<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
பலவித நடிப்பாற்றலால் மக்களின் இதயங்களில் குடி கொண்டு ஆச்சியாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர் மறைந்துவிட்டார்.. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்..
|
#12
|
||||
|
||||
மனோரம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். மனோரம்மா தமிழ் படங்களில் சிறந்த நகைச்சுவை நடிகை மட்டுமல்ல, இந்திய அளவில் நகைச்சுவை நடிகைகளில் அவரை மிஞ்ச ஆளில்லை, ஏன் உலக அளவில் கூட இவர் அளவுக்கு நடித்து எந்த பென்னும் பாப்புலரானதில்லை.இனி ஒருவரால் அப்படி ஆகவும் முடியாத அளவுக்கு நடித்து விட்டார்.
அவர் எந்த கதாப்பாத்திரம் எடுத்தாலும் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி விடுவார். அவர் பேசிய நீ கம்முனு கிட என்ற வசனம் இன்றைய தலைமுரையினர் கூட அதே ஸ்லாங்கில் பேசி மகிழ்கிறார்கள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#13
|
|||
|
|||
நகை சுவை நடிப்பில் மட்டும் அல்லாது குணசிந்திர நடிப்பிலும், நம் வீட்டில் ஒருவர் போலும் 1500 படங்களில் நடித்து நம்மை சுற்ரி உலா வந்த* ஆச்சி மனோரமா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிரேன்.
|
#14
|
|||
|
|||
ஆச்சியின் ஆன்மா சாந்தியடையட்டும்.. தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு......
|
#15
|
||||
|
||||
உண்மையில் சினிமாதான் வாழ்க்கை என்று வாழ்ந்தவர்.
நாடகங்களில் தொடங்கி, சினிமாவுக்குள் காலடி வைத்தவர். எந்தப் பாத்திரமமும் தன்னால் நடிக்க முடியும் என்று நடித்துக் காட்டியவர்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#16
|
|||
|
|||
மனோரமா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் !!!
|
#17
|
|||
|
|||
ஆச்சியின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோம் !!!
|
#18
|
|||
|
|||
ஒரு காலத்தில் ஓரிரு படங்களில் கதாநாயகியாகவும் நடித்தவர் ஆச்சி.
நகைச்சுவையில் இந்த யானை சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்துவிட்டு சென்ற சில இடங்களைத்தான் இக்கால நகைச்சுவை நடிகைகள் நடிக்கிறார்கள். ஆழ்ந்த வருத்தங்களும் மனமார்ந்த அஞ்சலிகளும். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|