<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 09-06-12, 01:23 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ட்ரீமர் 75 வது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

இன்று (9 ஜூன் 2012) பிறந்த நாள் கொண்டாடும் அன்பு அண்ணன் ட்ரீமர்அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை சொல்லுவதில் மிகவும் பெருமையாக உள்ளது.

நமது காமலோகத்தில் 75 வயது உள்ள வேறு உறுப்பினர்கள் யாரும் உள்ளார்களா என எனக்கு தெரியாது. லோகத்தில் தனது வயதினை உண்மையாகவே வெளிகாட்டியவர் ட்ரீமர் அண்ணன் அவர்கள்தான். நான் வேறு யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து திரி தொடங்கியதில்லை. ஆனால் டீரீமர் அவர்களுக்காக பிறந்த நாள் வாழ்த்து திரி தொடங்குவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

75 வயதை டீரீமர் அவர்கள் தொட்டாலும் இன்றும் அவர் 25 வயது இளைஞனின் சுறு சுறுப்போடு தளத்தில் உலா வருகிறார். நான் தளம் வந்தால் கூட ஒரு நாளைக்கு இரண்டு கதைகள் படித்து பின்னூட்டம் இடுவதே கஷ்டமாக இருக்கும். ஆனால் நம் தளத்தில் வரும் எல்லா கதைகளையும் படித்து பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளை உற்சாக படுத்துவதில் ட்ரீமருக்கு நிகர் அவரே என சொல்லலாம்.

ட்ரீமர் அவர்களின் அவதாரை பார்த்தாலே பள்ளியில் படிக்கும் சிறுவன் பள்ளியறையில் இருந்து யோசிப்பது போல் இருக்கும். அது போலவே அவரின் கதைகளிலும் வித்தியாசம்மான கோணங்கள் இருக்கும்.

ட்ரீமர் அவர்களை அறிந்து கொள்ள: dreamer's Profile

ட்ரீமர் அவர்களின் படைப்புகளை அறிந்து கொள்ள: கனவுலக சஞ்சாரி - dreamer

கழிந்த சில மாதங்களாக அவரது உடல் நலம் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தளம் வந்து கதைகளை படித்து தெளிவாக பின்னூட்டம் இடுகின்றார். அவரது உடல் நல குறைவால் கதைகளை படிக்கும் போது அவரது கண் பார்வை எவ்வளவு கஷ்டப்படும், பின்னூட்டம் இடும் போது அவரது விரல்கள் எவ்வாறு ஒத்துழைக்கும் என நினைத்து பார்த்தாலே எனக்கு உடம்பு நடுங்குகிறது. ஆனால் இவையெல்லாம் தாண்டி படைப்பாளிகளை உற்சாக படுத்துவதால்தான், ட்ரீமர் அண்ணன் லோக மக்களின் மனதில் நிறைந்து இருக்கிறார்.

லோக மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட அன்பு நண்பர் ட்ரீமர் அவர்கள் நல்ல உடல் நலத்தோடு இன்னும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அண்ணனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

Last edited by பச்சி; 09-06-12 at 05:35 AM.
Reply With Quote
  #2  
Old 09-06-12, 01:34 AM
madan madan is online now
Junior Member (i)
 
Join Date: 05 Feb 2004
Location: Chennai
Posts: 178
iCash Credits: 38,061
My Threads  
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ட்ரீமர் அப்பா அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
__________________
வா.சவால்: 0063 - கணவனே நான் கண்ட தெய்வம்
வாணியோடதை விலக்கி குத்து - 01 02 03 04
அய்யய்யோ........முதிர்கன்னி கவிதைகளுக்கு
கல்லூரி முதல் கல்யாணம் வரை 01 02 03 04 05
அன்பினால் மாறாதவர் எவரும் உண்டோ 01 02 03 04 05 06 இறுதி
Reply With Quote
  #3  
Old 09-06-12, 02:23 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 275,713
My Threads  
ட்ரீமருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

உண்மையில் ஒரு நல்ல படைப்பாளி மற்றும் படிப்பாளி ..

தாங்கள் இன்னும் பல ஆண்டுகள் எங்களுடன் இணைந்து இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #4  
Old 09-06-12, 05:03 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,124
iCash Credits: 247,775
My Threads  
Smile

உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். தோழர் ராசராசன் இது ஜீன் மாதம்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #5  
Old 09-06-12, 05:20 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,303
My Threads  
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ட்ரீமர் அண்ணா.
நீங்கள் நலமோடும், வளமோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
என்னுடைய 2000 பதிவை ட்ரீமர் அண்ணாவின் பிறந்தநாள் வாழ்த்தில், நண்பர் ராசராசன் திரியில் பதிவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி/பெருமை அடைகிறேன்.
நன்றி நண்பரே ராரா.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #6  
Old 09-06-12, 08:58 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.. நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் திடமான சக்தியுடன் என்றும் எங்கள் ஐயா காமலோகத்தில் உலா வர வேண்டும்.. அதற்கும் இறைவன் நல்லருள் புரிய வேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன்..

ரா.ராவுக்குப் பாராட்டுக்களுடன் நன்றிகள்..
Reply With Quote
  #7  
Old 09-06-12, 09:44 AM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #8  
Old 09-06-12, 11:10 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
ட்ரீமர் 150 பிறந்த நாள் கொண்ட வேண்டும் அப்போதும் ரா.ரா,. திரி துவக்க வேண்டும்..
நாங்கள் அனைவரும் அப்போதும் வாழ்த்து சொல்ல வேண்டும் .
ஹேப்பி பர்த் டே ட்ரீமர்
Reply With Quote
  #9  
Old 09-06-12, 11:24 AM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,566
iCash Credits: 63,644
My Threads  
டிரீமர் அண்ணாவின் 75 வது பிறந்த நாள் அன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
__________________
ராசு
Reply With Quote
  #10  
Old 09-06-12, 11:38 AM
apdiya apdiya is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 0
My Threads  
இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:37 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,