்தா, 2ஆம் இடம் பிடித்த மன்மதன் மற்றும் 3ஆம் இடம் பிடித்த ரேவதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். காமக்களத்தில் உங்கள் பொன்னான நேரத்தை வழங்கி எல்லோரையும் மகிழ்விப்பதற்கு நன்றிகள்.
|
#19
|
||||
|
||||
வெற்றி பெற்ற பிஸ்தா அவ்ரகளுக்கும், அடுத்த அடுத்த இடங்களை பிடித்த மன்மதன் மற்றும் ரேவதி அவர்களுக்கும் மனதார வாழ்த்துக்கள்! ஓட்டுகள் எண்ணிக்கை கணிசமாக சேர்ந்துள்ளதை பார்க்கையில் மகிழ்ச்சி!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#20
|
||||
|
||||
நவம்பர் மாதாந்திர கதை போட்டியில் வெற்றி பெற்ற பிஸ்தா, மன்மதன்74 மற்றும் ரேவதி90 ஆகிய அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்...
கதை போட்டியில் பங்கு பெற்று தங்களது கதைகளை பதிவு செய்த அனைத்து கதைகளின் ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.... |
|
|
|