<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
அழகி மென்பொருள் மூலம் கதை தட்டச்சியதை பதிக்க உதவி தேவை
நான் அழகி மென்பொருளில் தயார் செய்த கதைகளை இங்கு அப்லோடு செய்ய முடியவில்லை, ஜனக்ஆக தெரிகிறது, யாருக்காவது தெரியுமா
ப்ளீஸ் |
#2
|
|||
|
|||
நண்பரே சந்தேகம் கேட்ட இடம் சரிதான்.. ஆனால் இதுக்கு ஒரு திரி துவங்க வேண்டுமா என்ன!
தனிமடலிடுங்கள் என்று சொல்லி இருக்க ஏன் தேவையில்லாமல் திரி துவங்க வேண்டும். தனிமடல் எப்படி அனுப்புவது என்று நீங்கள் கேட்டீர்கள் தான்.. ஆனால் அதற்கு அந்த திரியிலேயே நண்பர் பிண்டு பதில் கொடுத்திருக்கிறார். கேள்வி கேட்ட நீங்கள் பதில் கிடைத்திருப்பதையும் இங்கே சென்று பாருங்கள். //////// உங்கள் கேள்விக்கு பதில்: நம் தளத்தில் சப்போர்ட் செய்யும் எழுத்துரு தவிர மற்றவற்றை யூனிகோட் செய்து மட்டுமே பதிக்க முடியும். அதற்கு ஒவ்வொரு பக்கத்திலும் கீழே இருக்கும் 'Unicode Converter'-ஐ பயன்படுத்துங்கள். இடது பக்கம் உங்கள் கதையை பதித்து நடுவில் இருக்கும் தேவையான யூனிகோட் பட்டனை அழுத்தினால் வலது பக்கம் உங்களுக்கு கன்வெர்ட் ஆனவை கிடைக்கும். அதை காப்பி செய்து எங்கு பதிக்க வேண்டுமோ அங்கு பதியுங்கள். நீங்கள் அழகியில் தட்டச்சு செய்ததை எனக்கு தனிமடலில் அனுப்பி வையுங்கள். பார்த்து சொல்கிறேன்.
__________________
|
#3
|
|||
|
|||
பச்சி சொல்லியிருப்பதுதான் எளிமையான வழி. அழகி’யில் தட்டச்சு செய்ததை இங்கே TSCII Unicode -ல் மாற்றுங்கள். சரியாக வருகிறது.
|
#4
|
|||
|
|||
அழகிலேயே யூனிகோட்-ல் டைப் அடிக்க வழியுள்ளதே! நீங்கள் அதை உபயோகித்தால் இந்த கன்வர்ட்டர் உதவி எல்லாம் தேவையில்லை. நான் அழகி யூனிகோட்-தான் உபயோகித்து என் கதைகளை இங்கு பதிவு செய்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. முயற்சி பண்ணி பாருங்கள்.
|
#5
|
|||
|
|||
நீங்கள் Win XP-and MS Office XP உபயோகப்படுத்தினால் ரொம்ப கஷ்டம்தான். எப்படிச் செய்தாலும் கடைசியில் ஒரு non-unicode font-ஆக மாறிக் கழுத்தறுக்கும். கடைசியாக நம் தளத்தில் உள்ள unicode converter-ஐ உபயோகப் படுத்த வேண்டியிருக்கும். பிறகு இலவசமாகக் கிடைக்கும் Open Office-ஐ download செய்து இன்ஸ்டால் செய்து Open Office Writer - Arial Unicode MS என்று அதிலேயே கிடைக்கும் எழுத்துருவைப் பயன்படுத்தி (அல்லது Latha-வும் பயன்படுத்தலாம்) அழகி உதவியுடன் டைப் செய்து அப்படியே இங்கு பயன்படுத்தினேன்.
இப்போது MS Office 2007 பயன்படுத்துவதால் இந்த சிக்கல்கள் எதுவும் இல்லாமல் அதில் உள்ள WORD உபயோகிக்கிறேன். இப்போது Arial Unicode MS நிலையாக நிற்கிறது. அழகியின் உதவியுடன் டைப் செய்து இங்கு அப்படியே பயன்படுத்தமுடிகிறது. (Win 7 உபயோகிப்பவர்களும் எந்த உதவியும் இல்லாமல் யூனிகோடில் டைப் செய்ய இயல்கிறது என எங்கோ படித்தேன்.) |
|
|
|