<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அருமையான விளக்கம். இது பொதுவாக அனைவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டியவை.
இப்படி உபயோகமான தகவல்கள் கிடைக்கச் செய்தமைக்கு நண்பர் அசோ மற்றும் மாயகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி!!! |
#12
|
|||
|
|||
மிகவும் உபயோகமானது குறிப்புகள் கொடுத்த அசோவிற்கு நன்றிகள்.
உண்மை தான்.. அசோ அவர்கள் என் விசயத்திலும் மிக நேர்த்தியாக ஆலோசணைகள் தந்துள்ளார்கள். குறிப்புகளை நிதானமாக படிக்கனும். இன்னும் அதிக உதாரணங்களுடன் கொடுத்தால்.. பலருகக்கு பயனுள்ளதாக அமையும் |
#13
|
|||
|
|||
நம்ம அசோவுக்கு நிகர் அசோ தான்
|
#14
|
|||
|
|||
அசோ அவர்கள் ஒரு தமிழ் ஆசிரியர் என்று நினைக்கின்றேன்.
தெள்ளத் தெளிவான எல்லோரும் புரிந்து கொள்ளும்படியான விளக்கம். அன்று தமிழ் ஆசிரியரிடம் படித்த நாட்கள் நினைவுக்கு வந்தது. நன்றி அசோ அண்ணன் அவர்களே. |
#15
|
||||
|
||||
மேலே உள்ள நண்பர் கூத்தப்பன் கருத்தை படித்ததும் எனக்கு கூச்சமாக இருக்கிறது. நான் இங்கு மாயகிருஷ்னன் யாருமே பதில் சொல்லவில்லையே, என்ற ஆதங்கத்தை பார்த்த உடன் கூகிளில் தேடி மேலே உள்ளதை இனையத்தில் கண்டது என்று தலைப்பிட்டு பதிந்தேன்.
அங்கே தேடி இங்கே பதிந்தது தவிர வேறு உழைப்பில்லை. இருந்தாலும் நண்பர்கள் பாராட்டை (என் விளக்கத்திற்கு பிறகும் தந்தால்) ஏற்று கொள்கிறேன். நீல நிறத்தில் இருப்பது பின்னர் நண்பர்கள் கருத்து கண்டு நான் சற்று மாற்றி பதிந்தது.
__________________
Last edited by asho; 04-12-07 at 08:48 AM. |
#16
|
||||
|
||||
அதே தான்
Quote:
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#17
|
|||
|
|||
அசோ அவர்களே
நிச்சயமாக நாங்கள் தூங்கவில்லை. தாங்கள் எழுதிய வாசங்களை . Quote:
பொதுவான பாராட்டுகள் தான் இங்கே பதியப்பட்டுள்ளன. இந்த சேவை அவைகளில் ஒன்று தானே! அடக்கம் அமரருள் உய்க்கும் |
#18
|
|||
|
|||
கூகிளில் தேடினாலும், அதனைப் பதிவு செய்து, அதனை நம் நண்பர்களுக்கு உதவும் உழைப்பு, ஆர்வம் சந்தேகமில்லாமல் பாராட்டுக்குரியது. Smartman கருத்தினை முற்றிலும் ஆமோதிக்கிறேன். அசோ வின் தன்னடக்கமும் போற்றுதலுக்குறியது.
|
#19
|
||||
|
||||
எள் என்றால் எண்ணெயாக இருக்கும் அசோவை நினைத்து பெருமைப்படுகிறேன்...வாழ்த்துக்கள் அசோ...
|
#20
|
||||
|
||||
அஷோ! தங்களின் தன்னடக்கம் பாராட்டவேண்டியவொரு பண்பு. தங்களின் "இணையத்தில் கிடைத்தது" என்ற தலைக்குறிப்பை படித்த பின்பே பாராட்டு பெற்றிருக்கிறீர்கள்.
தொடர்க உங்களின் சேவை குறிப்பு: இந்த பதிவிற்கு பின் உள்ள பதிப்புகள் தனி திரியாக இருந்தவை, ஒரே தலைப்பாகையினால் இந்த திரியுடன் ஒன்றாக்கப்பட்டது - அசோ Last edited by asho; 06-08-09 at 06:22 PM. |
Tags |
சொல்லி , பிழைகள் , ஒற்று , களைய |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|