<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 05-02-06, 12:12 PM
jayvijay's Avatar
jayvijay jayvijay is offline
User inactive for long time
 
வார்னிங் பாயின்ட்ஸ் - விளக்கவும்

உதவியாளர் அவர்களே
நான் ஐந்து கருத்துக்கள் பதித்துள்ளேன். என் பெயருக்கு கீழே warning 0% என்றும் அருகே சில கட்டங்களும் இருக்கின்றனவே. இதனால் மேற்கொண்டு என் கருத்துக்களை பதிக்க தயக்கமாய் உள்ளது. நான் பதித்ததில் தவறேதும் இருப்பின் தவறைச்சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கவும். நன்றி.
Reply With Quote
  #2  
Old 05-02-06, 01:16 PM
snehalatha's Avatar
snehalatha snehalatha is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by vijay narayan
உதவியாளர் அவர்களே
நான் ஐந்து கருத்துக்கள் பதித்துள்ளேன். என் பெயருக்கு கீழே warning 0% என்றும் அருகே சில கட்டங்களும் இருக்கின்றனவே. இதனால் மேற்கொண்டு என் கருத்துக்களை பதிக்க தயக்கமாய் உள்ளது. நான் பதித்ததில் தவறேதும் இருப்பின் தவறைச்சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கவும். நன்றி.
எனக்கும் இந்த தகவல் தேவை.. சிறிது சந்தேகம் இருக்கிறது..
Reply With Quote
  #4  
Old 06-02-06, 12:58 AM
jayvijay's Avatar
jayvijay jayvijay is offline
User inactive for long time
 
திரு.ஆதி (உதவியாளர்) அவர்களுக்கு,
என் சந்தேகத்தை உடனடியாக தீர்த்துவைத்த உங்களுக்கு மனமுவந்த நன்றிகள். உங்கள் சேவை புதியவர்களுக்கு என்றென்றும் தேவை.
Reply With Quote
  #5  
Old 11-02-06, 05:46 PM
shosa's Avatar
shosa shosa is offline
User inactive for long time
 
அதென்ன்னங்க?

Quote:
Originally Posted by ஆதி
இதோ இந்த இடத்தில் உள்ளது விளக்கம் :- http://www.kamalogam.com/new/showthread.php?t=20506

சினேகலதாவுக்குமா இந்த சந்தேகம்??
தகவலுக்கு நன்றிங்க,
ஆனா அது என்னாங்க,
பெண் நண்பிகளை தொந்தரவு செய்யாதீர்கள்-யுனிகோடிற்கு மாறுங்கள்?
("ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு பேச்சாளர்,"கார்ல் மார்க்ஸ் என்ன சொன்னார்,அரிஸ்டாடில் என்ன சொன்னார்",என்று கேட்டுவிட்டு பின்னர் "எங்க கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள்!'என்றார்.கேட்டவர்களுக்கென்னமோ கார்ல்மார்க்ஸும் அரிஸ்டாடிலும் என்னவோ இவங்க கட்சிக்கு ஓட்டுபோட சொன்னமாதிரி இருந்தது!)
Reply With Quote
  #6  
Old 12-02-06, 02:55 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by shosa
ஆனா அது என்னாங்க,
பெண் நண்பிகளை தொந்தரவு செய்யாதீர்கள்-யுனிகோடிற்கு மாறுங்கள்?
இது என்னோட சிக்நேச்சருங்கோ! கார்ல் மார்க்ஸ் பற்றி எல்லாம் பேச எனக்கு வயதும் அனுபவமும் போதாதுங்கோ!

பெண் நண்பிகளை இங்கே சில பேர் தனி மடல் மூலம் தொந்தரவு செய்வதாக அறிகிறோம் ஆகவே வந்ததுதான் அந்த முதல் வாக்கியம்.

நம் தளம் யுனிகோடு எழுத்தில் இயங்குவதால், புதிதாக வரும் நண்பர்களுக்கு ஒரு வழி காட்டுதளுக்காக அங்கே யுனிகோட் பற்றிய பதிப்பை இணைத்துள்ளேன்.
Reply With Quote
  #7  
Old 12-03-06, 09:21 AM
pro660's Avatar
pro660 pro660 is offline
User inactive for long time
 
Join Date: 27 Dec 2003
Posts: 141
சார். நான் தப்பாக இருமுறை வெண்கல அனுமதி கேட்டதற்காக எனக்கு எச்சரிக்கை புள்ளி தரப்பட்டுள்ளது. இதனால் எனது அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. நான் எவ்வாறு இதனை களைவது இன்னும் எப்படி எனது பதவியை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
Reply With Quote
  #8  
Old 12-03-06, 10:01 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by grownsafir
சார். நான் தப்பாக இருமுறை வெண்கல அனுமதி கேட்டதற்காக எனக்கு எச்சரிக்கை புள்ளி தரப்பட்டுள்ளது. இதனால் எனது அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. நான் எவ்வாறு இதனை களைவது இன்னும் எப்படி எனது பதவியை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
தங்களின் பங்களிப்பை கூட்டுங்கள், எச்சரிக்கை புள்ளிகள் தானாகவே மறைந்து விடும். மீண்டும் மீண்டும் அதுபோல் தவறுகள் செய்தால், தளத்தில் அனுமதி மறுக்கப்படும். கவணத்தில் கொள்க.
Reply With Quote
  #9  
Old 26-03-06, 03:29 PM
LINGAM's Avatar
LINGAM LINGAM is offline
*Reactivated on 20/06/13
 
ஒரு சந்தேகம்.

இந்தப் பகுதியில் jayvijay என்ற நண்பர் சொல்லியுள்ளதைப் போலவே என்னுடைய பெயருக்கு அடுத்து 0% என்றும், அடுத்ததாக 4 சிகப்புக் கட்டங்களும் உள்ளன.0% என்றால் எச்சரிக்கை ஒன்றுமே இல்லை என்று அர்த்தமா?அப்படி என்றால் 4 சிகப்புப் புள்ளிகளுக்கு அர்த்தம் என்ன? இது பற்றி new/showthread.php?t=20506 என்ற இணைப்பில் நீங்கள் அளித்துள்ள விபரங்கள் சரிவர விளங்கவில்லை.அந்த 4 புள்ளிகளும் எச்சரிக்கைப் புள்ளிகளா அப்படியென்றால் என்ன காரணத்திற்காக அவை கொடுக்கப் பட்டுள்ளன என்பதை விளக்கினால், மீண்டும் அதே தவறுகளை செய்யாமல் தவிற்க முடியும் அல்லவா?தயவுசெய்து விளக்கவும்.
அன்புடன்
LINGAM
Reply With Quote
  #10  
Old 28-03-06, 10:51 AM
kalpanaaS kalpanaaS is offline
User inactive for long time
 
என்னுடைய யூஸெர் நேமிர்க்கு கீழே 30% வார்னிங் என்று சுட்டப்பட்டுள்ளது. எதனால் இந்த வார்னிங், இதற்கு என்ன அர்த்தம். நான் செய்த தவறுகள் தான் என்ன வென்று தாங்கள் விளக்கவும். வரும் காலகட்டத்தில் திருத்திக் கொள்வதற்கு வசதியாக இருக்கும். நன்றி.
Reply With Quote
Reply

Tags
பாயின்ட்ஸ் , வார்னிங் , விளக்கவும்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:43 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,