<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#91
|
|||
|
|||
நடவடிக்கைகள் கடுமையானதாக இருந்தாலும் தளத்தை வளப்படுத்த சரியான வழி இதுதான்
|
#92
|
||||
|
||||
மாற்றங்கள் தேவைதான். முதலில் கடினமாக இருந்தாலும், இது வரவேற்புக்குரியதுதான்.
|
#93
|
|||
|
|||
Quote:
|
#94
|
||||
|
||||
அற்புதமான் முயற்சி...
சோம்பியிராமல் என்றால் என்ன...??? |
#95
|
|||
|
|||
சோம்பலால் சோர்ந்து போய் சும்மாயிராமல்..
|
#96
|
|||
|
|||
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய் நண்பர்களே வருங்காலங்களில் தங்களின் பங்களிப்புகளை அதிகமாக்கி தங்களின் கஷ்டப்பட்டு பெற்ற இடங்களை தக்க வைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். |
#97
|
||||
|
||||
காமலோக தளத்தின் நன்மைக்காக எடுக்கப்படும் எல்லா முடிவுகளுக்கும் நான் என் பங்களிப்பை செய்வேன்
|
#98
|
||||
|
||||
சில கொள்கை முடிவுகளை எடுக்கும் போது அவ்வப்போது திரும்பிப் பார்த்து அது சரியா? தவறா?? அல்லது ஒழுங்காக அமல் படுத்தப் படுகிறதா என்பதைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும்..
தொடரும் |
#99
|
|||
|
|||
தலைவரின் கருத்துக்களை நான் ஏற்கிறேன்.
இக்கருத்து மேலும் பல சிறப்பான படைப்புகளை வழங்கும் என்று நம்புகிறேன். |
#100
|
|||
|
|||
அப்படியே சில நிர்வாகிகளையும் மாத்தீங்கன்னா நல்லா இருக்கும் நண்பரே....அவர்கள் கதையும் எழுதுவதில்லை....கதை எழுதுவரையும் விடுவதில்லை....ஆரம்ப காலத்தில் இருந்து காமலோகத்திற்கு உழைத்தவர்களை மதிக்கவும் இல்லை....தமிழ்நாடே ஜால்ராவில் மூழ்கி இருக்கும்போது, காமலோகம் மட்டும் விதிவிலக்கா என்ன நோ வொண்டர்....பல நிர்வாக நண்பர்களுக்கு உண்மையானவர்கள் யார் என்றே தெரியவில்லை. பாருங்கள், காமலோகத்திற்கு உழைத்தவர்கள் பலரை காணவே காணோம்....இது சோகமே.
பார்க்கலாம் புத்தாண்டு காமலோகத்திற்கு நன்றாக விடிகிறதா என்று! மௌனி |
|
|
|