<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கதையை நீக்குவது எப்படி?
புதிய காமக் கதைகள் பகுதியில் " செவத்த மாமியும் கருத்த வாட்ச்மேனும் - 8" தவறாக நான் ஒரே கதையை இரண்டு முறை பதிவு செய்தேன், தயவு செய்து ஒரே கதை நீக்கவும்.
|
#2
|
|||
|
|||
நீங்கள் இந்த பகுதியில் இருக்கும் திரிகளை பார்க்கவில்லை என தெரிகிறது. உங்கள் திரிக்கு முந்தைய திரி கூட இதே வகையை சார்ந்தது தான். அதில் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. தள முகப்பு பக்கத்தில் 'காமலோக மையம்' பகுதிக்கு நேரே, நேற்று முதல் மேலெழும்பி இருப்பதும் இதே போன்ற ஒரு திரி தான்.
உங்கள் பதிப்புகளில் ஏதும் தவறு ஏற்பட்டால் நி.உறுப்பினர்களுக்கு தனிமடல் அனுப்புங்கள். சரி செய்யப்படும். இந்த திரியை பார்த்து நீக்கப்போவதும் ஒரு நி.உறுப்பினர் தான் என்பதால் 'திரி துவங்கும்' முன் சற்றே யோசித்திருக்கலாம். தளம் குப்பையாவதையும் தவிர்த்திருக்கலாம்...! 'ஒரு பதிப்பை' நீக்க கோருவதற்காக தனி திரி துவங்குவது தவறு. இனி யாரும் 'அவசியமில்லாமல்' இது போன்ற திரி துவங்கினால் அபராதம் விதித்த பிறகே... திரி பூட்டப்படும். நீங்கள் குறிப்பிட்ட திரி நீக்கப்பட்டது.
__________________
Last edited by பச்சி; 07-10-13 at 04:07 PM. |
|
|
|