<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தள மென்பொருள் மேம்பாட்டு பணி நடக்கிறது...
நண்பர்களே,
இன்று முதல் ஒரு வார காலம் (ஜூலை 21−28) நமது தளத்தின் மென்பொருள் மேம்பாட்டு பணி நடக்க இருக்கிறது. இதை நமது தளத்தை நிறுத்தாமல், தளம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே பிண்ணணியில் இந்த வேலையை அவ்வப்போது செய்ய இருக்கிறோம். அதனால், சில சமயங்களில் நமது தளத்தில் நீங்கள் உலாவும் போது தடங்கல்கள் வரலாம், சில வசதிகள் செயல் படாமல் போகலாம், அவை அனைத்தும் ஒரு வாரம் முடிந்தவுடன் மீண்டும் சகஜ நிலைக்கு வரும் என்று உறுதி கூறுகிறேன். கதைகள் மற்றும் பெரிய பதிப்புகள் பதிப்பவர்கள், நேரடியாக தட்டச்சு செய்யாமல், கணணியில் நகலெடுத்து வைத்துக் கொண்டு பிறகு இங்கே பதிக்கவும். எங்கள் இந்த வேலைகளினால் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு வருந்துகிறேன். இந்த மேம்பாட்டுப் பணியால் தோற்றத்தில் அதிக மாற்றங்கள் ஒன்றும் நிகழாது. ஆனால், நமது தளத்தின் பாதுகாப்பை முன்னிட்டு இவை தவிர்க்க முடியாதவை ஆகும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 24-07-07 at 11:32 AM. |
#2
|
|||
|
|||
தள மேம்பாடின் போது சில குறைகள் நடந்தாலும் அதை நாங்கள் யாரும் அசெளகரியமாக கருத்த மாட்டோம் ..தள மென்பொருள் மேம்பாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்
|
#3
|
|||
|
|||
Quote:
மென்பொருள் மேம்பாடு வெற்றியடைய நானும் வாழ்த்துகிறேன். |
#4
|
|||
|
|||
கண்டிப்பாக மேம்பாட்டு பணிகள் அவ்வப்போது தேவையே...
அசௌகரியம் தான் என்றாலும் தள மேம்பாட்டுக்காக பொறுப்போம்... விரைவில் முடிய கேட்டுக்கொள்கிறேன்... முன் கூட்டுய அறிவிப்புக்கு நன்றி தலைவரே... |
#5
|
|||
|
|||
திரு நிர்வாகி அவர்களே தள மென் பொருள் மேம்பாடு எங்களின் பயனுக்காகத்தானே செய்கிறீர்கள் இதில் அசௌகரியமோ அல்லது வருத்தமோ கொள்ள என்ன இருக்கிறது. எங்கள் ஒத்துழைப்பு என்றென்றும் எல்லா விதத்திலும் உங்களுக்குண்டு.
|
#6
|
||||
|
||||
தளத்தின் நன்மைக்கென்னும் போது கருத்தேது, மறுப்பேது,
ஒருவார காலமென்றால் தங்கள் செய்கையில் ஏதோ அர்த்தம் உள்ளது..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#7
|
|||
|
|||
தமிழர்களின் கனவுக்கூடத்தை மேம்படுத்துவதால் எமக்கு மிக்க மகிழ்ச்சியே.இதனால் எமக்கு எந்த அசெளகரியம் ஏற்பட்டாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அது தளமேம்பாட்டிற்கு நாம் அளிக்கும் ஒரு பங்களிப்பாகவே ஏற்றுக்கொள்கிறோம். ஒருவாரத்தின்பின் எமது தளம் இன்னும் பாதுகாப்பைப்பெற இறைவனை வேண்டுகிண்றோம்.
|
#8
|
|||
|
|||
தலைவரின் தள மேம்பாட்டு முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
|
#9
|
|||
|
|||
தளம் நிறுத்தாமல் செயல்படும் வரை அனைத்து உறுப்பினர்களுக்கும் சந்தோஷமே..... அதில் வருத்தம் எதுவும் இல்லை.. தள மேற்பணிக்காக தாங்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறைக்கு என்னுடைய மனமார்ந்த பணிவான வாழ்த்துக்கள்
|
#10
|
|||
|
|||
எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.
|
|
|
|