<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #61  
Old 15-05-06, 12:56 PM
gankrish's Avatar
gankrish gankrish is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Mar 2002
Posts: 1,856
My Threads  
நம் லோகதிற்க்கு ஐந்து வயதா... காலம் ஓடி போனதே தெரியவில்லை. இப்போது தான் ஆரம்பித்தது போல் உள்ளது. இதை சிறப்பாக நடத்தி வரும் நம் தலைவர் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பாக உதவி செய்து வரும் மற்ற நண்பர்களுக்கும் (கா.தா.. ஹாயாத் மற்றும் பலர்) எனது வாழ்த்துக்கள்.

நம் லோகம் மேன் மேலும் புதிய பொலிவுடன் வளரும் என்பதில் ஐயம் இல்லை.
Reply With Quote
  #62  
Old 17-05-06, 10:11 AM
RAMBAN's Avatar
RAMBAN RAMBAN is offline
User inactive for long time
 
Join Date: 31 Dec 2002
Location: INDIA
Posts: 97
My Threads  
5வது ஆண்டுவிழா காணும் நமது தளம் மேலும் பல ஆண்டுவிழாக்களைக் காண மனமாற வாழ்த்துகிறேன். பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், புதிதாய் பணி ஏற்பவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #63  
Old 17-05-06, 10:15 AM
infexthenna's Avatar
infexthenna infexthenna is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2005
Location: chennai
Posts: 64
My Threads  
தலைவர் அவர்களே 5ம் ஆண்டு வாழத்துக்கள்

என்னையும் சேர்த்து கொள்ளுங்கள். நான் டிசைனிங் மற்றும் தமிழ் தட்டச்சு போன்ற பணிகளில் என்னால் முடிந்த
உதவிகளை செய்ய முடியும்


நன்றியுடன்
Reply With Quote
  #64  
Old 17-05-06, 01:22 PM
Rajam's Avatar
Rajam Rajam is offline
User inactive for long time
 
Join Date: 25 Mar 2002
Location: Vietnam
Posts: 106
My Threads  
இந்த உறவு தொடங்கி 5 ஆண்டுகள் ஆயிற்று என்று நம்பவே முடியவில்லை..... இவ்வளவு ஆண்டுகளாக கொன்சம் கூட தளர்வும் தோய்வும் இல்லாமல், சரிவு இல்லாமல் இந்த தலம் வேற்றி நடை போடுவதற்க்கு முக்கிய காரணங்கள் பல. இதில் முக்கிய காரணம் முக்குரியான் அவர்கள். அவருடைய உழைப்பை தவிர அவருடைய management style யும் பாரட்டகூடியது. எல்லவற்றிலும் தானெ தலையிடாமல், பலருடைய கருத்துகளுக்கு செவி கொடுத்து, பொருப்புள்ள உருப்பினர்களுக்கு பதவிகள் கொடுத்து அவரகளுக்கு வேண்டிய சுதந்திரங்களையும் கொடுத்து இந்த தலத்தை நடத்தி செல்கிறார்.

இந்த தலத்தில் உன்மையாகவெ காமம் ஒரு கலையுனர்வொடு தருக்கிறது. அதனால் இங்கு கலையுணர்வோடு இருப்பவர்களே அதிகம் இருக்கிறார்கள், தங்குகிறார்கள். "Fly by night operators" மிக குறைவு. அதனால் இந்த culture இங்கே தழைய செய்யும் இங்குள்ள நிரந்தர் உருப்பினர்களுக்கும் நன்றி சொல்லவும்.

XXX Guy - இந்த தலத்திற்க்கு என்னால் செய்ய கூடிய எந்த பனியாக இருந்தாலும் செய்ய சித்தமாக இருக்கிறேன்.

ராஜம்
Reply With Quote
  #65  
Old 17-05-06, 03:42 PM
kalai's Avatar
kalai kalai is offline
User inactive for long time
 
Join Date: 04 Apr 2002
Posts: 383
My Threads  
5 ஆம் ஆண்டா!!? இப்போதுதான் துவங்கையதைப்போல் ஓர் உணர்வு.
வாழ்க இன்னும் பல்லாண்டு. வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #66  
Old 18-05-06, 03:14 PM
prabha_friend prabha_friend is offline
User inactive for long time
 
Join Date: 17 Nov 2004
Posts: 1
My Threads  
காமலோகம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை எண்ணி பெருமை அடைகிறேன்.
Reply With Quote
  #67  
Old 18-05-06, 07:15 PM
kirukkan's Avatar
kirukkan kirukkan is offline
User inactive for long time
 
Join Date: 13 Mar 2004
Location: Dubai
Posts: 417
My Threads  
நல்ல முயற்ச்சி, நம் தளம் மேலும் வளர வாழ்த்துக்கள், வளர்ச்சிக்கு என் பங்கு நிச்சயம் இருக்கும்
Reply With Quote
  #68  
Old 18-05-06, 10:38 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
நமது லோகம் இன்னும் பல ஆண்டுகள் கண்டு பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துகிறேன்....

பதவி உயர்வு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்....
Reply With Quote
  #69  
Old 18-05-06, 10:53 PM
senthuse's Avatar
senthuse senthuse is offline
User inactive for long time
 
Join Date: 14 Oct 2004
Location: ME!bourne
Posts: 1,183
My Threads  
வாழ்த்துகள்! அத்தோடு என்னாலானா உதவிகள் செய்யக்காத்திருக்கிறேன் ஒரு கிராபிக் டிசைனர் என்ற ரீதியில்...
Reply With Quote
  #70  
Old 21-05-06, 02:38 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
நிர்வாகி அவர்களுக்கு ..

5 ஆண்டு சாதனை 50 ஆண்டு பொன் விழா ஆண்டாக வளர வாழ்த்துகிறேன்..மேலும் ..காதா அவர்களை..துணை நிர்வாகியாக தேர்ந்து எடுத்து ..உங்கள் நிர்வாக திறமையை நிரூபித்து விட்டீர்கள்....பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
புதிய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:12 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,