<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 02-03-08, 01:25 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
புதிய என்கோடிங் முறைக்கு மாற்றப் பட்டவைகள்

நண்பர்களே,

மார்ச் 1-ம் தேதி முதல் நமது மன்றத்தின் என்கோடிங் முறை மாறியுள்ளது. இதன் மூலம் நமக்கு பல வசதிகள் உள்ளதால் மாற்றப் பட்டுள்ளது. இனி பதிக்கப் படும் அனைத்தும் திரிகளும் இந்த என்கோடிங் முறையில் தான் பதிக்கப் படுகிறது.

ஆனால், பழைய திரிகளில் இந்த வசதியைப் பெற அவற்றை புதிய என்கோடிங் முறைக்கு மாற்றுவது அவசியமாகிறது.

எப்படி மாற்றுவது என்ற விவரங்களை நிர்வாக அறிவிப்பில் காணலாம்.

என்னால் சோதனைக்காக புதிய என்கோடிங் முறைக்கு மாற்றப் பட்ட திரிகளை இங்கே கொடுக்கிறேன்.

அதன் படைப்பாளிகள் அதைத் திருத்த தேவையில்லை.

1) மன்மத லீலையை வென்றோர் உண்டோ - போத்தன் ராஜா (பாகம் 48 - 55)
2) அழகு என்றால் ஜமீலா! - பசீர் (பாகம் 1 - 3)
3) அள்ளிக் கொடுக்கும் மாமா... அவளையே கொடுக்கும் அக்கா! - ஆருண் (பாகம் 1 - 2)



இது போல நீங்களும் நீங்கள் மாற்றிய, மாற்றப் போகிற திரிகளைப் பற்றிய தகவல்களை இங்கே கொடுத்தால், மற்ற நிர்வாக உறுப்பினர்கள் அவற்றை புதிய என்கோடிற்கு மாற்ற முயற்சிக்க மாட்டார்கள், அல்லது அவர்கள் அவ்வப்போது தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் தங்களுக்கு கிடைக்கும் படைப்புகளை மாற்றுவார்கள்.

நாங்கள் குறிப்பாக ஒவ்வொரு திரியின் முதல் பதிப்பைத் தான் இவ்வாறு மாற்றுகிறோம். அது தான் நமக்கு முக்கிய தேவை. ஒரு வேளை உங்களுக்கு அதிக நேரமிருந்தால் உங்கள் பின்னூட்டங்களைக் கூட மாற்றலாம், தவறில்லை. ஆனால், மாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 02-03-08 at 04:55 PM.
Reply With Quote
  #2  
Old 02-03-08, 04:21 PM
உதயம் உதயம் is offline
User inactive for long time

Awards Showcase

 
தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,


மாத பட்ஜட் என் ஜாகெட்ட்டுக்குள் கதை அனைத்து பாகங்களையும,
வனிதா வினிதா அனைத்து பாகங்கலையும்,
செல்போன் செல்வி,
அவன் இவன் இல்லை,
குயிஸ் ஸாப்பிங் ஆகியவைகளை புதிய என்கோடிங்குக்கு மாற்றிவிட்டேன். தலைவர் சொன்ன முறையில் ஒரு புள்ளி மட்டும் வைத்து புதிய என்கோடிங்குக்கு மாற்றிவிட்டேன்.


நன்றி.
Reply With Quote
  #3  
Old 02-03-08, 04:30 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
எப்படி மாற்றுவது என்ற திரியைக் காண முடியவில்லையே..?

Quote:
Originally Posted by xxxGuy View Post
எப்படி மாற்றுவது என்ற விவரங்களை நிர்வாக அறிவிப்பில் காணலாம்.
Reply With Quote
  #4  
Old 02-03-08, 04:34 PM
உதயம் உதயம் is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by madhavi View Post
எப்படி மாற்றுவது என்ற திரியைக் காண முடியவில்லையே..?

"பழைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டுமென்றால், பழைய பதிப்புகளை ”எடிட்” முறையில் திறந்து சிறு திருத்தம், அதாவது ஒரு புள்ளி அல்லது ஒரு வெற்றிடம் (ஸ்பேஸ் பாரை ஒரு அழுத்தம் செய்து) மீண்டும் “சேவ்” செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பழைய என்கோடிங்க் பதிப்பு தற்போதைய முறைக்கு மாறி இப்போதைய தேடுபொறியில் சிக்கும்."



இதுதான் சுட்டி இப்பொழுது காணமுடிகிறதா?

http://kamalogam.com/new/showthread....981#post666981
Reply With Quote
  #5  
Old 02-03-08, 04:50 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
இதற்ற்கிடையில் கண்டு பிடித்து ஒரு திரியை மாற்றம் செய்தேன்..

http://www.kamalogam.com/new/showthr...364#post523364

ஆனால் பல symbols ... dash, inverted commas... distorted ஆகவே உள்ளது.. முழுவதையும் ஒவ்வொன்றாக கரெக்ட் செய்ய ஒருபாடு சமயம் எடுக்கும்...

அதுபோல் தங்க வாசல்-இல் உள்ள கதைகளுக்குள் 'எடிட்' வரமாட்டேன் என்கிறது.. access போய் விட்டது என்று தோன்றுகிறது.
Reply With Quote
  #6  
Old 02-03-08, 05:01 PM
tubuk's Avatar
tubuk tubuk is offline
User inactive for long time

Awards Showcase

 
தலைவர் அவர்களே!

வெண்கல வாசலில் சமீப கால காமக்கதைகளில் இடம் பெற்றிருந்த எனது கீழ்க்கண்ட கதைகளை திருத்தி-சேமித்து விட்டேன். எனது மற்ற பகுதி கதைகளையும் நேரம் கிடைக்கும்போது நானே திருத்தி இதே திரியில் அப்டேட் செய்கிறேன்.

எனது திருத்தங்கள் சரிதானா என்பதை மட்டும் உறுதிப்படுத்தவும்.

அடுத்த வீட்டு அக்கா - 01

அடுத்த வீட்டு அக்கா - 02

அக்கா இப்ப மாமி

மயக்கும் மோகினி

சதுரங்கம்

முத்துராணியின் மோகவலை

வர்ணஜாலம்

மூணாறு தேனிலவு - பாகம் 1

மூணாறு தேனிலவு - பாகம் 2

மூணாறு தேனிலவு - பாகம் 3

மூணாறு தேனிலவு - பாகம் 4

மயங்குகிறாள் என் மதனி! (மயக்கம் 1)

மயங்குகிறாள் என் மதனி! (மயக்கம் 2)

மயங்குகிறாள் என் மதனி! (மயக்கம் 3)

மயங்குகிறாள் என் மதனி! (மயக்கம் 4)

துளித்துளியாய் துளசி மாமியை..

வசந்தத்தில் ஓர் நாள்


கோலிவுட் எக்ஸ்பிரஸ் - 1

கோலிவுட் எக்ஸ்பிரஸ் - 2

கோலிவுட் எக்ஸ்பிரஸ் - 3

கோலிவுட் எக்ஸ்பிரஸ் - 4
புதிய காமக்கதைகள் பகுதியில் எனது கதைகள்

திருவாளர்-திருமதி. (முதல் சுற்று பகுதி 1)

திருவாளர்-திருமதி. (முதல் சுற்று பகுதி 2)

திருவாளர்-திருமதி. (இரண்டாவது சுற்று)

திருவாளர்- திருமதி (மூன்றாவது சுற்று)

திருவாளர்-திருமதி (நான்காவது சுற்று)

திருவாளர்-திருமதி (ஐந்தாவது சுற்று)

திருவாளர்-திருமதி (நிறைவு)

மாயமான்

நிஷாவின் நிர்வாண நிமிடங்கள்

கூட்டிக் கழித்து பாத்தா..

என்னமோ நடக்குது

Last edited by tubuk; 25-06-08 at 07:10 PM.
Reply With Quote
  #7  
Old 02-03-08, 05:14 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
என்னுடைய திரிகள்

நிர்வாகத்திற்கு,

ஒரு சொல்: மாறுபடும் அர்த்தங்கள் மற்றும் காமலோக கதாராணி ராதிகாவின் படைப்புகள் என்கிற என் திரிகளை திருத்தி பதித்து விட்டேன். நேரம் கிடைக்கும் போது என் பெயரில் தொடங்கபட்ட அனைத்து திரிகளையும் நானே மாற்றி கொள்கிறேன்.

இங்கே நான் பின்னூட்டம் இட்ட சமயத்திற்கு முன்னரே blue eye என்னுடைய 1967 கதையின் பதினொரு பாகங்களையும், இன்ஸ்பெக்டர் மீனாட்சி கதையையும் என்கோடிங் மாற்றி விட்டிருந்தார். உண்மையில் இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் பல சமயம் நிர்வாகத்திடம் சுறுசுறுப்பை காண்கிறேன். மிக்க நன்றி. மற்ற திரிகளை நான் என்கோடிங் மாற்றி விட்டேன். ஆக என் பெயரில் தொடங்கபட்டிருந்த 56 திரிகளிலும் என்கோடிங் மாற்றபட்டுவிட்டது.

இது சாதாரண வேலையாய் தெரியவில்லை. கட்டாயம் நிர்வாகத்தினர் மட்டும் செய்ய கூடிய வேலையாக இது இயலாது. அவரவர்களே அவர்களது திரிகளை மாற்றி கொள்தலே உத்தமம்.

Last edited by mayakrishnan; 03-03-08 at 01:27 AM. Reason: updated
Reply With Quote
  #8  
Old 02-03-08, 05:15 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by madhavi View Post
ஆனால் பல symbols ... dash, inverted commas... distorted ஆகவே உள்ளது.. முழுவதையும் ஒவ்வொன்றாக கரெக்ட் செய்ய ஒருபாடு சமயம் எடுக்கும்...
ஆம், single quote, dash/hyphen ஆகிய குறியீடுகள் தெரிவதில் பிரச்சனை உண்டு. நமக்கு எழுத்துக்கள் மாற வேண்டியது தான் முக்கியம்.
அதனால், தற்போது குறிகளை அப்படியே விட்டு விடுவோம். பிறகு நேரம் கிடைக்கும் போது தேவைப் பட்டால் திருத்தலாம்.

அல்லது பதிப்பை அப்படியே MS-Word-ல் காப்பி செய்து, அதன் குறியீடுகளை நீக்கிவிட்டு பிறகு பதித்து சேமிக்கலாம்.

கடைசியாக, உங்களால் முடியாதவை என்று நீங்கள் நினைத்தால், நிர்வாக உறுப்பினர்கள் மாற்றி உதவுவார்கள், அது போன்ற திரிகளை இங்கே பரிந்துரை செய்யவும். அவர்கள் நேரம் கிடைக்கும் போது மாற்றுவார்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #9  
Old 02-03-08, 05:18 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by tubuk View Post
தலைவர் அவர்களே!

வெண்கல வாசலில் சமீப கால காமக்கதைகளில் இடம் பெற்றிருந்த எனது கீழ்க்கண்ட கதைகளை திருத்தி-சேமித்து விட்டேன். எனது மற்ற பகுதி கதைகளையும் நேரம் கிடைக்கும்போது நானே திருத்தி இதே திரியில் அப்டேட் செய்கிறேன்.

எனது திருத்தங்கள் சரிதானா என்பதை மட்டும் உறுதிப்படுத்தவும்.
நண்பரே,

நீங்கள் அவசரத்தில் அனைத்தையும் சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

முதல் இண்டு சுட்டிகளை சோதித்தேன். அதில் சில பாகங்களை அப்படியே விட்டு விட்டிருக்கிறீர்கள்.

மாற்றிய பின் திரியை ஒருமுறை என்கோடிங் மாற்றி (IE View--> Encoding-->Western European) சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், தேடுபொறி உங்கள் கதையை சரியாக தேடிக் கண்டு பிடிக்கிறதா என்று கதையில் உள்ள ஒரு சொல்லை அல்லது தலைப்பில் உள்ள ஒரு சொல்லைக் கொடுத்து தேடிப் பார்க்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #10  
Old 02-03-08, 05:49 PM
tubuk's Avatar
tubuk tubuk is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
நண்பரே,

நீங்கள் அவசரத்தில் அனைத்தையும் சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

முதல் இண்டு சுட்டிகளை சோதித்தேன். அதில் சில பாகங்களை அப்படியே விட்டு விட்டிருக்கிறீர்கள்.

மாற்றிய பின் திரியை ஒருமுறை என்கோடிங் மாற்றி (IE View--> Encoding-->Western European) சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், தேடுபொறி உங்கள் கதையை சரியாக தேடிக் கண்டு பிடிக்கிறதா என்று கதையில் உள்ள ஒரு சொல்லை அல்லது தலைப்பில் உள்ள ஒரு சொல்லைக் கொடுத்து தேடிப் பார்க்கவும்.
எனது உலவியில் டிஃபால்ட் என்கோடிங் utf-8 என்றும் அதை வெஸ்டர்ன் யூரோப்பிற்கு மாற்றினால் (ாற்றத்தின) போன்ற எழுத்துருக்கள் தெரிகின்றன. மேலும் தேடுதல் வசதியில் ஒரு சொல்லை கொடுத்து தேடியபொழுது மின்னல் வேகத்தில் முடிவுகள் கிடைக்கப் பெற்றேன்.

முதல் இரண்டு சுட்டிகளிலும் கதைகளின் தொடர்ச்சியை விமர்சனப் பகுதியில் பதித்ததால் கவனிக்கவில்லை. இப்போது அனைத்தையும் சரிசெய்த விட்டேன்.

நன்றி.
Reply With Quote
Reply

Tags
புதிய , மாற்றப் , முறைக்கு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,