<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
லினக்ஸில் தமிழ் தட்டச்சு
நண்பர்களுக்கு வணக்கம். லின்க்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் ,தற்சமயம் நம் நாட்டில் பிரபலமாகி வருகிறது.
லின்க்ஸில் தமிழ் தட்டச்சு செய்ய, "SCIM" எனப்படும் மென்பொருள் உதவி செய்கிறது. நீங்கள் உபுண்டு (ubuntu) பயனாளராய் இருந்தால் , https://help.ubuntu.com/community/SCIM பார்கவும். Fedora பயனாளர்கள், yum install scim scim-lang-tamil என்ற கட்டளை மீலம் SCIM யை தங்களுடைய கணிப்பொறியில் நிறுவலாம். "SCIM" யை நிறுவிய பிறகு System->Preferences->input method மீலம் SCIM மென்பொருளை இயக்கலாம். கீள் கண்ட Keyboard layouts யை SCIM மீலம் நீங்கள் உபயோகிக்கலாம். 1. Tamil -inscript. 2. Tamil -Phonetic 3. Tamil -itrans 4. Tamil -tamil99 5. Tamil -typewriter 6. Tamil -vutam. 7. Tamil -ik-renganathan. லினக்ஸில் font களை நிருவ , ".fonts" என்ற அடைவியை (folder) தங்களுடைய /home/<username> அடைவிகுள் உருவாக்கவும். பிறகு அனைத்து fontகளையும் copy செய்து .fonts அடைவிக்குள் ஒட்டவும். பிற லினக்ஸ் பயனாளர்கள் , தமிழ் தட்டச்சு குறித்த தங்கள் , துணுக்குகளை தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும். பின்குறிப்பு: இந்த தகவல் பிறருக்கு பயன்படட்டும் என்ற நோக்கதில் பகிறபட்டது.எற்கனவே இந்த தகவல் தளதில் பகீற பட்டு இருந்தால் மன்னிக்கவும். |
#2
|
||||
|
||||
நல்ல தகவல் லினக்ஸ் பாவிப்பவர்களுக்கு, உங்களின் இந்த திரியை பொது அரட்டையில் இருந்து எழுத்துரு உதவி என்ற பகுதிக்கு மாற்றிவிட்டேன்.
லினக்ஸில் இனையத்தில் தமிழ் தட்டச்சு செய்ய பயர்பாக்ஸில் தமிழ் உள்ளிடுக்கான நீட்சியை நிறுவுவதன் மூலமும் மேலே கண்டவற்றை செய்ய முடியும்.
__________________
|
#3
|
|||
|
|||
Quote:
ஆனால் அந்த அட்ஆனை பயன்படுத்தி பயர்பாக்ஸ்ஸில் மட்டுமே தமிழ் தட்டச்சு செய்ய முடியும். "SCIM" மென்பொருளை பயன்படுத்துவதன் மீலம் எல்லா மென்பொருள்களிலும் தமிழ் தட்டச்சு செய்யலாம். (ஓப்பன் ஆபிஸ், பிட்கின் மற்றும் பல). |
#4
|
|||
|
|||
உபுண்டு- கருமிக் கோவாலா (ubuntu -karmic kola) என்ற புதிய பதிப்பை வெளியுட்டுள்ளனர். இதில் ஐ-பஸ் (ibus) மீலம் பல மொழிகளை தட்டச்சு செய்ய முடியும். கருமிக் கோவாலாவில் தமிழ் தட்டச்சு செய்யும் முறை இந்த திரியில் அழகாக விவரிக்கப் பட்டுள்ளது http://ubuntu-tam.org/wiki/index.php...AE%B4%E0%AE%BF
|
|
|
|