<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
21ஆம் ஆண்டில் அடியெடுத்து
வைத்திருக்கும் லோகத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் .. மென்மேலும் இதுபோல பல ஆண்டுகள் ..தொடர்ந்து கொண்டேஇருங்கள் இது போல .. |
#52
|
|||
|
|||
காமலோகம் 21 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது, அதற்கு காரணம் தள நிர்வாகத்தில் உள்ள கட்டுப்பாடு என்பது என் கணிப்பு. எந்தவொரு விளம்பரங்கள் இல்லாமல் தளத்தை நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
|
#53
|
||||
|
||||
ஆரம்ப காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து வருகிறேன், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வர இயலவில்லை எனினும் தலத்தின் அபாரமான வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.
|
#54
|
||||
|
||||
காமலோகம் 21ம் ஆண்டு அடியெடுத்து வைத்திருப்பது சந்தோஷமளிக்கிறது. இணையத்தில் சில மாதங்கள் பிரபலமாக இருப்பது என்பதே இமாலய சாதனை. ஆனால் 20 வருடங்கள் ஒரு கட்டுகோப்பான அமைப்பாக செயல்படுவது சிறப்பு. வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#55
|
|||
|
|||
Quote:
இவ்வளவு சிறப்பாக செயல்பட காரணமான இதன் தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள். |
#56
|
|||
|
|||
21 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் காமலோகம் தளம்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
|
#57
|
|||
|
|||
இருபத்தி ஒரு ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி வரும் காமலோகத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
மென்மேலும் பல பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு, நண்பர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்!!! |
#58
|
|||
|
|||
வாழ்த்துக்கள். இந்த தளத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்று நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
Sent from my Pixel 3a using Tapatalk |
#59
|
||||
|
||||
அடடே...கொஞ்சம் லேட்டாக வந்துட்டோமேனு தோன வைக்கும் பதிவு....
|
#60
|
|||
|
|||
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள். மேன்மேலும் வளரவும்
|
|
|
|