<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#101
|
|||
|
|||
எட்டாயிரம் பதிவுகள் கண்டுள்ள நண்பர் நைஸ் கை அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். ஒரு பதிவு அடிக்கவே எவ்வளவு நேரம் ஆகிறது என்ற கஷ்டம் புரிந்தவர்களுக்குத்தான் இந்த சாதனையின் அருமை புரியும்.
மீண்டும் நல்வாழ்த்துக்கள் . விரைவில் ஐந்து இலக்கத்தை எட்டி பிடிங்க நண்பரே.... |
#102
|
|||
|
|||
Quote:
மேலும் பல ஆயிரங்களை கடந்து உச்சியை தொட நல்வாழ்த்துக்கள். |
#103
|
|||
|
|||
naisguyinindia அவர்களின் 8000 தமிழ் பதிவுகளுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி தொடர்ந்து நைஸ் ஆகவே இருந்து நல்ல கதைகள் மூலம் வாசகர்களுக்கு ஐஸ் வைக்க வாழ்த்துக்கள். சூடான கதைகள் மூலம் மனம் குளிரவைப்பதை சொன்னேன்.
|
#104
|
|||
|
|||
8000 பதிவுகளை தாண்டிய நீங்கள் விரைவில் ஐந்து இலக்க எண்களை வெற்றிகரமாக அடைய என் வாழ்த்துக்கள்
|
#105
|
||||
|
||||
நைஸ்கை அண்ணன், பின்னூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முத்து முத்தான வரிகளை தன் சிக்நேச்சரில் மட்டும் அல்ல, தன் இதயத்திலும் பதித்து வைத்து உள்ளவர். அவர் தற்போது ஆக்டிவ்வாக இருப்பது கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்ன, சிறந்த விமர்சகர் விருது போட்டி நடக்கும் சமயத்தில் (பெரும்பாலும் தன் சொந்த வேலைகள் காரணம் என்று நினைக்கிறேன்) சற்று பிஸியாகி அந்த பதக்கம் பெற முடியாமலே போகிறது. என் வேண்டுகோள் என்ன என்றால், அண்ணன் இந்த முறை தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, சிறந்த விமர்சகர் விருது பெற வேண்டும் என்று உரிமையாகக் கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணனின் 8000 பதிப்புகள் என்ற சாதனைக்கு வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரமே 10000 முத்தான பதிப்புகள் என்ற சாதனையையும் பதிக்க வேண்டுகிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#106
|
||||
|
||||
நண்பர்களே தங்களது வாழ்த்துக்கள் தான் மேலும் மேலும் கதைகள் படைக்கவும் பின்னூட்டங்களை கொடுக்கவும் உற்சாக டானிக்காக இருக்கிறது ..
வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#107
|
||||
|
||||
எனது 9000 பதிவுகள் - niceguyinindia (updated: 16.06.2019)
ஒரு வழியாக இன்று 9000 பதிவுகளை கடந்து விட்டேன் ..
தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தும் நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#108
|
||||
|
||||
வாழ்த்துக்கள்...
|
#109
|
||||
|
||||
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#110
|
||||
|
||||
காமலோகத்தில் நீங்களும் ஒரு சாதனை படைத்தது வருகிறீர்கள் வாழ்த்துகள்!
விரைவில் பத்தாயிரம் பதிவுகளை எட்டவும் வாழ்த்துகள்! |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|