<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #21  
Old 23-08-11, 09:15 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் ஜேஜே அவர்களின் மூலம் ஐகாஷ் எப்படி சம்பாதிக்கலாம் என தெரிந்து கொண்டேன். நன்றி ஜேஜே.
எனக்கு ஒரு சந்தேகம். அது என்னான்னா நம்ம மச்சான் சவால் நடந்த போது எல்லா கதைக்கும் பின்னூட்டம் போட்டேன். அப்போ ஒவ்வொரு கதைக்கும் 50 அல்லது அதற்கு மேலும் ஐ கேஷ் கிடைச்சது. ஆனால் தற்போது ரெண்டு மாசம்மா நிறைய கதைகளுக்கு நானும் பின்னூட்டம் போடுறேன். ஆனா ஐ கேஷ்தான் முன்னர் போல் அதிகம் கிடைக்க வில்லை. முன்னர் நான் எவ்வளவு ஐ கேஷ் கதை படைப்பாளி நண்பர்களுக்கு கொடுக்கிறேனோ, அந்த ஐ கேஷ் குறையாமல் எனக்கு பின்னூட்டங்கள் மூலம் அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டே இருந்தது. ஆனால் தற்போது முன்பை விட நான் அதிகம் பின்னூட்டம் இடுகிறேன். ஆனால் ஐ கேஷ் ரொம்பவும் சம்பாதிக்க முடியவில்லை.

முன்னர் இரண்டு மூன்று கதைகளுக்கு பின்னூட்டம் இட்டாலே 100 ஐகாஷ் வரை சம்பாதித்துள்ளேன். ஆனால் இப்போது 7க்கும் மேற்பட்ட கதைகளுக்கு பின்னூட்டம் கொடுத்தாலும் 100 ஐ காஷ்கள் கூட கிடைப்பதில்லை. இதனால் தற்போது நானும் படைப்பாளிகளுக்கு ஐ காஷ் கொடுப்பதில் கொஞ்சம் யோசிக்கத்தான் செய்கிறேன். இதற்கு நண்பர்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
Reply With Quote
  #22  
Old 30-09-11, 12:48 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
சம்பாதித்து என்ன செய்யலாம் என்பதுதான் பிரச்சினை....!!
ஐ-கேஷ்... லோகத்துக்குள்.. பல விதங்களிலும் உபயோகிக்க சில சுவாரசியமான ஆலோசனைகள்...

பலரும் தங்கள் கதைகளுக்கு visibility கிடைக்க வில்லை என்ற ஆதங்கம் உண்டு.. சிலர் எப்படியோ காலை கையை ப் பிடித்து ஆதரவு இல்லாத கதைகளை ஸ்டிக்கி ஆக்கி விடலாம்.

பதிலாக 1,000 இ-காசு கொடுத்து இரண்டு நாள் ஸ்டிக்கி ஆக்கலாம்.. இதற்கென்றே ஒரு பாலிஸி.. உண்டாக்கினால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்!
Reply With Quote
  #23  
Old 30-09-11, 03:07 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

ஐகேஷ் பற்றி மிக உபயோகமான தகவல்களைப் பரிமாறிக் கொண்ட ஜேஜேவுக்கு ஒரு ஜேஜே! உங்கள் பதிவுக்கு எனக்குக் கொஞ்சம் ஐகேஷ் கிடைக்கிறது, பின்னூட்டத்துக்காகவும், ஐந்து நட்சத்திர ரேட்டிங் கொடுத்ததற்காகவும்! நன்றி!
Reply With Quote
  #24  
Old 17-10-11, 08:19 PM
senthamizamuthan senthamizamuthan is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2011
Posts: 34
My Threads  
ரொம்ப பயனுள்ள தகவல் அன்பரே .....நன்றிகள் கோடி ....
Reply With Quote
  #25  
Old 17-10-11, 09:18 PM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
இந்த புதிய வழியை எமக்கு காட்டிய நண்பருக்கு நன்றிகள் ஆயிரம்.
இனி அவர் வழியை பின்பற்றி நடக்கும் புதியவன்.
Reply With Quote
  #26  
Old 17-10-11, 10:58 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
அருமையான விளக்கம் குடுத்த நண்பருக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

இந்த திரியை இத்தனை நாள் கழித்து பார்த்ததற்காக வருத்தப்படுகிறேன்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #27  
Old 24-10-11, 11:12 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
என்னுடைய முதல் கதைக்கு இ.பணம் கிடைத்ததும் என்னவென்று புரியாமல் விழித்தேன். இந்த திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..மிக்க மகிழ்ச்சி..
"மின்பணம் வந்ததும் அப்பணத்தின் பயன்
என்னவென்றறியாமல் விழித்திருந்தேன்..அதுபற்றி
கன்னலினும் இனித்திடும் காமலோகத்தில்
இன்னதென அறிவித்த ஜே ஜெக்கு நன்றி நன்றி.."
Reply With Quote
  #28  
Old 24-10-11, 01:34 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
உண்மையில் இது ஒரு பயனுள்ள திரி, இதை எமக்கு உணர்த்தியதற்கு ஜே ஜே க்கு ஒரு ஜே ஜே.

இந்த திரியை நான் முன்பே பார்த்து இருந்தால் நான் இதற்க்கு முன் நிறைய நஷ்ட்ட பட்டதை தவிர்த்து இருப்பேன்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஜே ஜே.
Reply With Quote
  #29  
Old 24-10-11, 02:08 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
நன்றி நண்பரே.
இதை புதியவர்கள் படித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #30  
Old 25-10-11, 09:39 AM
jhanci jhanci is offline
User inactive for long time
 
நல்ல வேளையாக இந்த திரி என் பார்வைக்குப்பட்டது. மிகுந்த பயனுள்ள திரி இது என்பது என் அபிப்ராயம். அதுவும் புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய உறுப்பினர்கள் அனைவரும் இந்த திரியை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Reply With Quote
Reply

Tags
டிப்ஸ் , ஐகேஷ் , புதிய , ஜேஜே , வாங்க

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:09 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,