<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 22-05-07, 03:32 PM
யோனிப்புலவன்'s Avatar
யோனிப்புலவன் யோனிப்புலவன் is offline
User inactive for long time
 
Join Date: 02 Aug 2002
Location: station earth
Posts: 1
My Threads  
எனது பழைய படைப்புகளை முடிக்க விரும்புகிறேன்

நண்பரே

நான் 2005ல் மூன்று கதைகள் எழுதியிருந்தேன். அவற்றின் பெயர்கள் :
1. எனது வாலிப அனுபவங்கள்
2. மாமியுடன் மஜா
3. ஸம்மர் ஆப் 1972

நான் கணிணியை அப்கிரேட் செய்யும்போது இக்கதைகளை மாற்று பதிவு செய்ய மறந்துவிட்டேன். தாங்கள் எனக்கு இக்கதைகளை டவுன்லோட் செய்ய அனுமதிக்கவேணும். நான் விரைவில் இக்கதைகளை முடித்து மேலும் கதைகளை எழுதவிருக்கின்றேன்!
வணக்கம்
Reply With Quote
  #2  
Old 22-05-07, 05:42 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,001
My Threads  
நண்பரே,

இவை அனைத்தும் யூனிகோடாக்கம் செய்யப் பட்டு போன வருடம் நவம்பரிலேயே உங்கள் பெயருக்கு மாற்றப் பட்டு விட்டது.

உங்கள் Profile-ல் சென்று நீங்கள் பதித்துள்ள திரிகள் எங்கே உள்ளன என்ற சுட்டியை தட்டினால் தானே தெரிந்து விடுமே!

1) எனது வாலிப அனுபவங்கள் - வெள்ளி வாசலின் முடிவுறாத காமக் கதைகள் பகுதியில் உள்ளது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=19610
http://www.kamalogam.com/new/showthread.php?t=20233

2) மாமியுடன் மஜா - நாங்கள் அனைவரும் இந்த கதையை முடிந்து விட்டதாக அல்லவா நினைத்துள்ளோம். வெள்ளிவாசலின் தகாத உறவுக் கதைகள் பகுதியின் நெடுங்கதைகள் பிரிவில் உள்ளது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=19557

http://www.kamalogam.com/new/showthread.php?t=19559

3) ஸம்மர் ஆப் 1972 - இதுவும் முடிவுறாத காமக் கதைகள் பகுதியில் உள்ளது. (என்ன திடீரென 4 வருடங்களை குறைத்து விட்டீர்கள்? முன்பு 1976 ஆக அல்லவா இருந்தது??)

http://www.kamalogam.com/new/showthread.php?t=19561
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 22-05-07 at 05:53 PM.
Reply With Quote
  #3  
Old 22-05-07, 05:46 PM
யோனிப்புலவன்'s Avatar
யோனிப்புலவன் யோனிப்புலவன் is offline
User inactive for long time
 
Join Date: 02 Aug 2002
Location: station earth
Posts: 1
My Threads  
Quote:
ஸம்மர் ஆப் 1972 - இதுவும் முடிவுறாத காமக் கதைகள் பகுதியில் உள்ளது. (என்ன திடீரென 4 வருடங்களை குறைத்து விட்டீர்கள்? முன்பு 1976 ஆக அல்லவா இருந்தது??)
மன்னிக்க வேண்டுகிறேன்! வயதாகிவிட்டது, ஞாபக மறதி! மின்னல் வேகத்தில் பதிலளித்ததிற்கு மிக்க நன்றி!

Quote:
மாமியுடன் மஜா - நாங்கள் அனைவரும் இந்த கதையை முடிந்து விட்டதாக அல்லவா நினைத்துள்ளோம். வெள்ளிவாசலின் தகாத உறவுக் கதைகள் பகுதியின் நெடுங்கதைகள் பிரிவில் உள்ளது.
இக்கதையின் இரண்டாம் பாகம் எழுத ஆசை!

வணக்கம், நன்றி

Last edited by xxxGuy; 22-05-07 at 05:48 PM.
Reply With Quote
  #4  
Old 23-05-07, 06:23 PM
karikaalan's Avatar
karikaalan karikaalan is offline
User inactive for long time
 
Join Date: 14 Mar 2002
Location: இந்திரப்ரஸ்தம்
Posts: 647
My Threads  
ஆஹாஹ்ஹா...

பன்மொழிப்புலவர் மீண்டும் கதைகொடுக்க வந்துவிட்டாரா.. வருக வருக...

===கரிகாலன்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:38 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios