<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 13-07-10, 11:19 AM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Join Date: 21 Nov 2006
Location: காமலோகம்
Posts: 2,131
My Threads  
பம்பரமாக சுழன்று அற்புதமான படைப்புகள் வழங்கிய நண்பர் விஜிக்கு வாழ்த்துக்கள். அதே பழைய வேகத்தில் சூராவளியாக சுழன்றடிக்க வேண்டுகிறேன்.
Reply With Quote
  #12  
Old 13-07-10, 12:00 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
Thumbs up வாழ்த்துக்கள்!

’கதை மெஷின்’ விஜி என்று நண்பர் லலிதாதாசன் ஒரு முறை சொன்னார். அது யாருப்பா நம்மளை விட பெரிய கதை மிஷின் என்று தேடிப் பார்த்தேன். அப்புடியே பொத்திக்கிட்டு சும்மா இருந்துட்டேன். அம்புட்டு கதையை போட்டுத் தள்ளியிருக்கார். அதன் பிறகு ஈஸ்வரி... அதைப் படித்த போது விஜியின் எழுத்துக்கள் மீதொரு ஈர்ப்பு வந்தது.

ஒரு சிலரை நம்மை அறியாமலே தூரத்திலிருந்தே பிடித்துப் போகும். அப்படிப்பட்ட மனிதர்களில் விஜியும் ஒருவர். பல திரிகளில் விஜியின் விவாதங்களைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். ஒருவரால் இந்த அளவுக்கு எல்லாத் துறைகளிலும் ஞானம் உடையவராக இருக்க முடியுமா என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

’விக்கிப்பீடியா விஜி’ சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார் பிண்டூ.

விஜியின் பின்னூட்டங்களுக்கென்று தனி சக்தி இருக்கிறது. இவர் நமது கதைக்கு பின்னூட்டம் போட மாட்டாரா என்று என்னை ஏங்க வைக்கும் சில படைப்பாளிகளில் விஜியும் ஒருவர். நல்லதோ கெட்டதோ ’நச்’சுன்னு சொல்லிடுவார். நமது கதைகளில் இருக்கும் நிறை குறைகள் நமக்கே அப்போதுதான் தெரியும்..

இத்தனை பெருமைகளுக்கும் உரித்தான விஜி மூவாயிரம் முடித்து முப்பதாயிரம் கண்டு வரும் புதிய படைப்பாளிகளை செம்மைப் படுத்தி காமலோகத்தை வளமாக்க வேண்டுமென எல்லாரையும் போல நானும் ஆசைப்படுகிறேன்..

நெருங்கிய தொடர்பு இல்லாவிட்டாலும் நான் விஜியின் நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையே..

விஜி மீண்டும் பழய வேகத்துடன் வலம் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி பிண்டூ..
Reply With Quote
  #13  
Old 13-07-10, 12:58 PM
thesun thesun is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Location: தற்பொழுது தென் தமிழகத்தில்
Posts: 647
My Threads  
3000 பதிவுகளை அடைந்த ”மென்காம சக்கரவர்த்தி” விஜிக்கு எனது வாழ்த்துக்கள்...

நீங்கள் இன்னும் பல கதைகளை படைத்து எங்களை இன்பத்தில் ஆழ்த்துங்கள்...
Reply With Quote
  #14  
Old 13-07-10, 01:42 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
நீங்க சொல்லுற விஜி நம்ம ஓஷோவிஜி தானே!
அப்ப என்னோட வாழ்த்துகளும் அவருக்கு சொல்லிடுறேன்
Reply With Quote
  #15  
Old 13-07-10, 02:16 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
3000 பதிப்புகள் கடந்த நண்பர் விஜிக்கு வாழ்த்துக்கள்
மீண்டும் சுழண்டு அடிக்கும் சூறாவளீயாக மாறி படிப்புகளி குவிக்க வேண்டுகிரேன்.
பொருத்தமான தலைப்பிட்டு திரி தொடங்கிய நண்பர் பிண்டுவையும் வாழ்த்துகிரேன்
Reply With Quote
  #16  
Old 13-07-10, 03:23 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
ஈஸ்வரியை படைத்த நீங்கள் அது போன்ற இன்னும் பல படைப்புக்களை தந்து காமலோகத்தை வளப்படுத்த வேண்டி 3000 பதிவுகளுக்காக எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெறிவித்துக்கொள்கின்றேன்.
Reply With Quote
  #17  
Old 13-07-10, 03:59 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
ஓஷோவிஜி அவர்களின் படைப்புக்களின் தரத்துக்கு மகுடம் வைத்தால் போல் பிந்து அவர்கள் திரியை ஆரம்பித்து வாழ்த்தி நண்பருக்கு ஊக்கத்தை வழங்க நண்பர்களை அழைத்த நண்பர் பிந்துவிற்க்கு எனது வாழ்த்துக்கள். 3000 பதிப்பையும் தாண்டி வெற்றி நடைபோட ஓஷோவிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #18  
Old 13-07-10, 04:35 PM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2002
Location: South India
Posts: 2,175
My Threads  
அருமையான கதைகளை படைத்து எங்களின் நெஞ்சில் நீங்கா இடத்தை பிடித்த உங்களை வாழ்த்துகிறேன்.. அந்த தொடர் ஒன்று அப்படியே நிக்குதே சார்.. கொஞ்சம் கருணை காட்டுங்களேன்..
Reply With Quote
  #19  
Old 13-07-10, 05:33 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #20  
Old 13-07-10, 08:22 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
பாராட்டு பின்னூட்டங்களுக்கு மத்தியில் குறைகளை தெளிவாக சுட்டிக்காட்டி அடுத்தடுத்த படைப்புகளில் திருத்திக்கொள்ள வாய்ப்புதரும் விமர்சகர்.

துண்டுபோட்டு அட்வான்ஸ் புக்கிங்கில் பின்னூட்டம் போடும் சுறுசுறுப்பு, நிறை-குறைகளை அழகாய் சுட்டிக்காட்டும் தெளிவான பின்னூட்டங்கள்.

பலனாக நடப்பாண்டின் சிறந்த காமலோக விமர்சகர் பட்டத்தை கைப்பற்றியவர்.
கட்டண உறுப்பினர்தானே என படிப்பதோடு நில்லாமல் கதை, கவிதை, இலக்கியம் என எல்லா களங்களிலும் ஆழமான கருத்துக்கள்.

பயணித்த வேகத்துக்கு 3000 இப்போதுதானா என கேட்கத் தோன்றுகிறது.

கதைமெஷின் மீண்டும் முன்னைப்போல் இயங்கி பல ஆயிரம் பின்னூட்டங்களை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அழகான தலைப்பிட்ட பிண்டூவிற்கும் வாழ்த்துக்கள்.

Quote:
அவரிடம் இருந்து மாஸ்டர் பீஸ் இன்னும் வரவில்லை என்பதே என் எண்ணம். அதை இந்த நேரத்தில் நண்பர்களின் சார்பில் கோரிக்கையாக வைக்கிறேன்.
இதுவே என் கோரிக்கையும்.
Reply With Quote
Reply

Tags
விஜி , விக்கிப்பிடியா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:09 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,