<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
அக்டோபர் 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
அக்டோபர் 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற அக்டோபர் 2021 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, அக்டொபர் 2021, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 79 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று அக்டோபர் 2021 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... Ragov அவர்கள் எழுதிய ஆயிரம் பெண்மை மலரட்டுமே என்ற காமக்கதை 35 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் அக்டோபர் 2021 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் Ragov அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் மூன்றாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் Ragov . kathalan அவர்கள் எழுதிய பாசமுள்ள அக்காவுக்காக என்ற தீவிர தகாத உறவுக் கதை 34 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்ததால், ஆறுதல் பதக்கமும் பெறுகிறது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு மற்றும் ஆறுதல் பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kathalan sivvaa அவர்கள் எழுதிய பால் கட்டிருச்சு பாஸ் என்ற காமக்கதை 30 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு அனுமதி இறக்கம் செய்யப் பட்ட பழைய உறுப்பினரான இவர், மாதப் போட்டியின் முதல் முதல் மூன்று இடங்களுக்குள் வந்ததால், நிர்வாகம் அறிவித்த படி, அவரது பழைய அனுமதியான தங்க வாசல் அனுமதியை மீண்டும் பெறுகிறார். வாழ்த்துகள் sivvaa இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: 01 ஆயிரம் பெண்மை மலரட்டுமே - 35 02 பாசமுள்ள அக்காவுக்காக - 34 03 பால் கட்டிருச்சு பாஸ்! - 30 04 கார்த்தி அனிதா மற்றும் பாலா - 28 05 இவ்வளவு கேவலமான கதையா இருக்கே - 27 06 அக்கா கதை - 23 07 அத்தை மகனா? மாமன் மகனா? - 22 08 தேன் கூட்டில் சிக்கிய வாழைப்பழம் - 19 09 சித்தியின் மோகம் - 15 எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 79 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையும் 82 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 78. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 114. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர். இந்த மாதம் மொத்தம் 3 பேர் அம்மாதிரி திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 20 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தலைவாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (06-11-21 லிருந்து 26-11-21 வரை) வராத உறுப்பினர்கள் முதல் இரண்டு முன்றாம் இபண பரிசு, முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்றதற்கு பதக்கம், அடுத்த வாசல் அனுமதி, வாக்களிக்காதவர்களுக்கு தலைவாசல் அனைத்தும் கொடுத்தாயிற்று.
__________________
|
#2
|
||||
|
||||
அக்டோபர் மாதப் போட்டியில் முதலிடம் பெற்ற நண்பர் ராகவ் அவர்களுக்கும், இரண்டாமிடம் பெற்ற நண்பர் காதலன் அவர்களுக்கும், மூன்றாம் இடத்தையும் திரும்ப தங்கவாசல் அனுமதியையும் பெற்ற நண்பர் சிவா அவர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!! போட்டியில் பங்கேற்ற இதர நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#3
|
||||
|
||||
நண்பர் ராகவ் அவர்கள் ஆயிரம் பெண்மை மலரட்டுமே என்ற இந்த தொடர்கதையை முதலில் எழுதிய போது இடையிலே நிறுத்தி விட்டார். பின்னர் இப்போது மீண்டும் தொடர்ந்து எழுதி முடித்து அதை வெற்றிக் கதையாக மாற்றி விட்டார். அவருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதல் இடத்தை தவற விட்டு ஆறுதல் பரிசை தட்டிச் செல்லும் நண்பர் காதலன் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல மீண்டும் கதை எழுதி மூன்றாம் இடத்தையும் தங்கவாசல் அனுமதியையும் ஒன்றாகப் பெறும் நண்பர் சிவா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அக்டோபர் மாத கதை போட்டியில் கலந்துகொண்டு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் , வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#4
|
||||
|
||||
அக்டோபர் மாதப் போட்டியில் முதலிடம் பெற்ற நெடுந்தொடர் வித்தகர் Ragov அவர்களுக்கும், அடுத்தடுத்து இடங்களில் வந்த கதாசிரியர் நண்பர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட லோக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#5
|
||||
|
||||
நூற்று இருபத்தி மூன்று பாகங்கள் கொண்ட கதை படைத்து மீண்டும் ஸ்டார் ரைட்டர் ஆகிய நண்பர் ராகவ் அவர்களுக்கு வாழ்த்துகளையும், அவரை கிட்டத்தட்ட நெருங்கி ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் காதலன் அவர்களுக்கும், தன் இரண்டாம் இன்னிங்ஸில் மூன்றாம் இடம் வென்று மீண்டும் தங்க வாசலை அடைந்த நண்பர் சிவா அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கதை கொடுத்த படைப்பாளிகளுக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#6
|
||||
|
||||
மிக்க நன்றி
முதற்கண் இந்த போட்டியில் பங்கெடுத்த படைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி; அடுத்து போட்டியில் கதைகளைப் படித்து வாக்கு செலுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்கள் இருவருக்கும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்
என் கதையை விரும்பி என்னை ஊக்குவித்த தோழ/தோழியர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி Quote:
Quote:
Quote:
ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் நழுவ, இரண்டாம் பரிசு வென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள் 'நெடுந்தொடர் வித்தகர்' எனப்பட்டம் சூட்டியமைக்கு மிக்க நன்றி, ஆனால் அதுவே என் குறைபாடு; நான் தங்களுக்குத் தனிமடலில் விளக்கியபடி என்னால் சிறு கதைகளைப் படைக்க முடியாமல் திணறுகிறேன் என்பது உண்மை Quote:
Last edited by Ragov; 26-11-21 at 05:14 PM. Reason: Format |
#7
|
|||
|
|||
முதல் இடத்தைப் பிடித்துள்ள ஆயிரம் பெண்மை மலரட்டுமே என்ற காமக்கதை எழுதிய Ragov அவர்களுக்கும்,
பாசமுள்ள அக்காவுக்காக என்ற கதையின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள Kathalan அவர்களுக்கும் பால் கட்டிருச்சு பாஸ் என்ற கதையின் மூலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள sivvaa அவர்களுக்கும் வாழ்த்துக்கள் போட்டியில் கலந்து கொண்ட படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என் அத்தை மகனா? மாமன் மகனா? கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றிகள் தங்க வாசலை அடைந்திருக்கும் Sivaa அவர்களுக்கு இன்னொரு ஸ்பெஷல் வாழ்த்து அன்புடன் மாதவன்1000 |
#8
|
|||
|
|||
முதல் இடத்தை பிடித்த நண்பர் ராகவ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள்.மூன்றாம் இடத்தை பிடித்த நண்பர் சிவாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#9
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...மேலும் வெற்றியின் விளிம்பில் இருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கு வருங்காலத்தில் வெற்றி பெற எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
#10
|
|||
|
|||
வென்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். எங்கள் அலுவலகத்தில் ஒருத்தி காம கிழத்தி. அவள் பால் பீச்சும் பருவத்தாள் கட்டழகு. உருவத்தாள். ஓமனா அவள் பெயர், அவளை ஓ ப்பனா என்பது என் கனா. பால் கட்டிருச்சி பாஸ் கதை என்னை ஆட்கொண்டது
|
|
|
|