<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
நமது வலைதளத்திற்கு பாராட்டுக்கள். முன்னெடுத்துச் செல்லும் நிர்வாகிகளுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்
|
#62
|
|||
|
|||
அன்பார்ந்த நிர்வாகி அவர்களே.. நான் இந்த அறிவிப்பை தற்போது தான் பார்க்க முடிந்தது.. தங்க வாசலுக்கு நுழைய அனுமதி கிடைக்குமா.. கால தாமதத்திற்க்கு மன்னிக்கவும்...
|
#63
|
||||
|
||||
Quote:
அனுமதிகள் உரிய இடம் தவிர வேறு இடத்தில் கேட்க கூடாது.
__________________
|
#64
|
||||
|
||||
இந்த தளம் இத்தனை கோப்பாய் நடத்த பெரும் உதவியாய் இருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரையும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
மேலும் பல ஆண்டுகள் கடக்க வாழ்த்துக்கள்...
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#65
|
|||
|
|||
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு....! வேறு எந்த தளமும் எட்டாத , எட்ட முடியாத உயரம் இது. உங்களில் ஒருவனாக மகிழ்ச்சியுடன் ,பிரமிப்படைகிறேன்.
|
#66
|
|||
|
|||
20 ஆண்டுகள் கடந்து வெற்றிநடைபோடும் நம் தளம் மேலும் வளர்ந்து விரைவில் 25 வது பொன் விழாவை நெருங்கும் வேளையில். அனைத்து நல்உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#67
|
|||
|
|||
இத்தனை வருடங்களாக நீடித்து கொண்டே இருக்கின்றது என்றால் இதற்கான விதி முறைகளும் கட்டுப்பாடுக்களும் அதோடு மட்டும் இல்லாமல் நிர்வாகி மேற்பார்வையாளர் மற்றும் இதர பொறுப்பாளர்களின் பங்களிப்பே காரணம் மேலும் காமலோகம் நீடிக்க வேண்டும்.
|
#68
|
||||
|
||||
உண்மையிலேயே மகத்தான சாதனை. இந்த தளத்தின்தலைமை நிர்வாகி xxxGuy, மற்ற நிர்வாகிகள், படைப்பாளிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவரின் பங்களிப்பும், நன்னடத்தையும், உழைப்பும் இந்த சாதனைக்கு காரணம்.
மேலும் பல்லாண்டுகள் இந்த தளம் மிக சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.
__________________
- பினீஷ்! |
#69
|
|||
|
|||
மிக பெரிய சாதனை. படைப்பாளிகள், நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#70
|
|||
|
|||
இருபத்தி ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்திற்கு எனது வாழ்த்துக்கள். லோகம் மேலும் பல நல்ல படைப்பாளிகளையும் படைப்புகளையும் வழங்கும் என்று நினைக்கிறேன்.
|
|
|
|