<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 14-09-16, 08:41 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,315
My Threads  
நி: 0116 - 'சாருக்குட்டி என்ற சாரதாமணி' - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0116 - 'சாருக்குட்டி என்ற சாரதாமணி' - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0116 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Saru Lover அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'சாருக்குட்டி என்ற சாரதாமணி' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan மற்றும் anabayan ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 43 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 22 வாக்குகள் பெற்று anabayan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0116 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான anabayan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் ஐந்தாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் anabayan!
vjagan இந்த முறை 21 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வந்துள்ளார். 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இவருக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. தனது சிறப்பான தொடர்ச்சியால் இவர், வெற்றி பெற்ற anabayan-க்கு சரியான போட்டியை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) anabayan - 22 வாக்குகள்

2) vjagan - 21 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள்.


-:O:-
__________________
Reply With Quote
  #2  
Old 14-09-16, 09:04 PM
madan madan is offline
Junior Member (i)
 
வாழ்த்துக்கள் அநபாயன் அண்ணா மற்றும் ஜெகன் அவர்களுக்கு
__________________
வா.சவால்: 0063 - கணவனே நான் கண்ட தெய்வம்
வாணியோடதை விலக்கி குத்து - 01 02 03 04
அய்யய்யோ........முதிர்கன்னி கவிதைகளுக்கு
கல்லூரி முதல் கல்யாணம் வரை 01 02 03 04 05
அன்பினால் மாறாதவர் எவரும் உண்டோ 01 02 03 04 05 06 இறுதி
Reply With Quote
  #3  
Old 14-09-16, 09:13 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
சென்ற நி.சவால்: 0116 சவால் போட்யில் சவால் ராஜாவாக தேர்வு முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான


anabayan


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !


ஐந்தாவது

முறையாக சவால் போட்டியில் இவர் வென்று இருக்கிறார் அய்யா அம்மணி !

அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

பிரமாதம்...பிரமாதம்தான்...மிக, மிகப் பிரமாதம்தான் ..அய்யா !


ஓர் அழகிய கல்யாண மாலையாக இரண்டாவது இடத்தை மிகுந்த பேராண்மையுடன் மனம் உவந்து எனக்கு அளித்த அந்த

இருபத்தியொரு நன் நெஞ்சங்களுக்கு

என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !


21 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வந்துள்ளார். 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இவருக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. தனது சிறப்பான தொடர்ச்சியால் இவர், வெற்றி பெற்ற
anabayan-க்கு சரியான போட்டியை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது’


என்று எனக்கு ஆறுதல் பதக்கமும் 2000 இ பணமும் வழங்கி " சரியான போட்டியை ஏற்படுத்தியிருந்தார்" என்று வாயார என்னை வாழ்த்திய நிர்வாகத்தினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
Reply With Quote
  #4  
Old 15-09-16, 05:48 PM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த போட்டியில் வெற்றி பெற்று சவால் ரஜாவாகிய நண்பர் அநபாயன் மற்றும் இரண்டாம் இடம் வந்துள்ள நண்பர் ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #5  
Old 15-09-16, 05:51 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
முதல் இடம் பெற்ற அநபாயன் அவர்களுக்கும் இரண்டாம் இடம் பெற்ற ஜெகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #6  
Old 16-09-16, 10:24 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த நிர்வாக சவாலில் எனது படைப்பு முதலிடம் பெற்றிருப்பதும் ஐந்தாவது முறையாக இந்த பட்டம் பெருவதும் பெரு மகிழ்ச்சியளிக்கிரது.

என்னையும் நண்பர் ஜெகனையும் தவிர்த்து இப்போட்டியை வாக்களித்து சிறப்பித்த அந்த 41 நல்லுள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிப்பதோடு எங்கள் படைப்புக்கு பின்னூட்டமிட்டு ஊக்கமும் ஊற்சாகமும் தந்த நண்பர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

க்ளோஸ் ரேஞ்சில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடுத்த இடத்தை நண்பர் ஜெகன் பெற்றிருந்தாலும் அவரு வெற்றியாளரே வாழ்த்துக்கள் கணியூராரே.

எங்களது வெற்றியை பாராட்டி வாழ்த்திய இனி வாழ்த்த போகின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

சவாலை நடத்தி அதில் பங்கு கொள்ள வாய்பளித்தமைக்கும் பதக்கமும் பணமும் தந்து பெருமைபடுத்தியமைக்கும் நம் லோக முதன்மை நிர்வாகி மற்றும் நிர்வாகிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிரேன்.
Reply With Quote
  #7  
Old 16-09-16, 10:24 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நல்ல காம தளம் கொண்ட கதை தேர்வு.. நண்பர்களின் தொடர்ச்சிகளை படிக்க ஆர்வமாய் உள்ளேன்..
Originally Posted by anabayan
பார்க்கிரேன் பங்கு கொள்ள முடியுமான்னு.
இச்சவாலின் தொடர்ச்சியை முதலில் பதிபவருக்கு 1000 இபணங்கள் பரிசளிக்கின்றேன்.. இத்தங்கையின் பரிசை அண்ணன் வெல்வாரா?

Originally Posted by vjagan
என்னுடைய முதல் தொடர்ச்சியை முதலாகவே எழுதி வெளிட்டு விட்டேன் அய்யா !
பாராட்டுக்கள் அய்யா.. நான் அறிவித்த 1000 இபணங்கள் பரிசு விரைவில் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அய்யா
Originally Posted by PUTHUMALAR
முதலில் முழு தொடர்ச்சிகளையும் பதிபவருக்கும் 1000 இபணங்கள் பரிசளிக்கின்றேன்..
Originally Posted by vjagan
நி.சவால்: 0116 – 'சாருக்குட்டி என்ற சாரதாமணி' - vjagan - பாகம் – 4
முடிவுற்றது
முழு தொடர்ச்சிகளையும் முதலில் பதிந்து முடித்தமைக்குப் பாராட்டுக்கள் அய்யா.. நான் அறிவித்த 1000 இபணங்கள் பரிசை விரைவில் தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் அய்யா


.. நிர்வாக உறுப்பினர் புதுமலர் அவர்கள் அறிவித்த "நி.சவால் 116 க்கு நான் அறிவித்த பரிசுகள் (1000 + 1000)" இ பணம் கிடைப்பெற்றேன் அய்யா அம்மணி !மிக்க நன்றி அய்யா அம்மணி !
Reply With Quote
  #8  
Old 16-09-16, 11:06 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
ஐந்தாவது முறையாக சவால் ராஜா விருது பெற்றிருக்கும் நண்பர் அநபாயனுக்கு என் பாராட்டுகள்.

அவருக்கு சரியான போட்டியை கொடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ஜெகனுக்கும் என் பாராட்டுகள்.

தொடர்களை படித்து பின்னூட்டமிட்டு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.
Reply With Quote
  #9  
Old 16-09-16, 11:10 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by madan View Post
வாழ்த்துக்கள் அநபாயன் அண்ணா மற்றும் ஜெகன் அவர்களுக்கு
மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by Kaleshan View Post
இந்த போட்டியில் வெற்றி பெற்று சவால் ரஜாவாகிய நண்பர் அநபாயன் மற்றும் இரண்டாம் இடம் வந்துள்ள நண்பர் ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by sakthim View Post
முதல் இடம் பெற்ற அநபாயன் அவர்களுக்கும் இரண்டாம் இடம் பெற்ற ஜெகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by anabayan View Post
க்ளோஸ் ரேஞ்சில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடுத்த இடத்தை நண்பர் ஜெகன் பெற்றிருந்தாலும் அவரு வெற்றியாளரே வாழ்த்துக்கள் கணியூராரே
மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by tdrajesh View Post
அவருக்கு சரியான போட்டியை கொடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ஜெகனுக்கும் என் பாராட்டுகள்
மிக்க நன்றி அய்யா அம்மணி !
Reply With Quote
  #10  
Old 16-09-16, 12:29 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் பெற்றுள்ள புவியரசர் அநபாயன் அவர்களுக்கும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ள நண்பர் Vjagan அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இந்த முறை சற்று அதிக அளவில் பங்கு கொண்ட வாக்காளர்களுக்கும் நன்றி
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:29 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,