<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 15-07-10, 04:11 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
நண்பர் விஜியின் செயலுக்கேற்ற வகையில் சரியான பெயரை தேர்ந்தெடுத்த நண்பர் பிண்டூவிற்கு நன்றி..
நண்பர் விஜியின் ஒவ்வொரு வார்த்தையும் கதை சொல்லும் திறன் கொண்டது..
மேலும் பல ஆயிரங்களின் உச்சியை தொட வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #32  
Old 16-07-10, 08:57 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
221 திரிகள் ; 2779 பின்னூட்டங்கள் = 3000 பதிப்புகள்
பின்னூட்டங்கள் : அனைத்தும் நெஞ்சைச்தொட்டுச்செல்லும்
திரிகள் : அனைத்தும் நெஞ்சைச்துளைத்து அங்கே நிற்கும்

காத்துக்கொண்டு இருக்கிறோம் ...நிறைய பேர் . இன்னும் நெஞ்சைதெடும் கதைகளுக்கு
Reply With Quote
  #33  
Old 22-08-10, 11:57 PM
மீனாமீனா மீனாமீனா is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 4
My Threads  
நண்பர் விஜி அவர்களுக்கு!
எனது இதையம் கனிந்த வாழ்த்துக்கள்
Reply With Quote
  #34  
Old 30-09-10, 02:46 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up விஜி - வாழ்த்து !

விஜிக்கு வாழ்த்து, முதலில் திரி ஆரம்பித்த பின்டுவுக்கு வாழ்த்து. விஜி ஒரு விக்கிப்பீடியா நல்லா தான் இருக்கு. லோகத்தில் கலகலப்பாக என்னை உலாவ தோள் கொடுத்த ஒரு ஆத்மா. 3000 ஒரு அளவு இல்லை. அவர் இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு லோகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடித்திரிந்தவர் (அதனால் தானோ அவரின் அவதார் ஒரு எலி - அப்போது). எந்த ஒரு பதிப்பென்றாலும் அது ஒரு நிறைவு வரும் வரை விடாதவர். எனது பல சித்திர படைப்புகளுக்கு ஊக்கம் குடுத்தவர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு. அனைத்திற்கும் மேல் நல்ல நண்பர். (நண்பன்டேய் - இல்லிங்க, நண்பன்)
தாமதத்திற்கு கண்டுக்காதிங்கப்பா!
Reply With Quote
  #35  
Old 30-09-10, 03:11 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
டூ லேட்... எனிவே வாழ்த்துகள் விஜி...

Last edited by பச்சி; 24-02-11 at 03:01 PM. Reason: to merge posts
Reply With Quote
  #36  
Old 30-09-10, 05:41 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
இன்னும் பல ஆயிரங்களைக் கடந்து டாப் போஸ்டர் வாத்தியை முந்த என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #37  
Old 04-12-10, 05:29 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,242
My Threads  
விக்கிப்பிடியா விஜி என்ற தலைப்பில் 3000 பதிவுகள் செய்ததற்கு பாராட்டுகிறார் pintoo3. சரியான தலைப்பு, மிக பொருத்தமான பாராட்டு. ஆனால் விஜியின் ஒவ்வொரு பதிவும் ஒரு காவியம அல்லவோ? அதை எப்படி 3000 பதிவுகள்தான் என்று சொல்லுவது. ஒரு சிலரின் பதிவுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் இந்த 3000 பதிவுகள் 30,000 பதிவுக்கு சமம் என்பதே என் கருத்து.

“நல்ல காமக் கதை.... ஆயினும் மனதில் ஏனோ ஒட்ட மறுக்கிறது.”

“கருத்து சொல்லும் கதை தலைவா”

“படிக்க ரொம்ப நல்லா இருந்துச்சி வாழ்துக்கள்”

இவைகள் யாவும் என்னுடைய ஒரு கதைக்கு வந்த பின்னுட்டங்கள். பாராட்டுக்கள்தான், ஒத்துக் கொள்கிறேன். ஆனால் கதையில் உள்ள குறை, நிறைகளை விளக்கமாக சொல்லும் போது படைப்பாளிக்கு ஏற்படும் மகிழ்ச்சியே தனி.

நான் இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் இதே கதைக்கு ஒன்பது வரிகளில் பின்னூட்டம் போட்ட விஜி கடைசியில் "சில சமயங்களில் எட்டிப்பார்க்கும் சினிமாத்தனமான வசனங்கள், பேச்சு/இலக்கிய தமிழ் குழப்பங்கள் தவிர்த்து காமக்காட்சிகளை லேசாக விவரித்து எழுதினால் நீங்கள் எங்கேயோ செல்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது." என்று சொன்னார். இதை படித்த போது இந்த மாதிரி குறைகள் இல்லாத கதைகள் எழுத வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் தோன்றியது என்பதுதான் உண்மை.

இப்படிபட்ட அற்புதமான பின்னூட்டங்கள் எழுதுபவர்கள் லோகத்தில் இருக்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் புதிதாக கதை எழுத வருபவர்கள் எவ்வளவு பயனடைகிறார்கள் என்பதும் எனக்கு தெரியும். எல்லாம் சொந்த அனுபவம்தான்.

முதிர்கன்னி எழுதியிருந்த "அற்றைத்திங்கள், அவ்வெண்ணிலவில்..." என்ற கதையின் பின்னூட்டத்தில் ஒருவர் "தலைப்பு அற்றைதினங்களா? அல்லது அன்றைய தினங்களா?" என்று சந்தேகம் கேட்டு இருந்தார். அதற்கு உடனே வந்தது விஜியின் "அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் என்று பாரிமகளிர் எழுதிய கையறு நிலைப்பாடல் வரிகளில் கவிதையான தலைப்பு." என்ற பதில். இதை படித்த போது அவரின் இலக்கிய ஞானம் என்னை ஆச்சரிய படுத்தியது.

அதேமாதிரி "வெகுளி" என்ற வார்த்தைக்கு ஒரு திரியில் திருக்குறளில் இருந்து பல பாடல்களை எடுத்து விளக்கம் அளித்தவர் நம் விஜி! அவரின் கதைகளும் பின்னூட்டங்களும் கவிதையை போல இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

Quote:
Originally Posted by லலிதாதாசன் View Post
பாராட்டு பின்னூட்டங்களுக்கு மத்தியில் குறைகளை தெளிவாக சுட்டிக்காட்டி அடுத்தடுத்த படைப்புகளில் திருத்திக்கொள்ள வாய்ப்புதரும் விமர்சகர்.
Quote:
Originally Posted by mouse1233 View Post
221 திரிகள் ; 2779 பின்னூட்டங்கள் = 3000 பதிப்புகள்
பின்னூட்டங்கள் : அனைத்தும் நெஞ்சைச்தொட்டுச்செல்லும்
திரிகள் : அனைத்தும் நெஞ்சைச்துளைத்து அங்கே நிற்கும்
Quote:
Originally Posted by பச்சி View Post
பிரம்மிக்க வைக்கும் படைப்புகள் ஒரு பக்கம்...
தரம்மிக்க விமர்சனங்கள் மறு பக்கம்...
Quote:
Originally Posted by cena_fan View Post
உணர்ச்சிகரமான பல உன்னத படைப்புகள் தந்தவர்-மனதை
உருக வைக்கவும் உன்னத படைப்பாளி. மூவாயிரம் படைப்புகள் தந்தவர் ஆம் ஒவ்வொரு பின்னோட்டமும் ஒரு படைப்பு மாதிரி கொடுப்பார்.
இதைவிட சிறப்பாக என்ன சொல்ல முடியும். முற்றிலும் புதியவனான எனக்கு அவரை பாராட்ட தகுதி இல்லையென்றாலும், அவருடைய படைப்புகளும், பதிவுகளும் மேலும் மேலும் பெருகி நம்மை மகிழ்வூட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #38  
Old 04-12-10, 11:40 AM
jalsa jalsa is offline
***Reactivated Cancelled

Awards Showcase

 
Join Date: 14 Nov 2006
Posts: 5
iCash Credits: 71
My Threads  
நான் புதியவன் என்றாலும், விஜிக்கு பாராட்டு தெரிவித்தவர்கள் அவரது படைப்புகளை பற்றியும் பின்னூட்டங்கள் பற்றியும் சொல்வதில் இருந்து விஜியின் பங்களிப்பு பற்றி என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது. நான் மற்ற வாசல்களுக்கு முன்னேறி செல்கையில் விஜியின் பதிப்புகளை காண ஆவலாக உள்ளேன். வாழ்த்துகள்.
Reply With Quote
  #39  
Old 01-01-11, 10:55 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
Thumbs up விக்கியின் 40வது சதம்.

நம் எல்லோரின் நண்பர் " விக்கிப்பீடியா விஜி " 4000 பதிவை கடந்து இருக்கின்றார்.

பிறந்து இருக்கும் புது வருடத்தில் மீண்டும் ஒரு முறை வித்தியாசமான கதையுடன் 40வது சதத்தை எட்டி இருக்கிறார்.

ஒரு படைப்பாளியின் தரத்தை எடை போடுவதற்கு பதிவுகளின் எண்ணிக்கை முக்கியம் அல்ல என்றாலும் இந்த நாலாயிரம் பதிவுகள் என்பது உன்னதமான படைப்புக்களையும் தாண்டி பல படைப்பாளிகளை உருவாக்கி இருக்கிறது. ஆக்கபூர்வமான சிந்தனைகளை லோகத்துக்கு கொடுத்து இருக்கிறது. எவ்வளவு படைத்தாலும் அடுத்து இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும், மற்றவரை அதை போல் செய்ய தூண்டும் உன்னதமான படைப்பாளி.

சிறப்பான விமர்சகராகவும், லோகத்தின் தகவல் களஞ்சியாகவும், எல்லோருக்கும் உற்ற நண்பனாகவும் விளங்கும் நம் விஜியை வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே.

இன்னும் சிறப்பான படைப்புக்களோடு அடுத்த இலக்கை நோக்கி செல்லும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் என் நண்பரை வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #40  
Old 01-01-11, 10:57 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
வாழ்த்துக்கள் விஜி.. மேலும் சில வாரங்களுக்குப் பிறகு..
Reply With Quote
Reply

Tags
விஜி , விக்கிப்பிடியா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:16 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,