<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் இதுபோன்ற படைப்புகளைப் படைத்து லோக அன்பர்களை இன்பத்தில் ஆழ்த்தும் புனிதப் பணியைத் தொடர்வீர்களாக.
|
#22
|
||||
|
||||
தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே !!! என்னுடன் இணைந்து வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !!!
|
#23
|
|||
|
|||
முதலிடமும் இரண்டாமிடமும் வந்த ஒண்டிபுலிக்க்கும்
இரண்டாமிடம் வந்த வாத்திக்கும் மூன்றாமிடம் வந்த சுனாமிக்கும் புழுவாருக்கும் வாழ்த்துகக்ள் |
#24
|
|||
|
|||
நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!!
|
#25
|
|||
|
|||
முதலிடம் வென்ற நண்பர் ஒண்டிபுலிக்கும், அடுத்த இடங்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர் வாத்தியார் சாருக்கும் மற்றும் சிறப்பான சித்திரங்களை வழங்கிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.... புழுவாருக்கு இந்த போட்டியில் அதிக பங்கேற்பிற்கு சிறப்பு பாராட்டுக்கள்....
|
#26
|
||||
|
||||
நண்பர் ஒண்டிப்புலி வெற்றி பெற்றதற்கும் தங்க வாசல் உறுப்பினர் ஆனதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! சிறந்த சித்திரக் கதைகளைக் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள், பாராட்டுக்கள்!
|
#27
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#28
|
||||
|
||||
அன்பு நண்பர் பச்சி அவர்கள் நிர்வாகத்தின் அனுசரனையுடன் நடாத்திய சித்திரக் கதைப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இனிதாக முடிவடைந்தது. இந்தப் போட்டியில் என்னையும் பங்கு பற்ற அன்பு நண்பர் பச்சி அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார் என்னான் இந்தப் போட்டியில் பங்கு பற்ற முடியவில்லை. அதற்கு மன்னிப்பை கேட்டுக் கொண்டு, இந்தப் போட்டியில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட நண்பர் ONDIPULI அவர்களுக்கும், இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் oolvathiyar க்கும், ONDIPULI அவர்களுக்கும், மூன்றாவது இடத்தை சமனாக பங்கு போட்டுக் கொண்ட நண்பர்கள் tsunami அவர்களுக்கும், நண்பர் puzhu அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்துக்கள்
|
#29
|
|||
|
|||
வெற்றியாளர்களுக்கு வழ்த்துக்கள் மற்றும் பராட்டுதல்கள்
|
Tags |
சித்திர காமக் கதை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|