<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
நண்பர் ஜெயா வின் உடல்நலம் பாதிப்பை கேள்விபட்டதும் நான் வருத்தப்பட்டேன். பின்னர் அவர் சற்று உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்தது சந்தோசத்தை தருகிறது.
அவரின் மனோபலம் அவரை பழைய நிலைக்கு திரும்ப கொண்டுவரும். அவர் மீண்டும் வண்ணமயாமான பதிவுகளுடன் நம்முடன் பயணிப்பார். |
#32
|
|||
|
|||
Quote:
நிச்சயமாக...... |
#33
|
|||
|
|||
வரணமயம்மாய் பின்னூட்டம் தரும் ஜெயா06 அவர்கள் முழும்மையாய் குணம*டைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
|
#34
|
|||
|
|||
விரைவில் நண்பர் பரிபூரண ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்
|
#35
|
||||
|
||||
நண்பர் ஜெயா6 ன் உடல்நிலையில் முன்னேற்றம் கண்டிருப்பதில் மகிழ்ச்சி. முழுமையாக குணமடைய இறைவன் அருள் புரியட்டும்.
|
#36
|
|||
|
|||
நண்பர் விரைவில் முழு நலத்துடன் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன் ..
|
#37
|
||||
|
||||
நேற்று நான் நண்பர் (ஜெயா6) அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். இப்போது அவரது உடல் நிலை முன்பு இருந்ததை விட முன்னேற்றம் உள்ளது. வீட்டிலிருந்து ஓய்வு எடுத்து வருகிறார். கூடிய சீக்கிரம் பழைய நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.
__________________
ராசு |
#38
|
|||
|
|||
அன்பர் ஜெயா6 அவர்களை எனக்கு தெரியாவிட்டாலும் விரைவில் அவர் பூரண குணம் அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
|
#39
|
|||
|
|||
நண்பர் ஜெயா 06 அவர்கள் சீக்கிரம் குணமடைய ஆண்டவனிடம் வேண்டிகொள்கிறேன் காமலோக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் நாம் அனைவரும் கூட்டாக பிரார்த்தனை செய்தால் அதற்க்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எண்ணுகிறேன் அதனால் உறுப்பினர் அனைவரும் இன்று மாலை விளக்கு வைக்கும் நேரம் 6.00 மணிக்கு ஒரு 5 நிமிடம் நண்பர் ஜெயா 06 அவர்கள் கூட்டு பிரார்த்தை செய்ய வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன் நன்றி
|
#40
|
|||
|
|||
உறுப்பினர் ஜெயா 06 அவர்கள் பூரண குணமடைய நேற்று மாலை 6.00 மணிக்கு கூட்டு பிரார்த்தனை செய்த அணைத்து உறுபினர்களுக்கும் எனது நன்றி
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|