<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#11
|
|||
|
|||
நானும் குறள் உபயோகித்துள்ளேன், முக்குயமாக எழுத்துரு மாற்ற அது மிக சிறந்த மென்பொருள்
|
#12
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி நன்பர்களே
|
#13
|
||||
|
||||
தமிழில் எழுத / பதிக்க்க குறள் செயலியை பகிர்ந்து கொண்டதற்கு மிகா மிக நந்றி
குடிமகன் |
#14
|
|||
|
|||
இன்று தான் இறக்கியுள்ளேன் உபயோகித்து விட்டு கருத்து சொல்கிறேன்.
நன்றி டயான் |
#15
|
||||
|
||||
Quote:
நன்றி |
#16
|
|||
|
|||
நானும் கூட பதிவிறக்கி நிறுவி விட்டேன்! சோதிதுவிட்டு பிறகு எனது கருத்தை வழங்குகிறேன்.
இது டிரையல் வெர்ஷன் தான் அல்லவா? இதை க்ராக் செய்ய முடியுமா? அல்லது அந்த மென்பொருள் வழங்குபவரிடம் பதிவு செய்து கொண்டால் போதுமானதா? தங்களது மென்பொருள் அளித்த உதவிக்கு மிகவும் நன்றி! |
#17
|
|||
|
|||
சிறப்பானது!
நானும் குறள் தமிழ்ச் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றேன். மிகவும் சிறப்பாகவே செயல்படுகின்றது. இதனை இங்கு வழங்கியவருக்கு நன்றி!.
|
|
|
|