<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
நான் தெரியாமல் இந்த தவரை செய்திருந்தாள். என்னை மன்னிக்கவும்
Last edited by Guna2009; 15-07-05 at 11:36 PM. |
#22
|
|||
|
|||
இது ஒரு நல்ல முடிவு. பலமுறை இதைப்பற்றி பேசியிருக்கிறோம், ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இப்பொழுது இந்த நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் சரியே. இதற்குப் பிறகாவது மக்கள் கொஞ்சம் மற்ற பகுதிகளுக்கும் செல்வார்கள் என்று நம்புகிறேன்.
கதைகளை கொடுக்க முடியாவிட்டாலும் கதை எழுதியவர்களூக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் கதையைப் பற்றி கருத்து எழுதினால் கதை எழுதுபவர்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். இனிமேல் நம் உறுப்பினர்கள் இதை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். |
#23
|
||||
|
||||
தலைவரின் முடிவு சரியாகத்தான் இருக்கும்.... Aren சொன்ன மாதிரி எழுத்தாளர்களை ஊக்கிவிகும் வகையில் கருத்துக்கள் சொல்வதும் சரியே...
|
#24
|
|||
|
|||
Quote:
|
#25
|
|||
|
|||
Quote:
நீங்கள் உண்மையாகவே முத்துதானா? அப்படியென்றால் பின் ஏன் மற்றவர்கள் எழுதியதை காப்பியடிக்கிறீர்கள். இனிமேல் அப்படி செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன். |
#26
|
||||
|
||||
மாதவியின் கருத்தை முதலில் படித்தேன். அவர் சொன்னது மிகவும் சரியாகப் பட்டது. அதன் பின் xxxGuy அவர்களின் கருத்தைப் படித்தேன். அப்போதுதான் புரிந்தது - நமக்கு சரியென்று பட்டாலும் நிர்வாகிகள் என்னவெல்லாம் யோசித்து பிறகு ஒரு முடிவெடுக்கவேண்டுமென்பது. நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு உங்களுக்கு உதவி செய்வது எவ்வளவு முக்கியமென்று மெதுவாக எங்கள் எல்லோருக்கும் புரியவருகிறது.
__________________
சுஜாதா * * * * * * * நான் அளவோடு கொடுப்பவள் - எதையும் அளவின்றி ரசிப்பவள் Last edited by sujataa37; 16-07-05 at 10:22 AM. |
#27
|
|||
|
|||
தட்டசிசில் முதலில் அடித்து பிறகு காப்பி அடித்து எஅழுத முயற்ச்சி சொய்தேன். மிகவும் கடினமாக உள்ளாது.
|
#28
|
|||
|
|||
பல நேரம் லோகம் திறப்பதே இல்லை..
மேலே உள்ள பகுதி மட்டும்தான் வருகிறது.. அதில் பயனாளர் பெயர் கொடுத்து உள்ளே போகமுடிகிறது.. மேல்பாதி மட்டுமே திறக்கிறது.. (கூகுள் விளம்பரம் இருக்குமே அதற்கு மேல்வரை..) கீழே உள்ள பதிவுகள் எல்லாம் "dr=<>" இப்படி அப்படி பல பிழைச்செய்திகளோடு நிற்கிறது. (என்னோடது அவ்ளோ வேகமான இணைப்போ?!) இதனாலேயே உள்ளே வர தயக்கமாக இருக்கிறது. வாரம் ஒருமுறை வந்து 1 வாரம் விடுப்பு சொல்லிப் போகலாமோ என்றுகூட தோணுகிறது. முன்புபோல என்னால் வலம்வர முடியாமைக்கு வருந்துகிறென்.. என் நிலையை நிர்வாகம் புரியுமென நினைக்கிறேன். (நான் வெறும் படங்களை மட்டும் பார்த்துவிட்டு செல்வதாக தவறாக எவரேனும் நினைத்துவிடக்கூடாதென அடிக்கிறேன். நான் படம்தவிர அனைத்தையும் பார்க்கும்படியான இடத்தில்தான் வேலை செய்கிறேன்..படத்தினை திறக்கவே முடியாது!) காலம் மாறும்!!! |
#29
|
||||
|
||||
Quote:
ஒருவேளை அடுத்த வார மென்பொருள் மேம்படுத்தலுக்கு பின் இது சரியாகலாம். அல்லது, இப்போது Internet Explorer உபயோகப் படுத்தினால், இன்னொரு உலாவியில், குறிப்பாக FireFox-ல் முயற்சி செய்து பாருங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 19-07-05 at 06:17 PM. |
#30
|
|||
|
|||
சில படங்களுக்கு சில நண்பர்கள் எழுதும் தமாஷான தமிழ் விமரிசங்களும் படிக்க நல்லாத்தானே இருக்கு... ஆக இதுவும் நல்லது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் தலைவர் சொன்னதுபோல் சாப்பாட்டை விட்டுவிட்டு உப்பை மட்டும் சாப்பிட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்...
|
|
|
|