<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #71  
Old 30-04-17, 10:36 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,241
My Threads  
Quote:
Originally Posted by BILLA View Post
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட நான் இந்த இரண்டு மாத ஓய்விற்கு பின் மீண்டும் நமது வீடான தளத்திற்கு மீண்டும் வந்திருக்கிறேன். இந்த இரண்டு மாத ஓய்விலும் அடிக்கடி தளத்தை பார்வையிட்டு வந்துள்ளேன்.
எனது 19வது சவால் போட்டியை தொடர்ந்து நடத்த இயலாத சூழல் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். தக்க சமயத்தில் எனது சவாலை பொறுப்புடனும் நேர்த்தியாகவும் நடத்தி முடித்து வைத்த T.D. ராஜேஷ் அவர்களுக்கும் நண்பர் அசோ அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் குணமடைய இந்த திரியில் தலைவர் முதல் அணைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
பரிபூரணமான ஓய்வுக்குப் பிறகு இங்கு நம்முடைய லோகத்தினுள் மறு பிரவேசம் செய்திருக்கும் நண்பர்

BILLA


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

அவர் எப்போதும்போல தொடர்ந்து தன்னுடைய சிறப்பான பங்கீட்டுக்களை அள்ளி அள்ளித் தரவேண்டுகிறேன் அய்யா அம்மணி !

Last edited by tdrajesh; 24-05-17 at 01:19 PM.
Reply With Quote
  #72  
Old 30-04-17, 10:52 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Quote:
Originally Posted by athith703 View Post
ஒவ்வொரு மனிதனுக்கும் ஓய்வு என்பது அவசியம். அந்த ஓய்வுக்காலத்தில் கடந்த காலத்தினை மீட்டிப் பார்த்திடவும், வருங்காலத்தை மேலும் உத்வேகத்தோடு திட்டமிடவும் வாய்ப்பு கிடைப்பதாக எடுத்துக்கொண்டால் சிறப்பு. அப்படியொரு ஓய்வுக்காலத்திலிருந்து மீண்டும் பரபரப்பான சூழலுக்கு வந்திருக்கும் தங்களை அன்போடு வரவேற்கிறோம்.
மிக்க நன்றி அன்பரே...

Quote:
Originally Posted by vjagan View Post
பரிபூரணமான ஓய்வுக்குப் பிறகு இங்கு நம்முடைய லோகத்தினுள் மறு பிரவேசம் செய்திருக்கும் நண்பர்

அவர் எப்போதும்போல தொடர்ந்து தன்னுடைய சிறப்பான பங்கீட்டுக்களை அள்ளி அள்ளித் தரவேண்டுகிறேன் அய்யா அம்மணி !
உங்கள் அன்புக்கும் என் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்திற்கும் மிக்க நன்றி ஐய்யா
Reply With Quote
  #73  
Old 30-04-17, 11:04 AM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
பில்லா சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

$$$ ராஜ் $$$
Reply With Quote
  #74  
Old 30-04-17, 06:01 PM
amateur_trichy's Avatar
amateur_trichy amateur_trichy is offline
User inactive for long time
 
Join Date: 09 Jul 2004
Location: where I can say... am proud to be an INDIAN
Posts: 1,131
My Threads  
வெல்கம் பேக் பில்லா!!! இது பில்லா 2.......
Reply With Quote
  #75  
Old 03-05-17, 10:48 AM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
குணமடைந்த நண்பா
மிக்க நலமுடன் நீடு வாழ வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #76  
Old 03-05-17, 01:38 PM
kaamalogan kaamalogan is offline
**Re Activated cancelled
 
Join Date: 11 Sep 2011
Posts: 0
iCash Credits: 9
My Threads  
சீக்கிரம் மீண்டு(ம்) வாருங்கள்...
Reply With Quote
  #77  
Old 07-05-17, 09:34 AM
தாசன்'s Avatar
தாசன் தாசன் is offline
User inactive for long time
 
Join Date: 02 May 2002
Location: மலேசியா
Posts: 3
My Threads  
பரிபூரண நலத்துடன் வரும் சகோதரர் பில்லா வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி

Sent from my SM-N9005 using Tapatalk
Reply With Quote
  #78  
Old 09-05-17, 11:49 AM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,302
iCash Credits: 139,669
My Threads  
நண்பர் பில்லா அவர்கள் வேகமாக முழு குணம் அடைய நான் கடவுளை வேண்டுகிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #79  
Old 16-05-17, 10:34 PM
jagni's Avatar
jagni jagni is offline
User inactive for long time
 
Join Date: 23 Feb 2003
Posts: 823
My Threads  
வாழ்க நலமுடன் நன்பா
Reply With Quote
  #80  
Old 20-05-17, 01:54 AM
happyrooster happyrooster is offline
User inactive for long time
 
Join Date: 02 Jun 2005
Location: மத்திய கிழக்கு
Posts: 261
My Threads  
நண்பர் பில்லா உடல் நலம் தேறி பரிபூரண சுகம் பெற்ற பின் மீண்டும் தனது எழுத்து பணியை தொடர வேண்டி பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:21 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,