<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 01-02-16, 03:18 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,236
iCash Credits: 671,284
My Threads  
நி: 0111 - சாட்டில் ஆரம்பித்து... - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0111 - சாட்டில் ஆரம்பித்து... - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0111 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Ravanan அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான சாட்டில் ஆரம்பித்து...என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் cembi, kaamavirumpi, jayjay மற்றும் tdrajesh ஆகிய நால்வர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். நால்வரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 24 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 11 வாக்குகள் பெற்று tdrajesh முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0111 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான tdrajesh அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் பன்னிரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் tdrajesh!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) tdrajesh - 11 வாக்குகள்

2) cembi - 6 வாக்குகள்

3) jayjay - 6 - வாக்குகள்

4) kaamavirumpi - 1 வாக்கு

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் cembi, kaamavirumpi மற்றும் jayjay ஆகியோருக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

திரி தயாரிப்பு : Nallavan, நிர்வாக உதவியாளார்

-:O:-
__________________
Reply With Quote
  #2  
Old 01-02-16, 06:03 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
சென்ற மாதத்தின் நிர்வாகச் சவால் போட்டியில் பன்னிரண்டாவது முறையாக மீண்டும் வென்ற படைப்பாளரும் நண்பருமான tdrajesh அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அடே ...அடேடே...அய்யா அம்மணி ! சக போட்டியாளர்களான cembi, kaamavirumpi மற்றும் jayjay அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அடே ...அடேடே...அய்யா அம்மணி !
Reply With Quote
  #3  
Old 01-02-16, 06:07 PM
maria maria is offline
User inactive for long time
 
எதிர்பார்த்தபடியே வெற்றி வாகை சஊடிய அண்ணன் ராஜீஸ் அவர்களுக்கு பாராடி தெரிவித்து கொள்ளுகிறேன்
எனது இந்த 16000 வது பதிப்பை அவர்களுக்கு சமர்பிப்பதில் பெருமையடைகிறேன்.
அடுத்து வந்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #4  
Old 01-02-16, 09:27 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,135
முதலிடத்தை ஒரு டஜன் முறை பெற்ற அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்தை இருவரும் கூட்டாக வென்ற நண்பர்கள் செம்பி மற்றும் ஜேஜே அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மூன்றாம் இடம் வென்ற நண்பர் காம விரும்பி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #5  
Old 01-02-16, 10:32 PM
இதயகாதல் இதயகாதல் is offline
Banned User
 
வெற்றி பெற்ற கதையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துகள் ...
Reply With Quote
  #6  
Old 02-02-16, 05:14 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்துக்கள் அண்ணா.. பாராட்ட வார்த்தைகளே இல்லை.. 12 முறை வென்று சவால் சக்கரவர்த்தி என நிரூபித்துள்ளீர்கள்..

இரண்டாமிடம் வந்த நண்பர்கள் cembi மற்றும் jayjay ஆகியோருக்கும் அவர்களை தொடர்ந்து அடுத்து வந்த நண்பர் kaamavirumpi ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.. தொடர்ந்து அடுத்தடுத்த சவால் போட்டிகளிலும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கின்றேன்..
Reply With Quote
  #7  
Old 02-02-16, 10:46 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
சவால் சக்கரவர்த்தி ராஜேஷ்க்கு வாழ்த்துக்கள், மற்றும் இந்த சவாலில் பங்கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #8  
Old 02-02-16, 11:54 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த நிர்வாக சவாலில் முதலிடம் பெற்றுள்ள நண்பர் ராஜேஷ் மற்றும் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள நண்பர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


சாட்டிங்கில் ஆரம்பித்து பைய பைய வளர்ந்து இன்ப
டேட்டிங்கில் முடியும் கதையை சிறப்பான தொடர்சிகளாய்
நாட்டமுடன் எழுதிய நால்வருள் காமலோகத்தில்
ஓட்டெடுப்பில் முதன்மை பெற்ற ராஜேஷுக்கு வாழ்த்துக்கள்


சவால் என்றதும் தாமதமின்றி பங்களித்து இக்கதையில்
விவாகம் ஆன பெண் காம விரகத்தில் உடல் பசிக்கு
நிவாரணம் வேண்டி செய்யும் லீலைகளை தொடர்சிகளாய்
அவாவுடன் தந்து வென்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #9  
Old 03-02-16, 12:00 PM
kaamavirumpi kaamavirumpi is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்துக்கள் நண்பர்களே.....

போட்டியில் வெற்றி பெற்ற நண்பருக்கும் விமர்சித்த நண்பர்களுக்கும் அதோடு வாக்களித்த எனது லோக நண்பர்களுக்கும் மிக்க நன்றி....

என்றும் நட்புடன்...
உங்கள் நண்பன்.....
Reply With Quote
  #10  
Old 04-02-16, 07:24 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

வெற்றி பெற்ற நண்பர் டிடிஆர் அவர்களுக்கும் அடுத்து வந்த நண்பர்கள் செம்பி, ஜேஜே, காமவிரும்பி ஆகியோருக்கும் இனிய வாழ்த்துக்கள்! டிடிஆரின் 12ஆவது சவால் வெற்றி மிஞ்ச முடியாத சாதனை! சாதனைகள் மேலும் தொடர வாழ்த்துகிறேன்! நம்ம மரியா 16000 ரன் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறார்! பிரும்மாண்டமான சாதனை! வாழ்த்துக்கள் நண்பரே!
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:45 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,